Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
+17
SajeevJino
SHANMUGHAM
smita
யாழ்மொழி
அருண்
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
சதாசிவம்
பூவன்
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
Muthumohamed
krishnaamma
ராஜு சரவணன்
யினியவன்
மதுமிதா
21 posters
Page 13 of 13
Page 13 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
First topic message reminder :
எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....
எல்லாரும் தயவு செய்து இங்கு பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY என்ன என்று போடுங்கள்....
மற்றவர்கள் HOBBY எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...
எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........
நன்றி
எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....
எல்லாரும் தயவு செய்து இங்கு பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY என்ன என்று போடுங்கள்....
மற்றவர்கள் HOBBY எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...
எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........
நன்றி
Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
நானொரு தபலா பிரியன்.SajeevJino wrote:இங்கு யாராவது தபேலா பிரியர்கள் இருக்கிறீர்களா
Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
அன்று அமலா பிரியன்னு சொன்னீங்க?பார்த்திபன் wrote:நானொரு தபலா பிரியன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
அதுவும்தான்!யினியவன் wrote:அன்று அமலா பிரியன்னு சொன்னீங்க?பார்த்திபன் wrote:நானொரு தபலா பிரியன்.
Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
குழந்தையோடு நேரம் செலவழிப்பதை நினைத்து வருத்தப்படாதிங்க... பின்னாளில் நீங்க கொஞ்ச வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அவர்கள் திரும்ப குழந்தையாக முடியாது .எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் குழந்தையை இப்போதேக் கொஞ்சிக் கொள்ளுங்கள்.பார்த்திபன் wrote:இங்கு அனைவரின் பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் படிக்கும்போது உண்மையில் ஏக்கமாகவும் மக்கிழ்ச்சியாகவும் இருக்கிறது. திரி துவங்கிய மதுவிற்கு நன்றிகள். அவரவர் விரும்புவதை விரும்பும் நேரத்தில் செய்யும் சூழல் அமைவதே பெரிய ஆசீர்வாதம். எனக்கும் தொலைக்காட்சி பார்ப்பது, கவிதை நூல்கள் வாசிப்பது, இணையத்தில் உலவுவது, கைபேசி விளையாட்டுகளை விளையாடுவது என்று சிலப்பல பொழுதுபோக்கு விடயங்கள் ஒரு காலத்தில் இருந்தாலும் கடந்த ஒரு 6 மாதங்களாக என் மகனுடன் நேரம் செலவிடுவது மற்றும் அவனுடன் விளையாடுவது ஒன்றே பொழுதுபோக்காகிவிட்டது.
குழந்தையுடன் நேரம் செலவிடுவது மகிழ்வான விடயம்தான் என்றபோதும், இது ஒரு திணிக்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வாகவே ஆகிவிட்டது. அலுவலகம் விட்டு வந்ததில் இருந்து அவன் உறங்கும் வரையில் அவனுடன் மட்டுமே நேரம் செலவழிக்கிறேன். விடுமுறை நாட்களில் முழுவதும் அவனோடுதான். கொஞ்சம் அதிலிருந்து விலகி மற்ற பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்தினால் அவ்வளவுதான். வீட்டில் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும். சுருங்கக் கூறினால், குழந்தையைத் தவிர வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடலாகாது என்பது எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. மற்றபடி ஈகரையில் இணைந்திருப்பது மற்றும் கவிதை எழுதுவது எல்லாம் அலுவலக நேரத்தில்தான்.
எனக்கு இப்போதும் என் பிள்ளைகள் குழந்தையாக மாறக் கூடாதா என்று ஏக்கம் இருக்கு.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
நமக்கு உயிர்வாழுரதே பெரிய ஹாபித்தானே இதுல தனியா ஹாபி வேறெதுவும் இல்லை இருக்க கூடாது இருக்க முடியாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
ஹாபி விடுங்க எங்க அண்ணா உங்களை காணோம் ...balakarthik wrote:நமக்கு உயிர்வாழுரதே பெரிய ஹாபித்தானே இதுல தனியா ஹாபி வேறெதுவும் இல்லை இருக்க கூடாது இருக்க முடியாது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 13 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
Similar topics
» உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?
» ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
» Interest: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி
» உங்களுடைய வன்தட்டில் C D E
» இனிமேல் இது உங்களுடைய இணையதளம்
» ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
» Interest: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி
» உங்களுடைய வன்தட்டில் C D E
» இனிமேல் இது உங்களுடைய இணையதளம்
Page 13 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|