புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர்
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவிற்கு சென்ற 6 பேர் கொண்ட குழு அங்குள்ள புலிகளிடம் சிக்கி, மரத்தின் மீது உயிருக்கு போராடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமத்ரா தீவில் அமைந்துள்ள லெயுசர் வனவிலங்கு பூங்காவிற்கு அகர்வுட் என்னும் பொருளை தேடி கடந்த வாரம் 6 பேர் சென்றுள்ளனர்.இந்த குழு, அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள அந்த வனவிலங்கு பூங்காவுக்குள் நெடுந்தூரம் ஊடுருவிச் சென்றனர். அப்போது உணவுக்காக மான்களுக்கு வலை விரித்து வைத்திருந்தனர்.
இரவு நேரத்தில் வலைக்குள் மானுக்கு பதிலாக ஒரு புலிக்குட்டி சிக்கிக்கொண்டது. வலையில் புலிக்குட்டி சிக்கியதை உணர்ந்த அவர்கள், அதை வெளியே எடுக்க முயன்றப்போது, அவர்களை ஒரு புலிக்கூட்டம் சூழ்ந்துக்கொண்டது.
புலிகள் தாக்கியதில், 6 பேரில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மற்ற ஐவரும் மரங்களின் மீது ஏறிகொண்டனர். மரத்தின் அடியில் நின்றபடியே சுமார் 3 நாட்களாக புலிகள் காவல் காப்பதால் கலங்கிப்போன அவர்கள் தங்களின் நிலையை விளக்கி வனத்துறை காவலர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர்.
இந்த தகவலையடுத்து அவர்களை மீட்க வனத்துறையினர் விரைந்துள்ளனர். எனினும், காட்டுப் பகுதியில் வெகுதூரம் அவர்கள் சென்றுள்ளதால் அந்த இடத்தை வனத்துறையினர் சென்றடைய 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என தெரிகிறது.
இதுதொடர்பாக கூறிய ஒரு வனத்துறை அதிகாரி, மரத்தின் மீது ஏறி உயிருக்கு போராடும் இவர்கள் நிறைய நாட்கள் உணவில்லாமல் இருப்பதால் தவறி கீழே விழுந்துவிடுவார்களோ என்று எங்களுக்கு கவலையாக உள்ளது எனத் தெரிவித்தார்.
வெப்துனியா

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்ன ஒரு கொடுமை பாவம் பிழைத்து விட்டார்கள் இவர்கள் இன்றைய செய்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![புலிகளிடமிருந்து தப்பிக்க 3 நாட்களாக மரத்தில் வாழும் ஐவர் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» திமுக கூட்டணி - ஐவர் குழு அமைப்பு - 8ம் தேதி முடிவெடுக்கிறது பாமக
» குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது
» ஐவர் குழு தயார், திமுக அழைத்தால் பேசுவோம்-டாக்டர் ராமதாஸ்
» நில பேர சர்ச்சையால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஐவர் அதிரடி கைது
» பெங்களூர்: குடிபோதையில் காரை ஓட்டி ரணகளப்படுத்திய மருத்துவர்: ஒருவர் பலி; ஐவர் காயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|