புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_lcapஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_voting_barஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 09, 2013 7:00 pm

First topic message reminder :

எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....

எல்லாரும் தயவு செய்து இங்கு  பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY  என்ன என்று  போடுங்கள்....

மற்றவர்கள் HOBBY  எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...

எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........

நன்றி

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 09, 2013 7:22 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
யினியவன் wrote:நமக்கு ஹாபியே இந்த பொண்ணுங்கள ஜாக்கிரதையா கவனிக்கிறது தான் மது - நீங்க ஜாக்கிரதை சிரிப்பு சிப்பு வருது 
நன்றி அண்ணா .. பதிவு போட்டதுக்கு :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: நன்றி நன்றி நன்றி 

பார்த்து அண்ணா நீங்கள் ஜாக்கிரதையாக கவனிக்க போயி அவங்க உங்கள கவனிச்சுர போறாங்க....

அதுவும் அப்பப்போ நடக்கும் மது புன்னகை
ஹா ஹா

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 09, 2013 7:23 pm

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:1) இணயத்தில் நோண்டுவது...
2) கணினியை நோண்டுவது...
3) சாஃப்ட்வேர்களை நோண்டுவது...
4) தமிழை நோண்டுவது...

பார்த்து ராஜு.............  உங்கள் சுத்தி ரொம்ப பள்ளமா இருக்கப்போகுது புன்னகைஹா....ஹா....ஹா...
 
அதை நான் நோண்ட வேண்டிய அவசியம் இல்லை... புன்னகை
என் உடனே இருக்கும் சில நண்பர்களே செய்வார்கள் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 7:23 pm

எனக்கு ஒண்ணும் சொல்லும்படியாக hobby இல்லை மது புன்னகை மனதுக்கு பிடித்ததை செய்வேன். இருக்கும் சூழ்நிலை இல் என்ன முடியுமோ அதை செய்வேன்.
1. புதியதாக எதையாவது சமைத்துப்பார்ப்பது.
2. சமையலை எப்படி simplify பண்ணுவது என்று பார்த்து செய்வது.
3. நெட் இல் ஏதாவது பார்ப்பது.
4. எம்பிராய்டரி போடுவது, தைப்பது, செடி வளர்ப்பது இப்படி சில புன்னகை

இன்னும் யோசித்து சொல்கிறேன் புன்னகை நல்ல திரி மது புன்னகை தொடருங்கள் சூப்பருங்க 
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 7:24 pm

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:1) இணயத்தில் நோண்டுவது...
2) கணினியை நோண்டுவது...
3) சாஃப்ட்வேர்களை நோண்டுவது...
4) தமிழை நோண்டுவது...

பார்த்து ராஜு.............  உங்கள் சுத்தி ரொம்ப பள்ளமா இருக்கப்போகுது புன்னகைஹா....ஹா....ஹா...
 
அதை நான் நோண்ட வேண்டிய அவசியம் இல்லை... புன்னகை
என் உடனே இருக்கும் சில நண்பர்களே செய்வார்கள் புன்னகை

அச்சச்சோ..... பாவமே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 09, 2013 7:25 pm

krishnaamma wrote:எனக்கு ஒண்ணும் சொல்லும்படியாக hobby இல்லை மது புன்னகை மனதுக்கு பிடித்ததை செய்வேன். இருக்கும் சூழ்நிலை இல் என்ன முடியுமோ அதை செய்வேன்.
1. புதியதாக எதையாவது சமைத்துப்பார்ப்பது.
2. சமையலை எப்படி simplify பண்ணுவது என்று பார்த்து செய்வது.
3. நெட் இல் ஏதாவது பார்ப்பது.
4. எம்பிராய்டரி போடுவது, தைப்பது, செடி வளர்ப்பது இப்படி சில புன்னகை

இன்னும் யோசித்து சொல்கிறேன் புன்னகை நல்ல திரி மது புன்னகை தொடருங்கள் சூப்பருங்க 
நன்றி அம்மா எல்லாமே சமையல் தானா? புன்னகை

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 7:32 pm

என்னை பொறுத்த வரை கிருஷ்ணா அப்பாவும் கிருஷ்ணாவுமே என் உலகம்.புன்னகை அவர்கள் நலனே என் குறிக்கோள் புன்னகை வேண்டுமானால் மேலே பிள்ளை வளர்ப்பும் மேலே சேர்த்துக்கொள்ளலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 7:57 pm

என்ன மது பதிலே காணும்? புன்னகை சமையல் மட்டும் இல்லை தோட்ட வேலை பிடிக்கும் என்று சொல்லி இருந்தேனே மது புன்னகை

மேலும்....
கோலம் போடுவேன் ,
வித விதமாய் பூ தொடுக்க மற்றும் மாலை கட்டுவேன் ,
சுவாமி படங்களுக்கு சமிக்கி வைத்து மாலை கட்டுவேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 09, 2013 8:00 pm

krishnaamma wrote:என்ன மது பதிலே காணும்? புன்னகை சமையல் மட்டும் இல்லை தோட்ட வேலை பிடிக்கும் என்று சொல்லி இருந்தேனே மது புன்னகை

மேலும்....
கோலம் போடுவேன் ,
வித விதமாய் பூ தொடுக்க மற்றும் மாலை கட்டுவேன் ,
சுவாமி படங்களுக்கு சமிக்கி வைத்து மாலை கட்டுவேன் புன்னகை
மிகவும் ரசித்தேன் அம்மா... இன்னொரு பதிவு போட்டுக் கொண்டு இருக்கிறேன் அதான் அம்மா பதில் போட வில்லை... கண்டிப்பாக நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் அம்மா.. உங்களுடைய கைவண்ணங்களை பார்க்க மற்றும்... உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க... புன்னகை

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 09, 2013 8:18 pm

என்னுடைய hobby முன்பு புத்தகம் படிப்பது இப்போது இணைய தள தேடல்கள்
ஈகரை மற்றும் சில தளங்களில் புதிய பதிவுகள் + பின்னுட்டம் இடுவது
பாடல்கள் கேட்பது
பின்னே கொஞ்சம் தூங்குவது

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Uஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Tஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Uஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Oஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 Eஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 8:22 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:என்ன மது பதிலே காணும்? புன்னகை சமையல் மட்டும் இல்லை தோட்ட வேலை பிடிக்கும் என்று சொல்லி இருந்தேனே மது புன்னகை

மேலும்....
கோலம் போடுவேன் ,
வித விதமாய் பூ தொடுக்க மற்றும் மாலை கட்டுவேன் ,
சுவாமி படங்களுக்கு சமிக்கி வைத்து மாலை கட்டுவேன் புன்னகை
மிகவும் ரசித்தேன் அம்மா... இன்னொரு பதிவு போட்டுக் கொண்டு இருக்கிறேன் அதான் அம்மா பதில் போட வில்லை... கண்டிப்பாக நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் அம்மா.. உங்களுடைய கைவண்ணங்களை பார்க்க மற்றும்... உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க... புன்னகை

கண்டிப்பாக வாங்கோ புன்னகை வருமுன் எனக்கு தனிமடல் போடுங்கோ, அட்ரஸ் m போன் நம்பர் ம அனுப்பறேன் புன்னகை சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக