புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_rcap 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_rcap 
250 Posts - 77%

37 Posts - 11%
mohamed nizamudeen
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 09, 2013 7:00 pm

First topic message reminder :

எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....

எல்லாரும் தயவு செய்து இங்கு  பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY  என்ன என்று  போடுங்கள்....

மற்றவர்கள் HOBBY  எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...

எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........

நன்றி

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 4:09 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன் மிஸ் கால் குடுக்கவா?
இல்ல பேச ... உங்கள் நம்பர் ம தரலாமே

தரேன் தரேன் அய்யோ, நான் இல்லை 

ஏன் பானு , மதுக்கு நம்பர் தரவே இப்படி ஓடரிங்க? புன்னகை ( ஒரு வேளை நம்பர் எடுக்க போறீங்களோ? ) ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 10, 2013 4:10 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன் மிஸ் கால் குடுக்கவா?
இல்ல பேச ... உங்கள் நம்பர் ம தரலாமே

தரேன் தரேன் அய்யோ, நான் இல்லை 

ஏன் பானு , மதுக்கு நம்பர் தரவே இப்படி ஓடரிங்க? புன்னகை ( ஒரு வேளை நம்பர் எடுக்க போறீங்களோ? ) ஜாலி ஜாலி ஜாலி 

ஆமாமா 10 நம்பராச்சே கொஞ்சம் கனமா இருக்குமுல்ல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 4:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Wed Jul 10, 2013 4:13 pm

நல்ல வாய்ப்பு தந்தமைக்கு நன்றி மது அவர்களே!

புத்தகம் படிப்பதென்றால் எனக்கு கொள்ளை பிரியம். வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி நூலகம் வைத்திருக்கிறேன். இதற்காகவே மேற்படிப்பு படிப்பதில்லை என்று தீர்மானித்து விட்டேன். கிடைக்கும் நேரத்தில் புத்தகத்தினுள் என்னை தொலைத்துவிடுவேன்.

பாடல் கேட்பது (அதுவும் 60 களில் வெளியான பாடல் என்றால் ரசித்து கேட்பேன். அதிலும் என் குருநாதர் கவியரசுவின் வரிகள் என்றால் சொல்லவே வேண்டாம். என்னை முழுமையாய் அர்பணித்து விடுவேன்.)

சமைப்பது என்னவோ அவ்வளவு பிடிக்கும். சமைத்து பரிமாறிவிட்டு ஒவ்வொருவர் முகபாவத்தையும் பார்ப்பேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றால் நானே எப்படி இருக்குனு கேட்டு விடுவேன். (வெட்கப்படவே மாட்டேன்பா :-/ ).

புடவை என்றால் நிரம்ப இஷ்டம். புது ரக சேலைகளை சேகரிப்பது அதற்கு ஏற்றார்போல் மற்றவைகளை தேடிபிடித்து சேகரிப்பது வழக்கம். வாரம் ஒரு முறை வீட்டை சுத்தம் செய்வது.

நான் ஒரு டிசைனர், எனவே தேடல் அதிகம் எந்த பத்திரிகையில் என்ன மாதிரி டிசைன் செய்திருக்கிறார்கள் என்று பார்த்து அதை செய்து பார்க்க முயற்சிப்பது, இணையதளத்தில் இது போன்ற தளங்களை தேடி பிடித்து என்னை இணைத்துகொள்வது மிகவும் பிடிக்கும்.

இதை ஹாபி என்று சொல்ல முடியாது ஆனால் நான் செய்வதில் ஒன்று. ஆம் "ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம்" பற்றி சமகால தோழர் தோழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் ரத்தத்தையும் நட்புரிமையில் உறிஞ்சுவது.

மேலும் நான் ஒரு பத்திரிக்கை நிரூபர் எனவே கண்ணில் படுவதை எல்லாம் க்ளிக் செய்து சேகரித்து என் அரை முழுவதும் மாட்டி வைப்பது. கண்ணில் படும் சம்பவங்களை உடனே எங்கள் பத்திரிகையில் வெளியிடுவது.

நன்றி மது.
------- யாழ்மொழி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 4:36 pm

ரொம்ப சந்தோஷம் மது உங்களுடன் பேசியதில் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 4:37 pm

//மேலும் நான் ஒரு பத்திரிக்கை நிரூபர் எனவே கண்ணில் படுவதை எல்லாம் க்ளிக் செய்து சேகரித்து என் அரை முழுவதும் மாட்டி வைப்பது. கண்ணில் படும் சம்பவங்களை உடனே எங்கள் பத்திரிகையில் வெளியிடுவது. //

யாழ் நீங்க பத்திரிகை நிருபரா? சூப்பர் எந்த பத்திரிகை, சொல்லலாம் என்றால் சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 10, 2013 4:40 pm

யாழ்மொழி wrote:நல்ல வாய்ப்பு தந்தமைக்கு நன்றி மது அவர்களே!

புத்தகம் படிப்பதென்றால் எனக்கு கொள்ளை பிரியம். வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி நூலகம் வைத்திருக்கிறேன். இதற்காகவே மேற்படிப்பு படிப்பதில்லை என்று தீர்மானித்து விட்டேன். கிடைக்கும் நேரத்தில் புத்தகத்தினுள் என்னை தொலைத்துவிடுவேன்.

பாடல் கேட்பது (அதுவும் 60 களில் வெளியான பாடல் என்றால் ரசித்து கேட்பேன். அதிலும் என் குருநாதர் கவியரசுவின் வரிகள் என்றால் சொல்லவே வேண்டாம். என்னை முழுமையாய் அர்பணித்து விடுவேன்.)

சமைப்பது என்னவோ அவ்வளவு பிடிக்கும். சமைத்து பரிமாறிவிட்டு ஒவ்வொருவர் முகபாவத்தையும் பார்ப்பேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றால் நானே எப்படி இருக்குனு கேட்டு விடுவேன். (வெட்கப்படவே மாட்டேன்பா :-/ ).

புடவை என்றால் நிரம்ப இஷ்டம். புது ரக சேலைகளை சேகரிப்பது அதற்கு ஏற்றார்போல் மற்றவைகளை தேடிபிடித்து சேகரிப்பது வழக்கம். வாரம் ஒரு முறை வீட்டை சுத்தம் செய்வது.

நான் ஒரு டிசைனர், எனவே தேடல் அதிகம் எந்த பத்திரிகையில் என்ன மாதிரி டிசைன் செய்திருக்கிறார்கள் என்று பார்த்து அதை செய்து பார்க்க முயற்சிப்பது, இணையதளத்தில் இது போன்ற தளங்களை தேடி பிடித்து என்னை இணைத்துகொள்வது மிகவும் பிடிக்கும்.

இதை ஹாபி என்று சொல்ல முடியாது ஆனால் நான் செய்வதில் ஒன்று. ஆம் "ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம்" பற்றி சமகால தோழர் தோழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் ரத்தத்தையும் நட்புரிமையில் உறிஞ்சுவது.

மேலும் நான் ஒரு பத்திரிக்கை நிரூபர் எனவே கண்ணில் படுவதை எல்லாம் க்ளிக் செய்து சேகரித்து என் அரை முழுவதும் மாட்டி வைப்பது. கண்ணில் படும் சம்பவங்களை உடனே எங்கள் பத்திரிகையில் வெளியிடுவது.

நன்றி மது.
------- யாழ்மொழி

சூப்பர் யாழ்மொழி

எந்த பத்திரிகையின் நிருபர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 4:54 pm

அருமை.... நன்றி யாழ் .... எனக்கும் சமைப்பது பிடிக்கும் ஆனால் ஸ்நாக்ஸ் items-ளில் வீட்டில் பார்த்து வாங்கிடுவேன் ,,, ஆனால் சதம் குழம்பு என்று வந்தால் அக்கா குளறுபடி தான் .

எனக்கும் ஃபேஷன் டிசைன் -ளில் ஆர்வம் அதிகம்.... புக்-ளில் இருந்து நிறைய கலெக்ட் பண்ணி ஸிக்ரப் புக் பண்ணி வசுருக்கேன்....

புதிய மாடல் டிரஸ், ஹேண்ட்பேக், ஜெவ்ல்ஸ், கஸ்மெடிக்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி வசுருக்கேன்....

(ஒரு நாள் போட்டோ எடுத்து நமது ஈகரை உறவுகளுக்கும் காட்டுகிறேன் )

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 4:56 pm

krishnaamma wrote:ரொம்ப சந்தோஷம் மது உங்களுடன் பேசியதில் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
எனக்கும் தான் அம்மா ஈ ஈ ண்டே தான் உட்கார்ந்து இருக்கேன்.... வாய் வலிக்குது சிரி சிரி சிரி சிரி 

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 10, 2013 4:56 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:ரொம்ப சந்தோஷம் மது உங்களுடன் பேசியதில் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
எனக்கும் தான் அம்மா ஈ ஈ ண்டே தான் உட்கார்ந்து இருக்கேன்.... வாய் வலிக்குது சிரி சிரி சிரி சிரி 

என்ன? 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக