ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம

+2
mdkhan
R.SAKTHIVEL
6 posters

Go down

இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Empty இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம

Post by R.SAKTHIVEL Sun Oct 25, 2009 7:11 am

நியூயார்க்;இறக்கை இல்லாத, காற்றை அள்ளி வீசக்கூடிய நவீன மின்விசிறியை பிரிட்டன் தொழிலதிபர் அறிமுகப்படுத்தியுள்ளார்.வீட்டில் குனிந்து பெருக்கும் சிரமத்தை தவிர்த்து "வேக்வம் கிளீனர்' என்ற சாதனத்தை அறிமுகப்படுத்திய பிரிட்டனின் ஜேம்ஸ் டைசன், தற்போது பிளேடு இல்லாத மின்விசிறியை அறிமுகப்படுத்தியுள்ளார்.



வட்டவடிவில் உள்ள இந்த மின்விசிறி காற்றை ஒரு பக்கம் வாங்கி மற்றொரு பக்கம் வேகமாக வீசுகிறது. இதற்குரிய வகையில் இந்த மின்விசிறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விசிறி மூலம் இறக்கையில் தூசி படியுமே என்ற கவலை இல்லை. குழந்தைகளுக்கும் இந்த மின் விசிறியால் ஆபத்தில்லை.



கதவை திறந்து வைப்பதன் மூலம் இந்த மின்விசிறி அதிகப்படியான காற்றை உறிஞ்சி அறையை குளுமைப் படுத்தும். "ஏசி' மிஷினை விட இந்த மின்விசிறியால் அதிக பலன் உண்டு, என்கிறார் ஜேம்ஸ் டைசன்.தற்போது தான் இந்த மின்விசிறி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் 10 ஆயிரம் ரூபாய் வரை இதன் விலை உள்ளது.
R.SAKTHIVEL
R.SAKTHIVEL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Empty Re: இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம

Post by mdkhan Sun Oct 25, 2009 8:36 am

தகவலுக்கு நன்றி சக்திவேல்


இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம 678642


இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Eegaraitkmkhan
இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Empty Re: இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம

Post by ரிபாஸ் Sun Oct 25, 2009 9:21 am

எப்படி எல்லாம் மனிதன் மூலை சயப்படுது நண்றி சக்திவேல்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Empty Re: இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம

Post by kirupairajah Sun Oct 25, 2009 10:00 am

புதியதோர் சிறந்த கண்டுபிடிப்பு. பதிவிற்கு நன்றி சக்திவேல்!


இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Empty Re: இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம

Post by ரூபன் Sun Oct 25, 2009 10:03 am

அது எப்படி இறக்கை இல்லாமல் விசிறி இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம 502589

என்னமா யோசிக்கிறான் வெளிநாட்டவன் இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Icon_eek இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Empty Re: இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம

Post by நவீன் Mon Oct 26, 2009 10:05 am

சிறந்த கண்டுபிடிப்பு இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம 677196 இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம 677196 இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம Empty Re: இறக்கை இல்லாத மின்விசிறி அறிமுகம

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum