புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_lcapமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_voting_barமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_lcapமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_voting_barமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_lcapமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_voting_barமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_lcapமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_voting_barமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_lcapமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_voting_barமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_lcapமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_voting_barமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_lcapமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_voting_barமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_lcapமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_voting_barமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_lcapமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_voting_barமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_lcapமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_voting_barமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jul 09, 2013 7:10 pm

மின்சாரம் தேவையில்லை
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்
ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு

ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.

செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.
அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை.

அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.
மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய TM_07-08-07_E1_08-03%2520CNI
பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது.

மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார் ரவி.

நன்றி தகவல் ..

இதற்கு ஒரு படம் உள்ளது எப்படி பதிவது ...?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 09, 2013 7:17 pm

சூப்பருங்க நல்ல பகிர்வு .... புன்னகை

இதற்கு ஒரு வலைபூவில் ஒரு நண்பர் கொடுத்துருக்கிற பின்னூட்டம்
ATM கார்டில் யாராவது சோதித்து பாருங்கள்.
பணம் ஏறினா எனக்கு 0.1% கொடுங்க போதும். :-))
மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 09, 2013 7:34 pm

ராஜா wrote:சூப்பருங்க நல்ல பகிர்வு .... புன்னகை

இதற்கு ஒரு வலைபூவில் ஒரு நண்பர் கொடுத்துருக்கிற பின்னூட்டம்  
ATM கார்டில் யாராவது சோதித்து பாருங்கள்.
பணம் ஏறினா எனக்கு 0.1% கொடுங்க போதும். :-))
மகிழ்ச்சி மகிழ்ச்சி 
 
இது மட்டும் இல்லை தல, பத்து ரூபாய் பணத்தை மடக்கி அதன் இரண்டு மூலைகளின் முனைகளை செல்போனின் சார்ஜ் ஏறும் இரண்டு உலோக படைகளில் படும்படி வைத்து விட்டால் 15 நிமிடத்தில் சார்ஜ் ஏறும் என்றும் கேள்வி பட்டுள்ளேன்.

மேலைநாட்டினரின் கண்டுபிடிப்புகளுக்கு சரியான சவால் விடும் கண்டுபிடிப்புகளை கொடுக்கும் ஒரே நாட்டவர் நாம் இந்தியவர்கள் தான் என்று சொல்லவா வேண்டும். புன்னகை

தயவு செய்து இதுபோன்ற செய்திகளை போடும் முன் அதன் நம்பக தன்மையை சோதித்து விட்டு போடவும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 7:36 pm

ராஜா wrote:சூப்பருங்க நல்ல பகிர்வு .... புன்னகை

இதற்கு ஒரு வலைபூவில் ஒரு நண்பர் கொடுத்துருக்கிற பின்னூட்டம்
ATM கார்டில் யாராவது சோதித்து பாருங்கள்.
பணம் ஏறினா எனக்கு 0.1% கொடுங்க போதும். :-))
மகிழ்ச்சி மகிழ்ச்சி 

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 7:37 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:சூப்பருங்க நல்ல பகிர்வு .... புன்னகை

இதற்கு ஒரு வலைபூவில் ஒரு நண்பர் கொடுத்துருக்கிற பின்னூட்டம்  
ATM கார்டில் யாராவது சோதித்து பாருங்கள்.
பணம் ஏறினா எனக்கு 0.1% கொடுங்க போதும். :-))
மகிழ்ச்சி மகிழ்ச்சி 
 
இது மட்டும் இல்லை தல, பத்து ரூபாய் பணத்தை மடக்கி அதன் இரண்டு மூலைகளின் முனைகளை செல்போனின் சார்ஜ் ஏறும் இரண்டு உலோக படைகளில் படும்படி வைத்து விட்டால் 15 நிமிடத்தில் சார்ஜ் ஏறும் என்றும் கேள்வி பட்டுள்ளேன்.

மேலைநாட்டினரின் கண்டுபிடிப்புகளுக்கு சரியான சவால் விடும் கண்டுபிடிப்புகளை கொடுக்கும் ஒரே நாட்டவர் நாம் இந்தியவர்கள் தான் என்று சொல்லவா வேண்டும். புன்னகை

தயவு செய்து இதுபோன்ற செய்திகளை போடும் முன் அதன் நம்பக தன்மையை சோதித்து விட்டு போடவும்.

ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 8:18 pm

இன்னிக்கே இரண்டு அரச இலையை
காதுல சொருகிட்டு சார்ஜ் ஏத்திட வேண்டியது தான் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 8:23 pm

யினியவன் wrote:இன்னிக்கே இரண்டு அரச இலையை
காதுல சொருகிட்டு சார்ஜ் ஏத்திட வேண்டியது தான் புன்னகை

காதுல சொருகிட்டு சார்ஜ்............. எதுக்கு ஏத்தணும் இனியவன்? புன்னகை ஹா....ஹா...ஹா...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 8:25 pm

வாயில ஊத்தினா சார்ஜ் ஏறுதுல்ல அதுமாதிரி தாம்மா இதுவும் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 8:27 pm

யினியவன் wrote:வாயில ஊத்தினா சார்ஜ் ஏறுதுல்ல அதுமாதிரி தாம்மா இதுவும் புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jul 09, 2013 8:33 pm

நன்றிகள் ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக