ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Android ல் நம் ஈகரை apps

+5
அருண்
மதுமிதா
ராஜா
ராஜு சரவணன்
manikandan.dp
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Android ல் நம் ஈகரை apps

Post by manikandan.dp Wed Jul 10, 2013 10:18 am

First topic message reminder :

நான் Android (sony xperia s ) மொபைல் பயன்படுத்துகிறேன்.
Android apps எப்படி உருவாக்குவது என்று google ல் search செய்தபோது http://www.appsgeyser.com/ கிடைத்தது.இந்த site ல் இலவசமாக Android apps உருவாக்க முடியும் என்று தெரிந்தது.
நம் ஈகரை க்கு ஒரு apps உருவாக்கினேன் ...

Android apps டவுன்லோட் செய்ய http://www.appsgeyser.com/getwidget/Eegaraiapps இங்கு செல்லவும்....
இந்த apps மிகவும் எளிமையாக உள்ளது.(Opera வில் தெரிவது போல)

நான் ஆபீஸ் இருக்கும்போது கம்ப்யூட்டர் முலம் ஈகரை உடன் இணைந்து இருப்பேன் மற்ற நேரங்களில் மொபைல் முலம் இணைந்து இருக்க இந்த apps உதவும்...

ஒவொரு முறையும் மொபைல் Google Chrome,Opera,Mozilla Firefox இணைவதைவிட இந்த apps இணைவது எளிமையாக உள்ளது.

தமிழில் எழுத செல்லினம் apps உதவுகிறது.
இனி 24 மணி நேரமும் மணி online ல் எப்பூடி ........


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down


Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by ராஜு சரவணன் Thu Jul 11, 2013 12:27 pm

வேலை செய்யவில்லை நண்பரே. என்னுடைய ஓ‌எஸ் ஐ‌சி‌எஸ்4.1.2 CynogenMod புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by ஜாஹீதாபானு Thu Jul 11, 2013 12:28 pm

ராஜு சரவணன் wrote:வேலை செய்யவில்லை நண்பரே. என்னுடைய ஓ‌எஸ் ஐ‌சி‌எஸ்4.1.2 CynogenMod புன்னகை

அப்பிடினா அட்ரஸ் தாரேன் எனக்கு குரியர்ல அனுப்பிருங்க ...வேலை செய்யாததை எதுக்கு வச்சிருக்கனும்புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by ராஜு சரவணன் Thu Jul 11, 2013 12:32 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:வேலை செய்யவில்லை நண்பரே. என்னுடைய ஓ‌எஸ் ஐ‌சி‌எஸ்4.1.2 CynogenMod புன்னகை

அப்பிடினா அட்ரஸ் தாரேன் எனக்கு குரியர்ல அனுப்பிருங்க ...வேலை செய்யாததை எதுக்கு வச்சிருக்கனும்புன்னகை

சரி கொடுத்துடுறேன் எவ்வளவு பேரீச்சம் பழம் குடுபீங்கா . எடைக்கு எடையா இல்ல எப்படி ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by ஜாஹீதாபானு Thu Jul 11, 2013 12:33 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:வேலை செய்யவில்லை நண்பரே. என்னுடைய ஓ‌எஸ் ஐ‌சி‌எஸ்4.1.2 CynogenMod புன்னகை

அப்பிடினா அட்ரஸ் தாரேன் எனக்கு குரியர்ல அனுப்பிருங்க ...வேலை செய்யாததை எதுக்கு வச்சிருக்கனும்புன்னகை

சரி கொடுத்துடுறேன் எவ்வளவு பேரீச்சம் பழம் குடுபீங்கா . எடைக்கு எடையா இல்ல எப்படி ?

எடைக்கு எடை தான் கிடைக்கும் ...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by manikandan.dp Thu Jul 11, 2013 12:50 pm

ராஜு சரவணன் wrote:வேலை செய்யவில்லை நண்பரே. என்னுடைய ஓ‌எஸ் ஐ‌சி‌எஸ்4.1.2 CynogenMod புன்னகை

என் மொபைல் android version 4.1.2 ஜெல்லி பீம்....
எனக்கும் apps மொபைல் தரவிறக்கம் ஆகவில்லை...
லேப்டாப்ல் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தேன் ...முயற்சி செய்து பாருங்கள் ...
இந்த apps google play Publish செய்வதற்கு 25 டாலர் தேவை அதானால் Publish செய்யவில்லை ... unofficial லக இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம் .....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by ராஜு சரவணன் Thu Jul 11, 2013 1:18 pm

நிறுவி விட்டேன் நண்பரே , அப்ளிகேஷனை ஓப்பன் செய்தால் அப்படியே நிற்கிறது. வைஃபை இணைப்பு உள்ளது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by manikandan.dp Thu Jul 11, 2013 1:25 pm

ராஜு சரவணன் wrote:நிறுவி விட்டேன் நண்பரே , அப்ளிகேஷனை ஓப்பன் செய்தால் அப்படியே நிற்கிறது. வைஃபை இணைப்பு உள்ளது

புதிதாக பதிவிறக்கம் செய்து பாருங்கள் ...apps மேன்படுத்த முயற்சி செய்கிறேன் ......


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by அருண் Thu Jul 11, 2013 5:54 pm

நான் தரவிறக்கி பயன் படுத்தினேன். ஓபன் ஆகிறது
பட் லாகின் செய்து உள்ளே செல்ல முடியவில்லை
லாகின் எங்கும் காணவில்லை. நண்பரே முகப்பு பக்கம் மட்டும் தான் வருகிறது.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by Muthumohamed Thu Jul 11, 2013 7:48 pm

நல்ல முயற்சி நன்றி நண்பரே



Android ல் நம் ஈகரை apps - Page 2 MAndroid ல் நம் ஈகரை apps - Page 2 UAndroid ல் நம் ஈகரை apps - Page 2 TAndroid ல் நம் ஈகரை apps - Page 2 HAndroid ல் நம் ஈகரை apps - Page 2 UAndroid ல் நம் ஈகரை apps - Page 2 MAndroid ல் நம் ஈகரை apps - Page 2 OAndroid ல் நம் ஈகரை apps - Page 2 HAndroid ல் நம் ஈகரை apps - Page 2 AAndroid ல் நம் ஈகரை apps - Page 2 MAndroid ல் நம் ஈகரை apps - Page 2 EAndroid ல் நம் ஈகரை apps - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by பிளேடு பக்கிரி Fri Jul 12, 2013 1:35 am

நல்ல முயற்சி நண்பரே பாராட்டுக்கள் மகிழ்ச்சி 



Android ல் நம் ஈகரை apps - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps - Page 2 Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum