ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Android ல் நம் ஈகரை apps

+5
அருண்
மதுமிதா
ராஜா
ராஜு சரவணன்
manikandan.dp
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Android ல் நம் ஈகரை apps Empty Android ல் நம் ஈகரை apps

Post by manikandan.dp Wed Jul 10, 2013 10:18 am

நான் Android (sony xperia s ) மொபைல் பயன்படுத்துகிறேன்.
Android apps எப்படி உருவாக்குவது என்று google ல் search செய்தபோது http://www.appsgeyser.com/ கிடைத்தது.இந்த site ல் இலவசமாக Android apps உருவாக்க முடியும் என்று தெரிந்தது.
நம் ஈகரை க்கு ஒரு apps உருவாக்கினேன் ...

Android apps டவுன்லோட் செய்ய http://www.appsgeyser.com/getwidget/Eegaraiapps இங்கு செல்லவும்....
இந்த apps மிகவும் எளிமையாக உள்ளது.(Opera வில் தெரிவது போல)

நான் ஆபீஸ் இருக்கும்போது கம்ப்யூட்டர் முலம் ஈகரை உடன் இணைந்து இருப்பேன் மற்ற நேரங்களில் மொபைல் முலம் இணைந்து இருக்க இந்த apps உதவும்...

ஒவொரு முறையும் மொபைல் Google Chrome,Opera,Mozilla Firefox இணைவதைவிட இந்த apps இணைவது எளிமையாக உள்ளது.

தமிழில் எழுத செல்லினம் apps உதவுகிறது.
இனி 24 மணி நேரமும் மணி online ல் எப்பூடி ........


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by ராஜு சரவணன் Wed Jul 10, 2013 10:26 am

நான் எனது அன்றோய்ட் போனில் மற்றும் TAB-ல் ICS version உள்ளதால் தமிழ் தளங்களை பார்க்க எந்த பிரச்சனையும் இல்லை. பயணத்தின் போது Tab மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் தமிழில் டைப் செய்ய செல்லினம் தான் பயன்ப்படுதுகிறேன், அருமையான கீபோர்ட்.

தங்களின் apps எனது போனில் நிறுவி பார்த்து சொல்கிறேன் நண்பரே. அன்றோய்ட் பிரோக்ரம்மிங்க்கில் நல்ல புலமை இருந்தால் மேலும் பல நல்ல தமிழ் பயன்பாடுகளை உருவாக்கலாமே.

வாழ்துக்கள் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by manikandan.dp Wed Jul 10, 2013 10:38 am

ராஜு சரவணன் wrote:நான் எனது அன்றோய்ட் போனில் மற்றும் TAB-ல் ICS version உள்ளதால் தமிழ் தளங்களை பார்க்க எந்த பிரச்சனையும் இல்லை. பயணத்தின் போது Tab மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் தமிழில் டைப் செய்ய செல்லினம் தான் பயன்ப்படுதுகிறேன், அருமையான கீபோர்ட்.

தங்களின் apps எனது போனில் நிறுவி பார்த்து சொல்கிறேன் நண்பரே. அன்றோய்ட் பிரோக்ரம்மிங்க்கில் நல்ல புலமை இருந்தால் மேலும் பல நல்ல தமிழ் பயன்பாடுகளை உருவாக்கலாமே.

வாழ்துக்கள் புன்னகை


நன்றி நண்பரே......
நல்ல புலமை இல்ல நண்பரே சின்ன முயற்சி...
அன்றோய்ட் பிரோக்ரம்மிங் என்று தனியாக டிப்ளோம Course உள்ளதாம் ...
இந்திய வந்து படிக்க முயற்சி செய்யலாம் என்று உள்ளேன் ...


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by ராஜா Wed Jul 10, 2013 10:53 am

சூப்பருங்க நல்ல முயற்ச்சி வாழ்த்துகள் மணிகண்டன் , ஏற்கனவே நம்ம சிவா கூட android apps உருவாக்கி கொடுத்திருக்கிறார் , இதையும் பயன்படுத்தி பார்க்கிறேன் , நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by manikandan.dp Wed Jul 10, 2013 10:57 am

நன்றி நண்பரே......


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by மதுமிதா Wed Jul 10, 2013 11:06 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


Android ல் நம் ஈகரை apps MAndroid ல் நம் ஈகரை apps AAndroid ல் நம் ஈகரை apps DAndroid ல் நம் ஈகரை apps HAndroid ல் நம் ஈகரை apps U



Android ல் நம் ஈகரை apps 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by அருண் Wed Jul 10, 2013 1:46 pm

உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள் மணிகண்டன்!
பயன் படுத்தி பார்த்துவிட்டு கூறுகிறேன்.!சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by manikandan.dp Wed Jul 10, 2013 1:48 pm

நன்றி


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by யினியவன் Wed Jul 10, 2013 2:14 pm

சூப்பருங்க மணி - பயன்படுத்தி பார்த்து சொல்றேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by ஜாஹீதாபானு Wed Jul 10, 2013 2:22 pm

சோகம்சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Android ல் நம் ஈகரை apps Empty Re: Android ல் நம் ஈகரை apps

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum