புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
Page 5 of 13 •
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
First topic message reminder :
எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....
எல்லாரும் தயவு செய்து இங்கு பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY என்ன என்று போடுங்கள்....
மற்றவர்கள் HOBBY எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...
எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........
நன்றி

பேட் என்ன புளிப்பு முட்டாய்யா ?
என்ன ஒண்ணுமே காணம் தலைவரே.....! ஆமாம் நேற்று சாஃப்ட்வேர் நோண்டுவது என்று சொன்னேங்களே... அதில் என்ன பாப்பீங்க?ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:நன்றி அண்ணா....பூவன் wrote:என்னுடைய பொழுதுபோக்கு , எதையாவது கிறுக்கி கொண்டே இருப்பது .. கவிதை தொகுப்புகள் படிப்பது இதுதான் முழுநேர பொழுதுபோக்கு ...
எம்எம்எம்எம் அடிக்கடி கிறுக்குங்கள் அப்போது தான் புது புது கவிதை கிடைக்கும்.... இந்த மாதிரி/ யாருடைய கவிதை படிப்பீர்கள் அண்ணா.....
அவரு கவிதைய அவரே படிச்சுக்குவாறு
சின்ன புள்ள தனமா ... மதுரை-ல இருக்கும் பொது CFC (அங்க கேஎஃப்சி இல்ல ) அல்லது ஐஸ் கிரீம் .... இங்க கேஎஃப்சி அல்லது இங்க ஆஃபிஸ் caffeteria-ல ஏதாவது...ராஜு சரவணன் wrote:பேட் என்ன புளிப்பு முட்டாய்யா ?
அடிக்கடி அப்பா கூட தான் .... அவர் கைல இருந்து காசு பிடிங்குவது கஷ்டம் அதுக்கு இப்படி ஒரு ஐடியா....
நல்ல திரி மதுமிதா ....சதாசிவம் சொல்வது போல மனதை திறக்க வைக்கும் பதிவு தான் இது.
* பள்ளி & கல்லூரியில் படிக்கும் போது கால்பந்து விளையாடுவது பொழுதுபோக்கு , வெறி எல்லாமே அது தான்
* பிறகு அப்படியே கிரிக்கெட்டுக்கும் , சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதிகளில் cricket league ஆடுவது பிடிக்கும்
* கல்லூரியில் படிக்கும் வரைக்கும் நாவல்கள் படிப்பது மிகப்பெரிய அடிக்க்ஷன் ஆக இருந்தது
* கைபேசி /மடிக்கணினி உள்ளிட்ட எலெக்ட்ரோனிக் பொருட்கள் வாங்கினால் அதில் என்னென்ன features இருக்கின்றன என்று நோண்டி நொங்கெடுப்பது
* அப்போதும்/இப்போதும் கணினி சம்பந்தமான சரிபடுத்த முடியாத சிக்கல்களை சிரமப்பட்டு சரிசெய்வது பிடிக்கும்.
* தொலைகாட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க பிடிக்கும் அது live ஆக இருந்தாலும் அல்லது மறுநாள் replay/highlighs போட்டாலும் முழுவதும் பார்ப்பேன்
* இன்னொரு கெட்ட பழக்கம் அன்றும்/இன்றும் தனியாக போகும் போது மிக வேகமாகவாகனம் ஓட்டுவது பிடிக்கும். (யாரும் போட்டு கொடுக்க கூடாது)
இன்னும் நிறைய இருக்கிறது ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது, சில சொல்ல முடியாது (பாலாஜி வந்து சொல்லுவார்) .....

என்னுடைய கல்லூரி தமில் அம்மா... ரேவதி எனக்கு புக் படிப்பதில் ஆர்வம் வந்தற்கு ஒரு முக்கிய காரணம் அவர்கள் தான்.... பாடம் எடுத்த நேரம் போக மத்த நேரங்களில் ஏதாவது புக் பற்றி சொல்லுவார்கள்.. அவர்கள் சொல்லுவதில் இருந்தே அந்த புக் படிக்கணும்னு ஆர்வம் வரும்.....அதற்கு முன்பு வீட்டில் ஏதாவது புக் கிடந்தால் படிப்பேன் ... விரும்பி போயி வாங்கி எல்லாம் படிக்க மாட்டேன்.... ஆனால் அவர்கள் கூறிய பிறகு தான் பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு, அக்னி குஞ்சு (இந்த கதை ஒரு முறை தான் படித்தேன், இப்போது நபகம் இல்லை )சில நேரத்தில் சில மனிதர்கள் , புக் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன் ... எப்போது எனக்கு பிடித்த புக் எல்லாம் சேகரித்து எனக்குனு நீங்க சொன்ன மாதிரி பீரோ-ல் முழுக்க புக் வங்க வேண்டும் என்று ஆசை... இப்போது ஒரு ரமணிசந்திரன், உமா பாலகுமார், ஜெயசக்தி, இந்திரா, மதன் புக் என்று ஒரு 40 தான் வைத்திருக்கிறேன்... விரைவில் நிறைய சேர்க்கணும்....... ebook நீரியாய வைத்து இருக்கேன்krishnaamma wrote:மது முக்கியமான இதை மறந்துட்டேனே ............ வரலாற்று நாவல்கள் என்றால் எனக்கு உயீர் சாண்டில்யன் கதைகளை கரைத்து குடித்திருக்கேன், பொன்னி இன் செல்வனை மனப்பாடம் செய்திருக்கேன், மு. வா. புத்தகங்கள் படித்திருக்கேன், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் "சக்ரவர்த்தி திருமகன்" , ஸ்ரீ வேணுகோபாலனின் "திருவரங்கன் உலா,மதுரா விஜயம்" இது போல பல பெவரெட்டுகள் எனக்கு இருக்கு
மேலும் வாஸந்தி , சுஜாதா, இந்துமதி, பாலகுமாரன், லக்ஷ்மி, இந்திரா சௌந்தர்ராஜன் , அனுராதா ரமணன் என்று பெரிய பட்டியல் இருக்கு மது
எங்க அப்பா படிப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுவார் , வீட்டிலேயே இரட்டை பீரோ அளவுக்கு புத்தகங்கள் வைத்திருந்தார் அவர் போனதும் அப்படியே ஒரு லைபீரேறிக்கு தந்தோம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் ஒரு கணிணி ஆசிரியன் என்பதால் என்னை அப்டேட்டாக வைத்துக்கொள்ள வேன்டுமே?MADHUMITHA wrote:நன்றி அண்ணா... எப்போதும் கணினியே தானா.......! நான் எப்போவாது விளையாடுவேன்.... ஆடும் பெட் ண மட்டும் தான் .....அசுரன் wrote:என்னோட பொழுதுபோக்கு : கணிணி விளையாட்டு மற்றும் ஈகரை
நன்றி அண்ணா..... வேகமாக போங்கள் ஆனால் பார்த்து கவனமாக செல்லுங்கள்.... எனக்கும் கல்லூரியில் தான் புக் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன் ....ராஜா wrote:நல்ல திரி மதுமிதா ....சதாசிவம் சொல்வது போல மனதை திறக்க வைக்கும் பதிவு தான் இது.
* பள்ளி & கல்லூரியில் படிக்கும் போது கால்பந்து விளையாடுவது பொழுதுபோக்கு , வெறி எல்லாமே அது தான்
* பிறகு அப்படியே கிரிக்கெட்டுக்கும் , சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதிகளில் cricket league ஆடுவது பிடிக்கும்
* கல்லூரியில் படிக்கும் வரைக்கும் நாவல்கள் படிப்பது மிகப்பெரிய அடிக்க்ஷன் ஆக இருந்தது
* கைபேசி /மடிக்கணினி உள்ளிட்ட எலெக்ட்ரோனிக் பொருட்கள் வாங்கினால் அதில் என்னென்ன features இருக்கின்றன என்று நோண்டி நொங்கெடுப்பது
* அப்போதும்/இப்போதும் கணினி சம்பந்தமான சரிபடுத்த முடியாத சிக்கல்களை சிரமப்பட்டு சரிசெய்வது பிடிக்கும்.
* தொலைகாட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க பிடிக்கும் அது live ஆக இருந்தாலும் அல்லது மறுநாள் replay/highlighs போட்டாலும் முழுவதும் பார்ப்பேன்
* இன்னொரு கெட்ட பழக்கம் அன்றும்/இன்றும் தனியாக போகும் போது மிக வேகமாகவாகனம் ஓட்டுவது பிடிக்கும். (யாரும் போட்டு கொடுக்க கூடாது)
இன்னும் நிறைய இருக்கிறது ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது, சில சொல்ல முடியாது (பாலாஜி வந்து சொல்லுவார்) .....
அப்படியா நல்லது அண்ணா .... அப்போ நாளைக்கு ஏதாவது சந்தேகம் என்றால் உங்களிடம் கேட்கலாம் ...!அசுரன் wrote:நான் ஒரு கணிணி ஆசிரியன் என்பதால் என்னை அப்டேட்டாக வைத்துக்கொள்ள வேன்டுமே?MADHUMITHA wrote:நன்றி அண்ணா... எப்போதும் கணினியே தானா.......! நான் எப்போவாது விளையாடுவேன்.... ஆடும் பெட் ண மட்டும் தான் .....அசுரன் wrote:என்னோட பொழுதுபோக்கு : கணிணி விளையாட்டு மற்றும் ஈகரை
- Sponsored content
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 13