புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் Poll_c10முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் Poll_m10முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் Poll_c10 
5 Posts - 63%
heezulia
முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் Poll_c10முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் Poll_m10முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் Poll_c10முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் Poll_m10முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் கிறுக்கியவை-ரா.ரமேஷ்குமார்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 04, 2013 3:08 pm

மனதில் தோன்றியதை எல்லாம் முகநூல் கிறுக்கி வந்தேன்...அங்கு இது வரை கிறுக்கிய கிறுக்கல்களையும் இனி கிறுக்கபோவதையும் ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த திரியை துவங்குகிறேன்... சிரி

முதலாவதாக...

அசாதரணமான ஒருவனாக உணர்ந்து கொள்கிறேன்
வலிகளை உணராதவரை..!




[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 04, 2013 3:24 pm

கிறுக்குங்கள் படிக்கிறோம்
தொடருங்கள் சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



[You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 04, 2013 3:35 pm

மகிழ்ச்சி நன்றி அக்கா... நன்றி

கடந்த காலத்தை மறக்கறமோ இல்லையோ
கடவுசொல்ல கண்டிப்பா மறந்தறோம்:-)
#இங்கும் எங்கும்..!


வீதில எதுக்கு VLC மீடியா பிளேயர் வச்சுருக்காங்கனு தோனுது..
#traffic cones-அ பார்க்கும் போது சிரி



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 04, 2013 3:37 pm

ஒரு காலத்துல குட்டி சுவற்றிலும்,கோயில் சுவற்றிலும் கிறிக்கிட்டு இருந்தேன்...
#இப்ப பேஸ்புக் சுவற்றில் கிறுக்குகிறேன் புன்னகை


மழையில் நனைந்த பின்பு தான் தோன்றுகிறது
"அவசரபட்டு குளிச்சுடமோ"...



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 04, 2013 3:38 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஒரு காலத்துல குட்டி சுவற்றிலும்,கோயில் சுவற்றிலும் கிறிக்கிட்டு இருந்தேன்...
#இப்ப பேஸ்புக் சுவற்றில் கிறுக்குகிறேன் புன்னகை


மழையில் நனைந்த பின்பு தான் தோன்றுகிறது
"அவசரபட்டு குளிச்சுடமோ"...

இது சூப்பர் அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 04, 2013 3:40 pm

கிறுக்காகி கிருக்குறீங்களா
கிறுக்கி கிருக்கானீங்களா

கிறுக்க கிறுக்க கிறுக்கி கிறுக்கி
கிருக்காக்கிடாதீங்க எங்களையும் புன்னகை




ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 04, 2013 3:46 pm

மீண்டும் மீண்டும் நன்றிகள் அக்கா... பாடகன்


கிறுக்கல்களை கூட கிறுக்காமல் கிறுக்கு புடிக்குமாறு
கிறுக்க கற்று கொடுத்த தாங்கள் தான் என்னுடைய குருவே யினியவன் அண்ணா... ஜாலி



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat May 04, 2013 3:47 pm

யினியவன் wrote:கிறுக்காகி கிருக்குறீங்களா
கிறுக்கி கிருக்கானீங்களா

கிறுக்க கிறுக்க கிறுக்கி கிறுக்கி
கிருக்காக்கிடாதீங்க எங்களையும் புன்னகை

உச்சி வெயில் இப்படி அடிச்சா என்ன பண்றது
(கீல் பாக்கம் இவர எப்படி அழைத்து கொண்டு போவது ) சோகம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 04, 2013 3:47 pm

இந்தியர்களை இப்பொழுது பிரிப்பது கட்சிகளோ,
மொழிகளோ அல்ல நடத்து கொண்டிருக்கும் IPL போட்டிகள் தான்!
#இப்படிக்கு CSK விசிறி..:-)

கரண்ட் இல்லாத போது தான் காதலி இல்லையே என்ற கவலை
#மொக்க போட புன்னகை

ஜாதிகள் கலாசாரத்தை காப்பதற்கவே ஒழிய
கலவரங்களை உருவாக்க அல்ல..!




[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat May 04, 2013 3:48 pm

ரா.ரமேஷ்குமார் wrote:மனதில் தோன்றியதை எல்லாம் முகநூல் கிறுக்கி வந்தேன்...அங்கு இது வரை கிறுக்கிய கிறுக்கல்களையும் இனி கிறுக்கபோவதையும் ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த திரியை துவங்குகிறேன்... சிரி

முதலாவதாக...

அசாதரணமான ஒருவனாக உணர்ந்து கொள்கிறேன்
வலிகளை உணராதவரை..!
உங்கள் கிறுக்கல்கள் எங்கள் இதயத்தை இதமாக வருடினால் சரி நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக