புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
6 Posts - 33%
heezulia
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
88 Posts - 38%
i6appar
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_m10இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம.


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jul 09, 2013 5:59 pm

இந்த உலகத்துல பணம் சம்பாரிக்க ஆயிரம் வழி இருக்குங்க. அந்த ஆயிரத்துல ஒன்னு தான் இன்டெர்நெட்ல பணம் சம்பாரிக்கும் முறை. பொதுவாவே, இப்போ இன்டெர்நெட் பயன்பாடு மக்கள் கிட்ட ரொம்ப அதிகமா ஆகிடிச்சு. இன்டெர்நெட் பற்றிய விழிப்புணர்வு எல்லோர்கிட்டையும் இருக்கு. நம்ம பொதுவா இன்டெர்நெட்ட எதாவது ஒரு விஷியத்தை பற்றி தெரிஞ்சிக்க, நண்பர்கள் கிட்ட பேச இல்லனா டைம் பாஸ் பண்ண பயன்படுத்துவோம். இதே மாதிரி இன்டெர்நெட்ல பணமும் சம்பாதிக்கலாம். அதற்கான சில வழிகள் தான் நம்ம பாக்க போறோம். நீங்க உங்களோட ஓய்வு நேரத்துல கூட இத செய்யலாம். அது என்ன வழிகள் என்று கிழே வர சிலைட்சோவுல பாருங்க.

அமேசான் நிறுவனம் இதற்க்கு ஒரு வழி சொல்றாங்க

. அமேசான் நிறுவனத்தின் இலவச சேவையான கிண்டில் டைரக்ட் பப்ளிஸிங் ல நீங்க உங்களோட புத்தகத்த வெளியிடலாம். அவங்க உங்களுக்கு புத்தக விற்பனைல இருந்து ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.

மொபைல் அப்ளிகேசன்

ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு புது அப்ளிகேசன்கல உருவாக்கி நீங்க ஆன்லைன்ல விற்பனை செய்யலாம்.

போட்டோ சேல்ஸ்

www.shutterstock. com, www.shutterpoint.com, www. istockphoto.com இந்த இணையதளங்களுக்கு நீங்க எடுத்த போட்டோவஅனுப்புங்க, உங்களோட போட்டோ சேல்ஸ்ல இருந்து உங்களுக்கு 15% -85% வரைக்கும் ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.


பழைய பொருள் விற்பனை

www.olx.in, www.quickr.com & http://craigslist.co.in இந்த இணையதளங்களில் வீட்ல இருக்க பழைய பொருள்கள விற்பனை செய்யலாம்

ஆன்லைன் ஷாப்

www.ebay.in, www.indiebazaar.com இது போன்ற ஆன்லைன் ஷாப்களை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்யலாம்.

ஆன்லைன் ஒர்க்

www. odesk.com, www.elance.com. இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் வேலை செய்து பணம் பெறலாம். இதில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபிப்பதின் மூலம் நிறைய பணம் மற்றும் வாடிக்கையாளர்களை பெறலாம்.

கற்பித்தல்

நீங்கள் எதாவது ஒரு பாடத்தில் திறமையானவர்களாக இருந்தால் உங்களுக்கு கற்பிக்கும் அனுபவம் இருந்தால், www.2tion.net , www.tutorvista.com இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் பாடம் நடத்தலாம்.

ஆன்லைன் விளம்பரம் www. google.com/adsense இந்த இணையதளத்தில் பதிவு செய்து நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம். உங்கள் விளம்பரத்தை எத்தனை பேர் பார்கின்றனர், விரும்புகின்றனர் என்பதை வைத்து பணம் வரும்.
/tamil.gizbot.com/












avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 09, 2013 6:08 pm

நல்ல தகவல் நண்பரே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 6:09 pm

நாங்க அழகிரிய நம்புவோம் - நம்ம பாபுவை நம்ப மாட்டோம் புன்னகை




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jul 09, 2013 6:15 pm

அழுகை பாடகன் அய்யோ, நான் இல்லை சிரி 
யினியவன் wrote:நாங்க அழகிரிய நம்புவோம் - நம்ம பாபுவை நம்ப மாட்டோம் புன்னகை


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 10, 2013 6:23 am

நல்ல தகவல் நன்றி பாபு அண்ணா




இன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Mஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Uஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Tஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Hஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Uஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Mஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Oஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Hஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Aஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Mஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. Eஇன்டெர்நெட்ல பணமா!!! வாங்க பாக்கலாம. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக