ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

+17
SajeevJino
SHANMUGHAM
smita
யாழ்மொழி
அருண்
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
சதாசிவம்
பூவன்
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
Muthumohamed
krishnaamma
ராஜு சரவணன்
யினியவன்
மதுமிதா
21 posters

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Tue Jul 09, 2013 7:00 pm

First topic message reminder :

எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....

எல்லாரும் தயவு செய்து இங்கு  பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY  என்ன என்று  போடுங்கள்....

மற்றவர்கள் HOBBY  எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...

எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........

நன்றி

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by krishnaamma Wed Jul 10, 2013 8:41 am

மது முக்கியமான இதை மறந்துட்டேனே ............ வரலாற்று நாவல்கள் என்றால் எனக்கு உயீர் சாண்டில்யன் கதைகளை கரைத்து குடித்திருக்கேன், பொன்னி இன் செல்வனை மனப்பாடம் செய்திருக்கேன், மு. வா. புத்தகங்கள் படித்திருக்கேன், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் "சக்ரவர்த்தி திருமகன்" , ஸ்ரீ வேணுகோபாலனின் "திருவரங்கன் உலா,மதுரா விஜயம்" இது போல பல பெவரெட்டுகள் எனக்கு இருக்கு புன்னகை

மேலும் வாஸந்தி , சுஜாதா, இந்துமதி, பாலகுமாரன், லக்ஷ்மி, இந்திரா சௌந்தர்ராஜன் , அனுராதா ரமணன் என்று பெரிய பட்டியல் இருக்கு மது புன்னகை

எங்க அப்பா படிப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுவார் , வீட்டிலேயே இரட்டை பீரோ அளவுக்கு புத்தகங்கள் வைத்திருந்தார் புன்னகை அவர் போனதும் அப்படியே ஒரு லைபீரேறிக்கு தந்தோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by பூவன் Wed Jul 10, 2013 9:50 am

என்னுடைய பொழுதுபோக்கு , எதையாவது கிறுக்கி கொண்டே இருப்பது .. கவிதை தொகுப்புகள் படிப்பது இதுதான் முழுநேர பொழுதுபோக்கு ...புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by சதாசிவம் Wed Jul 10, 2013 10:24 am

மனம் திறக்க திரி தொடங்கிய மதுவுக்கு நன்றி,
என் பொழுது போக்குகள்.
1. புத்தகம் படிப்பது (தமிழ் இலக்கியம், அறிவியல் கட்டுரைகள், கல்வி)
2. இணையத்தில் கட்டுரைகள், பின்னூட்டம் இடும் முன் அத்தகவல் குறித்து அதற்கு முன் வெளிவந்த கட்டுரைகளை இணையத்தில் தேடிப் படிப்பது.
3. தமிழக குழந்தை வளர்ப்பு / கல்விமுறைக்கும் , உலக நாடுகளில் வழக்கத்துக்கும் உள்ள வேறுபாடுகளை உணர இணையக் கட்டுரைகள், புத்தகம் வாசிப்பது.
4. புதிய சமையல் குறிப்பை பார்த்து, அவ்வப்பொழுது சமையல் செய்வது.

சதாசிவம்
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by அசுரன் Wed Jul 10, 2013 10:37 am

என்னோட பொழுதுபோக்கு : கணிணி விளையாட்டு மற்றும் ஈகரை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Wed Jul 10, 2013 11:04 am

ரா.ரமேஷ்குமார் wrote:பாட புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்கள் படிப்பது...
வரலாற்று நாவல்கள் என்றால் தனி ஆர்வம்புன்னகை 
இனையத்தில் உலாவுவது...
ஹா ஹா அப்புறம் எப்படி பாஸ் ஆவது????????
நன்றி அண்ணா

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Wed Jul 10, 2013 11:10 am

T.N.Balasubramanian wrote:
MADHUMITHA wrote:என்னுடைய hobby இது தான்
செய்தி தாளில் வரும் வித்திசயமான செய்திகளை(6 கால் ஆட்டுக்குட்டி இந்த மாதிரி ) வெட்டி சேகரிப்பேன் ஒரு நோட் வைத்துருக்கேன்

ஆஹா! நம்ம type தான் நீ. நான்  வெட்ட மாட்டேன் (சுத்த சைவம்),note பண்ணி வைப்பேன், reference உடன்.

ரமணியன்.
நன்றி அப்பா.... கட் பண்ணி நோட் ளில் ஓட்டவில்லை என்றால் தூக்கி போட்டுராங்க... இந்த நோட் 2 தடவ தப்பி வந்தது... ஏதாவது நான் வீட்டுக்கு கொண்டு வந்த " குப்ப பொறுக்கிடு வந்திடியா.... இன்னும் போக போக உன் குப்பயலாம் போட்டு வைக்க ஒரு கப்போர்ட் வாங்கணும்" அப்படினு திட்டு விழும் சோகம் நோட் போட்டு வச்ச நோட் தானேனு தொட மாட்டாங்க எப்பூடி என் ஐடியா..................!

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Wed Jul 10, 2013 11:16 am

krishnaamma wrote:மது முக்கியமான இதை மறந்துட்டேனே ............ வரலாற்று நாவல்கள் என்றால் எனக்கு உயீர் சாண்டில்யன் கதைகளை கரைத்து குடித்திருக்கேன், பொன்னி இன் செல்வனை மனப்பாடம் செய்திருக்கேன், மு. வா. புத்தகங்கள் படித்திருக்கேன், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் "சக்ரவர்த்தி திருமகன்" , ஸ்ரீ வேணுகோபாலனின் "திருவரங்கன் உலா,மதுரா விஜயம்" இது போல பல பெவரெட்டுகள் எனக்கு இருக்கு புன்னகை

மேலும் வாஸந்தி , சுஜாதா, இந்துமதி, பாலகுமாரன், லக்ஷ்மி, இந்திரா சௌந்தர்ராஜன் , அனுராதா ரமணன் என்று பெரிய பட்டியல் இருக்கு மது புன்னகை

எங்க அப்பா படிப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுவார் , வீட்டிலேயே இரட்டை பீரோ அளவுக்கு புத்தகங்கள் வைத்திருந்தார் புன்னகை அவர் போனதும் அப்படியே ஒரு லைபீரேறிக்கு தந்தோம் புன்னகை
அம்மா எனக்கு ஒரு டவுட் ஸ்கூல் காலேஜ் லாம் ஸ்லாம் புக் நு ஒண்ணு தந்துருப்பங்களே ஃபிரண்ட்ஸ் அதுல ஹாபி நு ஒரு ஆப்ஷன் இருக்குமே எப்படி அம்மா பில் பண்ணுவீங்க???????????????????????? சூப்பர் அம்மா.

நானும் பிரீய இருக்கும் போது எம்பிராய்டரி, கிலாஸ் பைண்டிங், ஸ்டோரி ரீடிங், பேப்பர் க்ராஃப்ட், டிராயிங், சாட்டிங், இப்போ ஈகரை.... அம்மா, இப்போ இங்க நியூஸ் பேப்பர் வாங்குறது இல்ல.. அதனால ஒரு வருஷமா நியூஸ் பேப்பர் கலெக்ட் பண்றது இல்ல அம்மா... இதுவும் போர் அடுச்சா வீட்டுல யார் கூடயாது சண்ட போடுவேன்... இல்லன என் மொபைல் இருக்குற எல்லா நம்பர்க்கும் மிஸ் கள் தந்துடுவேன் கண்ணடி உடனே எல்லாரும் ஃபோன் பண்ணுவாங்க ஒரு 1 ஹவர் பிசி ஆயிடலாம் ல

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Wed Jul 10, 2013 11:18 am

பூவன் wrote:என்னுடைய பொழுதுபோக்கு , எதையாவது கிறுக்கி கொண்டே இருப்பது .. கவிதை தொகுப்புகள் படிப்பது இதுதான் முழுநேர பொழுதுபோக்கு ...புன்னகை புன்னகை 
நன்றி அண்ணா....

எம்‌எம்‌எம்‌எம் அடிக்கடி கிறுக்குங்கள் அப்போது தான் புது புது கவிதை கிடைக்கும்.... இந்த மாதிரி/ யாருடைய கவிதை படிப்பீர்கள் அண்ணா.....

Post by மதுமிதா Wed Jul 10, 2013 11:21 am

சதாசிவம் wrote:மனம் திறக்க திரி தொடங்கிய மதுவுக்கு நன்றி,
என் பொழுது போக்குகள்.
1. புத்தகம் படிப்பது (தமிழ் இலக்கியம், அறிவியல் கட்டுரைகள், கல்வி)
2. இணையத்தில் கட்டுரைகள், பின்னூட்டம் இடும் முன் அத்தகவல் குறித்து அதற்கு முன் வெளிவந்த கட்டுரைகளை இணையத்தில் தேடிப் படிப்பது.
3. தமிழக குழந்தை வளர்ப்பு / கல்விமுறைக்கும் , உலக நாடுகளில் வழக்கத்துக்கும் உள்ள வேறுபாடுகளை உணர இணையக் கட்டுரைகள், புத்தகம் வாசிப்பது.
4. புதிய சமையல் குறிப்பை பார்த்து, அவ்வப்பொழுது சமையல் செய்வது.

நன்றி அப்பா.... என் வீட்டில் என் பெரியப்பா சொல்லுவார்கள் ... புதிதாக ஒரு தகவல் தெரிந்து கொண்டால் அதோட விட்டுவிட கூடாது.... அதை பற்றி வேற ஏதாவது தகவல் இருக்க என்று பார் அப்போது தான் நீ புதிதாக கத்துக்கொண்டது மறக்காது... மேலும் அறிவு கூடும் என்று....

சமைப்பீர்களா? வாழ்த்துகள் அப்பா...!

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by ராஜு சரவணன் Wed Jul 10, 2013 11:23 am

MADHUMITHA wrote:
பூவன் wrote:என்னுடைய பொழுதுபோக்கு  ,  எதையாவது  கிறுக்கி கொண்டே  இருப்பது  .. கவிதை தொகுப்புகள் படிப்பது  இதுதான்  முழுநேர  பொழுதுபோக்கு  ...புன்னகை புன்னகை 
நன்றி அண்ணா....

எம்‌எம்‌எம்‌எம் அடிக்கடி கிறுக்குங்கள் அப்போது தான் புது புது கவிதை கிடைக்கும்.... இந்த மாதிரி/ யாருடைய கவிதை படிப்பீர்கள் அண்ணா.....

 அவரு கவிதைய அவரே படிச்சுக்குவாறு புன்னகை புன்னகை

Last edited by ராஜு சரவணன் on Wed Jul 10, 2013 11:23 am; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 4 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum