புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Poll_c10பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Poll_m10பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Poll_c10பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Poll_m10பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Poll_c10பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Poll_m10பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்!


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 3:20 pm

பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Yao-ming-shirt



பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்தும் பெரும்­பா­லா­னோ­ருக்கு அந்த சிரிப்பு மனி­தரின் ஓவியம் நன்கு அறி­மு­க­மா­ன­தாகும்.

மற்­ற­வர்­களின் தகவல், கருத்­து­களை வேடிக்­கை­யாக மறு­த­லிக்கும் சந்­தர்ப்­பங்­களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறி­யீ­டாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துண்டு. ஆனால், அந்த ஓவியம் வெறும் கற்­பனை ஓவி­ய­மல்ல. உண்­மை­யாக வாழும் ஒரு­வரின் முகத்­தேற்­றமே அது. உலகின் முன்­னணி கூடைப்­பந்­தாட்ட வீரர் முகத்­தோற்­றத்தில் வரை­யப்­பட்­ட­துதான் அந்த ஓவியம்.

யோ மிங் (Yao Ming) எனும் இவ்­வீரர் சீனாவைச் சேர்ந்­தவர். 1980 ஆம் ஆண்டு பிறந்த அவ­ருக்கு 32 வயது. இதற்­கி­டையில் பெரும் பணமும் புகழும் சம்­பா­திதது விட்டு உபா­தைகள் கார­ண­மாக போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற்­று­விட்டார். பொது­வாக சீனர்கள் குள்­ள­மா­ன­வர்கள் என்ற அபிப்­பி­ராயம் உள்­ளது. ஆனால், யோ மிங்கின் உயரம் 7 அடி 6 அங்­குலம் (2.29 மீற்றர்). யோமிங்கின் தாய் தந்தை இரு­வரும் தொழிற்சார் கூடைப்­பந்­தாட்ட போட்­டி­யா­ளர்கள். தந்தை யோ ஸியு­வானின் உயரம் 6 அடி 7 அங்­குலம். தூய் பெங் பெங்­டியின் உயரம் 6 அடி 3 அங்­குலம். இத்­தம்­ப­தியின் ஒரே பிள்­ளை­யான யோ மிங் 9 வயதில் கூடைப்­பந்­தாட்டம் விளை­யாட ஆரம்­பித்தார். 10 வயதில் அவரின் உயரம் 5 அடி 5 அங்­கு­ல­மாக இருந்­தது. அவரை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அவர் 7 அடி 3 அங்­குலம் வரை வளர்வார் என எதிர்­வு­கூ­றினர். ஆனால் அதையும் தாண்டி வளர்ந்­து­கொண்­டி­ருந்தார் யோ மிங்.

அவரின் உய­ரம்­போ­லவே அவரின் கூடைப்­பந்­தாட்ட ஆற்­றலும் உயர்ந்­தது. சீனாவின் சார்பில் சர்­வ­தேச போட்­டி­களில் பங்­கு­பற்றி பல பதக்­கங்­களை வென்றார். 2002 ஆம் ஆண்டு முதல் 2011 வரை அமெ­ரிக்க தேசிய கூடைப்­பந்­தாட்ட சங்கத்தின் (என்.பி.ஏ.) போட்­டி­களில் ஹொஸ்டன் ரொக்கெட் அணி சார்பில் பங்­கு­பற்­றினார். காலில் ஏற்­பட்ட உபா­தைகள் கார­ண­மாக 2011 ஆம் ஆண்டு தொழிற்சார் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக அவர் அறி­வித்தார். அவர் ஓய்வு பெறும்­போது என்.பி.ஏ. போட்­டி­களில் விளை­யாடும் வீரர்­களில் மிக உய­ர­மா­ன­வ­ராக யோ மிங் விளங்­கினார்.

சீனாவின் மிகப் பிர­ப­ல­மான விளை­யாட்டு நட்­சத்­தி­ரங்­களில் ஒரு­வ­ரான யோ மிங் 2009 வரை­யான 6 வரு­ட­கா­லத்தில் 5 கோடி அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் அதி­க­மான வரு­மா­னத்தை பெற்­றவர். பல்­வேறு சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் அனு­ச­ர­ணையை அவர் கொண்­டி­ருக்­கிறார். இதெல்லாம் இருக்­கட்டும் யோ மிங் எவ்­வாறு மேற்­படி சிரிப்பு மனி­த­ராக சமூக வலைத்­த­ளங்­களில் மாற்றம் பெற்றார் என்ற கேள்வி எழு­கி­றதா? 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடை­பெற்ற கூடைப்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றின் பின்னர் சக வீரர் ரொன் ஆட்டெஸ்ட் சகிதம் யோ மிங் பங்­கு­பற்­றினார். அப்­போது ரொன் அட்டெஸ்ட் பேசி­யதை கேட்டு, அடக்க முடி­யாமல் சிரித்தார். அந்த காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்­த­ளங்­க­ளிலும் வெளி­யா­னது.

2010.07.11 ஆம் திகதி ரெடிட் எனும் சமூக வலைத்­த­ளத்தில் டவுன்லோ கலைஞர் ஒருவர் பல்­வேறு வேடிக்கை ஓவி­யங்­களை வரைந்து வெளிட்டார். அதில் யோவ் மிங்கின் ஓவி­யமும் ஒன்­றாகும். மேற்­படி செய்­தி­யாளர் மாநாட்டு வீடி­யோவில் யோ மிங் சிரித்த காட்­சி­யொன்றின் “ஸ்கிறீன் ஷொட்டை” அடிப்­ப­டை­யாக வைத்தே அந்த ஓவி­யத்தை வரைந்­த­தாக டவு­டன்லோ ஒப்புக்கொண்டார். அந்த ஓவியத்தின் வேடிக்கையான சிரிப்பு பலரையும் ஈர்த்தது. பின்னர் அதன் சாயலில் வேறு ஓவியங்களும் வரையப்பட்டன. யோ மிங்குக்கும் இது. தெரியும்.

அவரின் பேஸ் பக்கத்தை 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NEWYARL



பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Mபேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Aபேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Dபேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Hபேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! U



பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 3:25 pm

சரி நான் ஒண்ணுமே சொல்லல - அப்புறம் நக்கலான்னு கேப்பாங்க புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 3:26 pm

யினியவன் wrote:சரி நான் ஒண்ணுமே சொல்லல - அப்புறம் நக்கலான்னு கேப்பாங்க புன்னகை
அய்யோ நீங்க நர்மலா பேசுனாலும், கோபமா பேசுனாலும் நக்கல் மாத்ரியே இருக்கு நான் என்ன பண்ண சோகம்



பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Mபேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Aபேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Dபேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! Hபேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! U



பேஸ்புக் சிரிப்பு மனிதர்: பிறரைக் கேலி பண்ண நாம் பயன்படுத்தும் அந்த முகத்தின் சொந்தக்காரர்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 16, 2013 3:48 pm

யினியவன் wrote:சரி நான் ஒண்ணுமே சொல்லல - அப்புறம் நக்கலான்னு கேப்பாங்க புன்னகை


என்ன தல முன்னாடி போன முட்டுது. பின்னாடி போன குத்துதோ. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 4:01 pm

சைடுல போனா சாத்துது புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக