ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

+17
SajeevJino
SHANMUGHAM
smita
யாழ்மொழி
அருண்
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
சதாசிவம்
பூவன்
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
Muthumohamed
krishnaamma
ராஜு சரவணன்
யினியவன்
மதுமிதா
21 posters

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Tue Jul 09, 2013 7:00 pm

First topic message reminder :


எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....

எல்லாரும் தயவு செய்து இங்கு  பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY  என்ன என்று  போடுங்கள்....

மற்றவர்கள் HOBBY  எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...


எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........

நன்றி


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 U



உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Mon Aug 12, 2013 12:49 pm

நன்றி முத்து அண்ணா சண்முகம் அண்ணா பாலாஜி அண்ணா


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 U



உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by T.N.Balasubramanian Mon Aug 12, 2013 7:03 pm

சமீப காலமாக நான் hobby யாக செய்வது.
1. காலையில் trekking போவது திருநீர் மலை, பரங்கி மலை போன்ற மலைகள். நீலகிரி மலையையும் விட்டு வைக்க வில்லை.
2.நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பது ( நீச்சல் குளத்தில் நீர் இல்லாவிட்டால் , கூவம் நதியில்)
3. அரசியல் தலைவர்களுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்கின்ற tips தருவது.
4. சூப்பர் ஸ்டார் ,உலக நாயகன் அவர்களுக்கு நடிப்பு சொல்லி கொடுக்கிறது.
5. போர் அடிக்கும் ஈகரையை  படிக்காமல் இருப்பது. காலை வணக்கம் கூறாது இருப்பது.

6. முக்கியமாக இன்று முதல் ஒரு புது hobby அதாவது அதிகம் பொய் பேசுவது / எழுதுவது .

ரமணியன்.
( மது , மன்னிக்க !)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by ராஜா Mon Aug 12, 2013 7:08 pm

T.N.Balasubramanian wrote:சமீப காலமாக நான் hobby யாக செய்வது.
1. காலையில் trekking போவது திருநீர் மலை, பரங்கி மலை போன்ற மலைகள். நீலகிரி மலையையும் விட்டு வைக்க வில்லை.
இமயமலையை விட்டுட்டீங்களே ஐயா , நேற்று கொஞ்சம் வேகமா treking போனதுல கால் தவறி சீனாவுல இறங்கிட்டதா தனிமடல் அனுப்புனிங்களே மறந்திட்டீங்களா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by T.N.Balasubramanian Mon Aug 12, 2013 7:14 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:சமீப காலமாக நான் hobby யாக செய்வது.
1. காலையில் trekking போவது திருநீர் மலை, பரங்கி மலை போன்ற மலைகள். நீலகிரி மலையையும் விட்டு வைக்க வில்லை.
இமயமலையை விட்டுட்டீங்களே ஐயா , நேற்று கொஞ்சம் வேகமா treking போனதுல கால் தவறி சீனாவுல இறங்கிட்டதா தனிமடல் அனுப்புனிங்களே மறந்திட்டீங்களா புன்னகை
உண்மைதான். தவறுதலாக சீன மொழியில் எழுதிவிட்டேன். translate பண்ணி தமிழில் அனுப்புவதாக இருக்கின்ற சமயத்தில் , உங்கள் பதிவு. உங்களுக்கும் சீன மொழி தெரியுமா?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by ராஜா Mon Aug 12, 2013 7:19 pm

T.N.Balasubramanian wrote:உண்மைதான். தவறுதலாக சீன மொழியில் எழுதிவிட்டேன். translate பண்ணி தமிழில் அனுப்புவதாக இருக்கின்ற சமயத்தில் , உங்கள் பதிவு. உங்களுக்கும் சீன மொழி தெரியுமா?ரமணியன்
மிக நன்றாக தெரியும் , நான் கடந்த 450 வருடங்களாக தொடர்ந்து சீனாவுக்கு சென்று வருகிறேன் , அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by T.N.Balasubramanian Mon Aug 12, 2013 8:27 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:உண்மைதான். தவறுதலாக சீன மொழியில் எழுதிவிட்டேன். translate பண்ணி தமிழில் அனுப்புவதாக இருக்கின்ற சமயத்தில் , உங்கள் பதிவு. உங்களுக்கும் சீன மொழி தெரியுமா?ரமணியன்
மிக நன்றாக தெரியும் , நான் கடந்த 450 வருடங்களாக தொடர்ந்து சீனாவுக்கு சென்று வருகிறேன் , அய்யோ, நான் இல்லை 
சீனாவுக்கு தொடர்ந்து சென்று வந்தாலும் "ச்சீ நா "வுக்கு நீர் சொந்தக்காரர் இல்லை . அப்படி தானே.அன்பு மலர் 

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Mon Aug 12, 2013 8:36 pm

அய்யோ, நான் இல்லை


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 U



உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by பார்த்திபன் Tue Aug 13, 2013 11:12 am

இங்கு அனைவரின் பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் படிக்கும்போது உண்மையில் ஏக்கமாகவும் மக்கிழ்ச்சியாகவும் இருக்கிறது. திரி துவங்கிய மதுவிற்கு நன்றிகள். அவரவர் விரும்புவதை விரும்பும் நேரத்தில் செய்யும் சூழல் அமைவதே பெரிய ஆசீர்வாதம். எனக்கும் தொலைக்காட்சி பார்ப்பது, கவிதை நூல்கள் வாசிப்பது, இணையத்தில் உலவுவது, கைபேசி விளையாட்டுகளை விளையாடுவது என்று சிலப்பல பொழுதுபோக்கு விடயங்கள் ஒரு காலத்தில் இருந்தாலும் கடந்த ஒரு 6 மாதங்களாக என் மகனுடன் நேரம் செலவிடுவது மற்றும் அவனுடன் விளையாடுவது ஒன்றே பொழுதுபோக்காகிவிட்டது.

குழந்தையுடன் நேரம் செலவிடுவது மகிழ்வான விடயம்தான் என்றபோதும், இது ஒரு திணிக்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வாகவே ஆகிவிட்டது. அலுவலகம் விட்டு வந்ததில் இருந்து அவன் உறங்கும் வரையில் அவனுடன் மட்டுமே நேரம் செலவழிக்கிறேன். விடுமுறை நாட்களில் முழுவதும் அவனோடுதான். கொஞ்சம் அதிலிருந்து விலகி மற்ற பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்தினால் அவ்வளவுதான். வீட்டில் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும். சுருங்கக் கூறினால், குழந்தையைத் தவிர வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடலாகாது என்பது எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. மற்றபடி ஈகரையில் இணைந்திருப்பது மற்றும் கவிதை எழுதுவது எல்லாம் அலுவலக நேரத்தில்தான்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty அன்பு

Post by அருணா Tue Aug 13, 2013 1:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அதிர்ச்சி சோகம் :நல்வரவு: :வணக்கம்: சூப்பருங்க 
அருணா
அருணா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 12/08/2013

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by SajeevJino Tue Aug 13, 2013 2:05 pm

இங்கு யாராவது தபேலா பிரியர்கள் இருக்கிறீர்களா


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 12 Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum