புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமதான் நோன்பு நோர்க்கப்போகும் நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க :)
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ரமதான் நோன்பு நோர்க்கப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
ரமதான் நோன்பு நோர்க்கப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:வாழ்த்து திரி துவங்கிய கிருஷ்ணாம்மா அவர்களுக்கும்
வாழ்த்திய உறவுகளுக்கும் நன்றிகள் பல
இங்கு இன்று முதல் நோன்பு
நல்லது முத்து சிரத்தையுடன் நோன்பு நோற்று நல்ல பலன்களை பெறுங்கள் வாழ்த்துகள்
- maristellaபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013
அன்றும் இன்றும் என்றும் எங்கள் அன்பின் உறவுகளுக்கு...எங்கள் அன்புகனிந்த
ரம்லன் வாழ்த்துக்கள்...என்றென்றும் அன்புற்று சிறப்புடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல
இறைவனிடம் வேண்டுகின்றோம் .. மரிஸ்டெல்லா
ரம்லன் வாழ்த்துக்கள்...என்றென்றும் அன்புற்று சிறப்புடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல
இறைவனிடம் வேண்டுகின்றோம் .. மரிஸ்டெல்லா
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அனைத்து தோழர்களுக்கு வாழ்த்துகள்....மலேஷியா பாஷையில் "செலமத் பெர்சூசா"
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote:Muthumohamed wrote:வாழ்த்து திரி துவங்கிய கிருஷ்ணாம்மா அவர்களுக்கும்
வாழ்த்திய உறவுகளுக்கும் நன்றிகள் பல
இங்கு இன்று முதல் நோன்பு
நல்லது முத்து சிரத்தையுடன் நோன்பு நோற்று நல்ல பலன்களை பெறுங்கள் வாழ்த்துகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கேரளாவில் ரமலான் பிறை தெரிந்தது: இன்று முதல் நோன்பு துவக்கம்
இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் வாழும் இஸ்லாமியர்கள் ரமலானின் புனித நோன்பினை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகின்றனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலானில் அம்மதத்தினை பின்பற்றும் முஸ்லிம் மக்கள் அதிகாலை ‘ஃபஜர்’ தொழுகை வேளையில் இருந்து, சூரியன் மறைந்து ‘மஹ்ரிப்’ தொழுகை நேரம் வரை இறையருளை பெற வேண்டி, அன்னம், தண்ணீர் ஏதும் பருகாமல் கடுமையான நோன்பிருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக உள்ளது.
ரமலானின் முதல் பிறை தென்பட்டவுடன் துவங்கும் இந்த நோன்பு நிறைவு பெறும் முப்பதாவது நாளில் ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை திருநாளை ரம்ஜான் பண்டிகையாக முஸ்லிம்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். புவியியல் அமைப்பின்படி, இந்த முதல் பிறை தென்படுவது நாட்டுக்கு நாடு ஓரிரு நாட்கள் வேறுபடுவதுண்டு.
அரபு மற்று வளைகுடா நாடுகள், எகிப்து, மலேசியா ஆகிய நாடுகளில் இன்று முதல் நோன்பு தொடங்குகிறது. இதே போல், இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ரமலான் நோன்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள பொன்னானி மற்றும் வடக்கு கேரளாவின் பல பகுதிகளில் ரமலானின் முதல் பிறை தென்பட்டதால், கேரளாவில் வாழும் முஸ்லிம்கள் இன்று அதிகாலை ‘ஸஹர்’ (உணவு உட்கொள்வது) செய்து நோன்பினை தொடங்குமாறு அம்மாநில தலைமை காஜி அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நாளை முதல் ரமலான் நோன்பு துவங்குகிறது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரமலான் நோன்பு நல்முறையில் நூற்று ,இனிதே முடித்து அல்லாவின் அன்பிற்கு பாத்திரம் ஆகுங்கள் இனிய முஸ்லிம் உறவுகளே .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரமதான் கரீம் நண்பர்களே
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
றமழான் நோன்பை நோற்று வல்லோனின் திருப் பொருத்தத்தைப் பெறுவோம்!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வளைகுடா நாடுகளில் நேற்றே தொடங்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
பிறை தெரியாத காரணத்தினால் இன்று தான் தொடங்கியது.
இஸ்லாம் நண்பர்கள் இறைவன் அருள் பெற இந்நோன்பு அமையட்டும்.
பிறை தெரியாத காரணத்தினால் இன்று தான் தொடங்கியது.
இஸ்லாம் நண்பர்கள் இறைவன் அருள் பெற இந்நோன்பு அமையட்டும்.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5