ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

+17
SajeevJino
SHANMUGHAM
smita
யாழ்மொழி
அருண்
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
சதாசிவம்
பூவன்
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
Muthumohamed
krishnaamma
ராஜு சரவணன்
யினியவன்
மதுமிதா
21 posters

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Empty உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Tue Jul 09, 2013 7:00 pm

First topic message reminder :


எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....

எல்லாரும் தயவு செய்து இங்கு  பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY  என்ன என்று  போடுங்கள்....

மற்றவர்கள் HOBBY  எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...


எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........

நன்றி


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 U



உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by பார்த்திபன் Tue Aug 13, 2013 3:12 pm

SajeevJino wrote:இங்கு யாராவது தபேலா பிரியர்கள் இருக்கிறீர்களா
நானொரு தபலா பிரியன்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by யினியவன் Tue Aug 13, 2013 3:15 pm

பார்த்திபன் wrote:நானொரு தபலா பிரியன்.
அன்று அமலா பிரியன்னு சொன்னீங்க? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by பார்த்திபன் Tue Aug 13, 2013 3:17 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:நானொரு தபலா பிரியன்.
அன்று அமலா பிரியன்னு சொன்னீங்க? புன்னகை
அதுவும்தான்!உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 745155 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by ஜாஹீதாபானு Tue Aug 13, 2013 3:48 pm

பார்த்திபன் wrote:இங்கு அனைவரின் பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் படிக்கும்போது உண்மையில் ஏக்கமாகவும் மக்கிழ்ச்சியாகவும் இருக்கிறது. திரி துவங்கிய மதுவிற்கு நன்றிகள். அவரவர் விரும்புவதை விரும்பும் நேரத்தில் செய்யும் சூழல் அமைவதே பெரிய ஆசீர்வாதம். எனக்கும் தொலைக்காட்சி பார்ப்பது, கவிதை நூல்கள் வாசிப்பது, இணையத்தில் உலவுவது, கைபேசி விளையாட்டுகளை விளையாடுவது என்று சிலப்பல பொழுதுபோக்கு விடயங்கள் ஒரு காலத்தில் இருந்தாலும் கடந்த ஒரு 6 மாதங்களாக என் மகனுடன் நேரம் செலவிடுவது மற்றும் அவனுடன் விளையாடுவது ஒன்றே பொழுதுபோக்காகிவிட்டது.

குழந்தையுடன் நேரம் செலவிடுவது மகிழ்வான விடயம்தான் என்றபோதும், இது ஒரு திணிக்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வாகவே ஆகிவிட்டது. அலுவலகம் விட்டு வந்ததில் இருந்து அவன் உறங்கும் வரையில் அவனுடன் மட்டுமே நேரம் செலவழிக்கிறேன். விடுமுறை நாட்களில் முழுவதும் அவனோடுதான். கொஞ்சம் அதிலிருந்து விலகி மற்ற பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்தினால் அவ்வளவுதான். வீட்டில் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும். சுருங்கக் கூறினால், குழந்தையைத் தவிர வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடலாகாது என்பது எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. மற்றபடி ஈகரையில் இணைந்திருப்பது மற்றும் கவிதை எழுதுவது எல்லாம் அலுவலக நேரத்தில்தான்.
குழந்தையோடு நேரம் செலவழிப்பதை நினைத்து வருத்தப்படாதிங்க... பின்னாளில் நீங்க கொஞ்ச வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அவர்கள் திரும்ப குழந்தையாக முடியாது .எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் குழந்தையை இப்போதேக் கொஞ்சிக் கொள்ளுங்கள்.

எனக்கு இப்போதும் என் பிள்ளைகள் குழந்தையாக மாறக் கூடாதா என்று ஏக்கம் இருக்கு.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by balakarthik Tue Aug 13, 2013 4:27 pm

நமக்கு உயிர்வாழுரதே பெரிய ஹாபித்தானே இதுல தனியா ஹாபி வேறெதுவும் இல்லை இருக்க கூடாது இருக்க முடியாது


ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by பூவன் Tue Aug 13, 2013 4:33 pm

balakarthik wrote:நமக்கு உயிர்வாழுரதே பெரிய ஹாபித்தானே இதுல தனியா ஹாபி வேறெதுவும் இல்லை இருக்க கூடாது இருக்க முடியாது
ஹாபி விடுங்க எங்க அண்ணா உங்களை காணோம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Tue Aug 13, 2013 9:45 pm

நன்றி பார்த்திபன் அண்ணா பாலா அண்ணா


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 U



உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 13 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum