ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

+17
SajeevJino
SHANMUGHAM
smita
யாழ்மொழி
அருண்
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
சதாசிவம்
பூவன்
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
Muthumohamed
krishnaamma
ராஜு சரவணன்
யினியவன்
மதுமிதா
21 posters

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Tue Jul 09, 2013 7:00 pm


எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....

எல்லாரும் தயவு செய்து இங்கு  பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY  என்ன என்று  போடுங்கள்....

மற்றவர்கள் HOBBY  எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...


எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........

நன்றி


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? U



உங்களுடைய HOBBY/INTEREST என்ன? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Tue Jul 09, 2013 7:05 pm

என்னுடைய hobby இது தான் என் கிட ஏனோட ஃபிரண்ட்ஸ் relatives எல்லாருடைய hobbies கேட்டு என்னுடைய டைரியில் எழுதி வைத்து கொள்வேன் .... யார் யார்க்கு என்ன கொப்பி என்று....

சில பேருக்கு different நாணயம்  சேகரிப்பது  பிடிக்கும்.... அந்த மாதிரி நாணயம் பார்த்தால் தனிய எடுத்து வைத்து அவர்களுக்கு என்று குடுப்பேன்.....

செய்தி தாளில் வரும் வித்திசயமான செய்திகளை(6 கால் ஆட்டுக்குட்டி இந்த மாதிரி ) வெட்டி சேகரிப்பேன் ஒரு நோட் வைத்துருக்கேன்


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? U



உங்களுடைய HOBBY/INTEREST என்ன? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by யினியவன் Tue Jul 09, 2013 7:07 pm

நமக்கு ஹாபியே இந்த பொண்ணுங்கள ஜாக்கிரதையா கவனிக்கிறது தான் மது - நீங்க ஜாக்கிரதை சிரிப்பு சிப்பு வருது 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Tue Jul 09, 2013 7:09 pm

யினியவன் wrote:நமக்கு ஹாபியே இந்த பொண்ணுங்கள ஜாக்கிரதையா கவனிக்கிறது தான் மது - நீங்க ஜாக்கிரதை சிரிப்பு சிப்பு வருது 
நன்றி அண்ணா .. பதிவு போட்டதுக்கு :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: நன்றி நன்றி நன்றி 

பார்த்து அண்ணா நீங்கள் ஜாக்கிரதையாக கவனிக்க போயி அவங்க உங்கள கவனிச்சுர போறாங்க....


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? U



உங்களுடைய HOBBY/INTEREST என்ன? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by யினியவன் Tue Jul 09, 2013 7:10 pm

சண்டைன்னு வந்தாலும் சரி
சைட்டுன்னு வந்தாலும் சரி
சட்டை கிழியறது சகசந்தானே மது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by ராஜு சரவணன் Tue Jul 09, 2013 7:16 pm

1) இணயத்தில் நோண்டுவது...
2) கணினியை நோண்டுவது...
3) சாஃப்ட்வேர்களை நோண்டுவது...
4) தமிழை நோண்டுவது...


Last edited by ராஜு சரவணன் on Tue Jul 09, 2013 7:16 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by krishnaamma Tue Jul 09, 2013 7:16 pm

MADHUMITHA wrote:
யினியவன் wrote:நமக்கு ஹாபியே இந்த பொண்ணுங்கள ஜாக்கிரதையா கவனிக்கிறது தான் மது - நீங்க ஜாக்கிரதை சிரிப்பு சிப்பு வருது 
நன்றி அண்ணா .. பதிவு போட்டதுக்கு :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: நன்றி நன்றி நன்றி 

பார்த்து அண்ணா நீங்கள் ஜாக்கிரதையாக கவனிக்க போயி அவங்க உங்கள கவனிச்சுர போறாங்க....

அதுவும் அப்பப்போ நடக்கும் மது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by krishnaamma Tue Jul 09, 2013 7:17 pm

ராஜு சரவணன் wrote:1) இணயத்தில் நோண்டுவது...
2) கணினியை நோண்டுவது...
3) சாஃப்ட்வேர்களை நோண்டுவது...
4) தமிழை நோண்டுவது...

பார்த்து ராஜு.............  உங்கள் சுத்தி ரொம்ப பள்ளமா இருக்கப்போகுது புன்னகைஹா....ஹா....ஹா...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by மதுமிதா Tue Jul 09, 2013 7:18 pm

ராஜு சரவணன் wrote:1) இணயத்தில் நோண்டுவது...
2) கணினியை நோண்டுவது...
3) சாஃப்ட்வேர்களை நோண்டுவது...
4) தமிழை நோண்டுவது...

நன்றி அண்ணா ...

எல்லாதுலயும் நோண்டுவது தான் வேலை .... ஈகரையின் எலி


உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? U



உங்களுடைய HOBBY/INTEREST என்ன? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by ராஜு சரவணன் Tue Jul 09, 2013 7:22 pm

MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:1) இணயத்தில் நோண்டுவது...
2) கணினியை நோண்டுவது...
3) சாஃப்ட்வேர்களை நோண்டுவது...
4) தமிழை நோண்டுவது...

நன்றி அண்ணா ...

எல்லாதுலயும்  நோண்டுவது தான் வேலை .... ஈகரையின் எலி
 
என் எலி மட்டும் தான் நோண்டுமா புலி நோண்டாதா ? புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? Empty Re: உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum