ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

+4
மதுமிதா
krishnaamma
யினியவன்
ராஜு சரவணன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by ராஜு சரவணன் Tue Jul 09, 2013 1:16 pm

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  0pty

நம் வாழ்க்கையில் மடினிகளில்  பயன்பாடு  மிகவும் முக்கியமானதாக உள்ளது. மடினியை பயன்படுதுவது இப்போதெல்லாம் சாதாரண மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் மடினி பேட்டரியை சார்ஜ் செய்வது  மிகவும் எளிதாக நினைக்கின்றனர். மடினி பேட்டரிகள் விரைவில் தனது மின்சக்தியை இழப்பது ஏன் தெரியுமா?, அதேபோல்  மடினி முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் எடுப்பது ஏன்  தெரியுமா?. இதுபோன்ற விசயங்களால் நாம் எப்போதும் மடினியை சார்ஜ் செய்யும் போது அதிக கவனத்துடன் செயல்படுவது அவசியம். மேலும் மடினி பேட்டரியின் திறனை எவ்வாறு மேம்பாடு அடைய செய்வது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும். அதை பற்றி இந்த பதிவில் பார்போம்.

ஈரப்பதம் குறைந்த அல்லது வெப்பமிகு இடங்களில் மடினியை  சார்ஜ் செய்ய கூடாது. காரணம் சார்ஜ் செய்யும் போது உங்கள் சார்ஜரின் அடப்டர் மிக சூடாக காணப்படும். அந்த வேளையில் அதன் சுற்றுபுறமும் சூடாக இருந்தால் அதிக சூட்டால் அடப்டர் தீபற்றிக்கொள்ளும் நிலை உருவாகலாம்.

தொடர்ந்து மடினியை சார்ஜ் செய்வது சரியல்ல. உங்கள் மடினி மூழுமையாக(100%) சார்ஜ் ஆனா பின்பு மேலும் அப்படியே தொடராமல் சார்ஜ் செய்வதை நிறுத்த வேண்டும். இந்த முறை மடினியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க உதவும். சார்ஜ் மத்தியில் மடினி இருந்து மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம். இப்படி செய்வதால் உங்கள் மடினியின் பேட்டரி செயல்திறன் குறைய வழிவகுக்கிறது அல்லது உங்கள் மடினி பேட்டரி ஆயுள் பாதிக்கும். மேலும் பேட்டரி மின்சக்தி 15 சதவீதம் அடையும்போது மட்டுமே மீண்டும் மடினியை சார்ஜ் செய்ய வேண்டும். 

நீண்ட நாள் பயனுக்கு பின் மடினியின் பட்டரியை கடிப்பாக மாற்ற வேண்டும். இதர்க்காக எந்த ஒரு மடினி நிறுவனங்களும் கூடுதல் பட்டரியை வழங்குவதும் கிடையாது. அவ்வாறு வழங்கினால் நிறுவனத்தின் நம்பக தன்மை பாதிக்கப்படும் என்ற  காரணத்தால் வழங்கப்படுவது இல்லை. பட்டரியை மாற்றுவதற்க்கு ஏன் இந்த தகவல்கள் என்று கூட நீங்கள் எண்ணலாம். கடிப்பாக நெடிய பயன்பாட்டை அடைந்த பட்டரியை மாற்றுவதன் மூலம் நம் மடினி திடீரென உண்டாகும் மின்சக்தி வெட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மடினியை பாதுகாக்கலாம் அல்லவா. மேலும் ஒவ்வொரு பட்டரிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் உண்டு, அதற்க்கு மேல் அதை பயன்படுவது பாதுகாபிற்க்கு நல்லதல்ல.

உங்கள் மடினி தூசு உள்ள இடங்களில் வைத்து பயன்படுதுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.  இல்லையெனில் உங்கள் மடினியின் மதர்போர்ட் மற்றும் பட்டரி ஆகியவைகளின் திறன் பாதிக்கப்படும்.

மடினி பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க குறிப்புகள் சுருக்கமாக 

1) ஈரப்பதம் அல்லது வெப்பமிக இடத்தில் மடினியை சார்ஜ் செய்ய கூடாது
2) தொடர்ந்து மடினி பேட்டரியை சார்ஜ் செய்து கொண்டே பயன்படுத்த கூடாது
3) மின்சக்தி 15 சதவீதம் அடையும் போது மட்டுமே மடினியை சார்ஜ் செய்யவேண்டும் 
4) மடினி குளுமையான சூழலில் வைத்து  தான்  பயன்படுத்த வேண்டும்
5) மடினியின் காற்று பேனல்கள் திறந்த இருக்க வேண்டும்
6) காரில் மடினியை வைப்பது பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்
7) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பழைய பேட்டரி மாற்ற வேண்டும்
8) தூசி உள்ள இடங்களில் மடினியை பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்
9) எப்போதும் காற்றோட்டம் உள்ளபடி ஏதாவது மின்விசிறிகளை மடினியின் பக்கத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

தமிழாக்கம் - ராஜு சரவணன் 
மூலம் : http://infoceanhub.com


Last edited by ராஜு சரவணன் on Wed Jul 10, 2013 7:58 am; edited 3 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty Re: மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by யினியவன் Tue Jul 09, 2013 1:44 pm

மடினீன்னு நீங்க வெச்ச பெயரா? சூப்பருங்க ராஜூ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty Re: மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by krishnaamma Tue Jul 09, 2013 1:48 pm

யினியவன் wrote:மடினீன்னு நீங்க வெச்ச பெயரா? சூப்பருங்க ராஜூ புன்னகை

அதுதானே? எப்போ பேர் வெச்சிங்க இப்படி? சொல்லவே இல்ல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty Re: மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by மதுமிதா Tue Jul 09, 2013 2:39 pm

அருமை அண்ணா

சன்டே லாம் காலையில் ஆன் பண்ணும் லேப்டாப் இரவு வரை வாயன் படுத்தி கொண்டே இருப்பேன் சார்ஜ்-ளில் போட்டு கொண்டே சோகம்

ஏதாவது வேலை பார்க்க போனலாம் ஸ்லீப் மோட் ளில் போட்டு தான் போவேன் சோகம்

இனிமே அப்படி பண்ண மாட்டேன் சோகம்



மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Mமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Aமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Dமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Hமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  U



மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty Re: மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by ராஜா Tue Jul 09, 2013 3:16 pm

சூப்பருங்க அருமையான குறிப்புகள் ராஜு , இத்துடன் இன்னொன்று

கணினியை எப்போது சமதளத்திலே தான் வைத்து பயன்படுத்த வேண்டும் , மடியில் / படுக்கையறையில் மெத்தையில் வைத்து பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் (இது பயன்படுத்துபவர்க்கும் கணினிக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty Re: மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by ஜாஹீதாபானு Tue Jul 09, 2013 4:45 pm

மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி ராஜூ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty Re: மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by Muthumohamed Wed Jul 10, 2013 6:14 am

பயனுள்ள தகவல் பகிர்வு நன்றி ராஜு அண்ணா



மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Mமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Uமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Tமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Hமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Uமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Mமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Oமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Hமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Aமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Mமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Eமடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty Re: மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by ராஜு சரவணன் Wed Jul 10, 2013 7:55 am

krishnaamma wrote:
யினியவன் wrote:மடினீன்னு நீங்க வெச்ச பெயரா? சூப்பருங்க ராஜூ புன்னகை

அதுதானே? எப்போ பேர் வெச்சிங்க இப்படி? சொல்லவே இல்ல புன்னகை
 
இந்த பதிவில் நான் லேப்டாப் - க்கு  மடினி (மடி+கணனி) என பெயர் வைக்கலாமென்று முடிவு செய்து தான் இங்கு பதிவு செய்தேன். இந்த பெயர் நான் வைத்த பெயர் என்று தான் நினைத்தேன்.

ஆனால் இணையத்தில் இந்த சொல்லை போட்டு தேடும் போது பல வலைத்தளங்களில் மடினி என்ற சொல் லேப்டாப் என்ற ஆங்கில சொல்லுக்கு பயன்படுதப்பட்டு இருப்பதை பார்த்தேன். 


எனவே இது இப்போது நான் வைத்த பெயர் இல்லை யாரோ ஒரு புண்ணியவான் முன்பே வைத்த பெயர்.


பின்வரும் லிங்குகளில் இந்த பெயர் பயன்படுதப்பட்டுள்ளது 


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_14,_2010_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88


http://www.suthanthira-menporul.com/

http://www.amachu.me/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty Re: மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by krishnaamma Wed Jul 10, 2013 8:23 am

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:மடினீன்னு நீங்க வெச்ச பெயரா? சூப்பருங்க ராஜூ புன்னகை

அதுதானே? எப்போ பேர் வெச்சிங்க இப்படி? சொல்லவே இல்ல புன்னகை
 
இந்த பதிவில் நான் லேப்டாப் - க்கு  மடினி (மடி+கணனி) என பெயர் வைக்கலாமென்று முடிவு செய்து தான் இங்கு பதிவு செய்தேன். இந்த பெயர் நான் வைத்த பெயர் என்று தான் நினைத்தேன்.

ஆனால் இணையத்தில் இந்த சொல்லை போட்டு தேடும் போது பல வலைத்தளங்களில் மடினி என்ற சொல் லேப்டாப் என்ற ஆங்கில சொல்லுக்கு பயன்படுதப்பட்டு இருப்பதை பார்த்தேன். 


எனவே இது இப்போது நான் வைத்த பெயர் இல்லை யாரோ ஒரு புண்ணியவான் முன்பே வைத்த பெயர்.


பின்வரும் லிங்குகளில் இந்த பெயர் பயன்படுதப்பட்டுள்ளது 


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_14,_2010_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88


http://www.suthanthira-menporul.com/

http://www.amachu.me/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/

எங்களை பொறுத்தவரை இந்த நல்ல பேர் நீங்க வெச்சாதாகவே இருக்கட்டும் ராஜு புன்னகை ரொம்ப நல்லா இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty Re: மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by யினியவன் Wed Jul 10, 2013 12:53 pm

உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு ராஜூ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்  Empty Re: மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum