ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்

4 posters

Go down

ஈகரை பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்

Post by manikandan.dp Tue Jul 09, 2013 12:14 pm



பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புகை பிடித்த நபர்களிடமிருந்து இதுவரையில் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புகையிலை இல்லா மாவட்டமாக அறிவிப்பதற்காக, புகையிலை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பு பலகைகள் வைக்க அறிவுத்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை மற்றும் அதனை சார்ந்த பொருள்களை பயன்படுத்த அல்லது விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், விளம்பரப் பதாகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிநபர் யாராவது பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ. 100 முதல் ரூ. 200 வரை அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, விதிமுறைகளை மீறி பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களை சுகாதாரத் துறை அலுவலர்கள் புகைப்படம் எடுத்து அபராதம் வசூல் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 24,800 ரூபாய் அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புகை பிடிக்காமல் இருக்கவும், புகையிலையை ஒழித்து பெரம்பலூர் மாவட்டத்தை புகையிலையில்லா மாவட்டமாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்

Post by krishnaamma Tue Jul 09, 2013 12:22 pm

ரொம்ப நல்ல செய்தி...புன்னகை இவங்க ஒன்று ... ஒன்று என்று தான் பிடிப்பார்கள்..... போய்விடுவார்கள்......நாம் .... அதாவது புகைபிடிக்காதவர்கள் அந்த புகை யெல்லாம் பிடித்து ... பிடித்து ............. ஒரு 10 சிகரெட் பிடித்த எஃபக்ட் நமக்கு வந்து சேரும் சோகம் இது எவ்வளவு கொடுமையானது ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்

Post by manikandan.dp Tue Jul 09, 2013 12:38 pm

krishnaamma wrote:ரொம்ப நல்ல செய்தி...புன்னகை இவங்க ஒன்று ... ஒன்று என்று தான் பிடிப்பார்கள்..... போய்விடுவார்கள்......நாம் .... அதாவது புகைபிடிக்காதவர்கள் அந்த புகை யெல்லாம் பிடித்து ... பிடித்து ............. ஒரு 10 சிகரெட் பிடித்த எஃபக்ட் நமக்கு வந்து சேரும் சோகம் இது எவ்வளவு கொடுமையானது ?

100% உண்மை அம்மா .....
சட்டம் போட்டு திருத்தவேண்டிய நிலை .....என்ன கொடுமை சார் ....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்

Post by யினியவன் Tue Jul 09, 2013 12:54 pm

மாட்டிக்காம இருந்தா அந்த பைனுக்கு 300 பாக்கெட்டுக்கு மேல பிடிக்கலாம் புன்னகை

(ஒரு வருஷ செலவு)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்

Post by பூவன் Tue Jul 09, 2013 1:04 pm

யினியவன் wrote:மாட்டிக்காம இருந்தா அந்த பைனுக்கு 300 பாக்கெட்டுக்கு மேல பிடிக்கலாம் புன்னகை

(ஒரு வருஷ செலவு)

கணக்குல புலியோ ? புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்

Post by யினியவன் Tue Jul 09, 2013 1:06 pm

பூவன் wrote:கணக்குல புலியோ ? புன்னகை புன்னகை புன்னகை 
அவங்க புலி மாதிரி பாஞ்சு பிடிச்சா - நாங்க பூனை மாதிரி அதை பிடிப்போம்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்

Post by பூவன் Tue Jul 09, 2013 1:07 pm

யினியவன் wrote:
பூவன் wrote:கணக்குல புலியோ ? புன்னகை புன்னகை புன்னகை 
அவங்க புலி மாதிரி பாஞ்சு பிடிச்சா - நாங்க பூனை மாதிரி அதை பிடிப்போம்ல புன்னகை

பாயும் புலி அவங்க பதுங்கும் புலி (பூனை )நீங்களா புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்

Post by krishnaamma Tue Jul 09, 2013 1:49 pm

யினியவன் wrote:மாட்டிக்காம இருந்தா அந்த பைனுக்கு 300 பாக்கெட்டுக்கு மேல பிடிக்கலாம் புன்னகை

(ஒரு வருஷ செலவு)

மண்டையில் அடி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum