புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
6 Posts - 33%
heezulia
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
88 Posts - 38%
i6appar
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_m10கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 08, 2013 10:16 pm

கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Szb2



புதிய கணனியில் இப்போதெல்லாம் குறைந்தது நான்கு யு.எஸ்.பி. போர்ட்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் இணைக்கப்படும் சாதனங்களுக்கு, இவை கணனிக்கு கிடைக்கும் மின் சக்தியை வழங்குகின்றன. இந்த சாதனங்களுக்கு வெளியே இருந்து மின்சக்தி இணைப்பு இல்லை எனில், கணனியிலிருந்துதான் மின்சக்தி  தரப்படுகிறது. 


இதில் என்ன பிரச்னை என்றால், ஒவ்வொரு யு.எஸ்.பி. போர்ட்டும் அதிக பட்சம் 500 மில்லி ஆம்பியர் கரண்ட் தான் தர முடியும். கணனி ஒன்றுடன், யு.எஸ்.பி. போர்ட் வழியாக,ஒரு சாதனம் இணைக்கப்பட்டால், இதில் பிரச்னை ஏற்பட வழியில்லை. யு.எஸ்.பி. ஹப் (பல யு.எஸ்.பி.போர்ட் கொண்ட ஒரு சாதனம் - மல்ட்டிபிள் ப்ளக் போல) ஒன்றை இணைத்து,அதில் பல சாதனங்களை இணைத்தால், அங்கு பிரச்னை எழ வாய்ப்புண்டு. 


இதற்குப் பதிலாக, ஒவ்வொரு யு.எஸ்.பி.போர்ட்டிலும் இணைக்கப்படும் சாதனங்கள் இயங்க எவ்வளவு மின் சக்தி தேவைப்படுகிறது என்பதனை நாம் அறிந்து கொண்டால், பிரச்னையை ஓரளவிற்குச் சமாளிக்கலாம். இதனை அறிந்து கொள்ள நமக்கு இலவசமாக USBdview என்ற ஒரு சாப்ட்வேர் கிடைக்கிறது. http://www.nirsoft.net/utils/usb_devices_view.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். இந்த பயன்பாட்டு தொகுப்பினை தரவிறக்கம் செய்து, கணனியில் நிறுவி பின்னர் இயக்கவும். 


இதில் உள்ள பல பயன்பாடுகளில், மின்சக்தி என்பதுவும் ஒன்று. இதில் கிடைக்கும் பட்டியலில் கீழாக இது கிடைக்கும். இதில் நாம் காணவேண்டிய சாதனத்தினைக் கிளிக் செய்தால், அதற்கான தேவைப்படும் மின் சக்தி குறித்த தகவல் கிடைக்கும். இணைக்கப்படும் ஒவ்வொரு சாதனத்திற்கும் மின்சக்தி தேவையில்லை. இருப்பினும் அனைத்து இணைக்கப்பட்ட சாதனத்திற்கும் தேவைப்படும் மின்சக்தி குறித்த தகவல் காட்டப்படுகிறது. இந்த தகவல்களைக் கொண்டு நாம் கிடைக்கும் மின்சக்தியின் அளவுக்கேற்றாற்போல,யு.எஸ்.பி.போர்ட்டில் சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம்.
 
நன்றி பயனுள்ளதகவல்கள் ப்ளாக்ஸ்பாட்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 08, 2013 10:39 pm

பயனுள்ள தகவல் நன்றி ராஜு அண்ணா




கணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Mகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Uகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Tகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Hகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Uகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Mகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Oகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Hகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Aகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Mகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் Eகணனியும் யு.எஸ்.பி போர்ட்டும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jul 09, 2013 11:06 am

புதுமையான, மிகவும் பயனுள்ள தகவல் ராஜு..!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 11:16 am

நல்ல பகிர்வு ராஜூ

(பூவன் அவசரப்பட்டு ரெண்டு மூணு காதல் போர்டுல கால விட்டு பவரிழந்து தவிக்கிறார் - அதுக்கு ஒரு வழி சொல்லுங்க) புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 09, 2013 11:28 am

நல்ல பகிர்வு ராஜு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக