ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Empty பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 08, 2013 5:31 pm

First topic message reminder :

* பெயரில்லாதது இவ்வுலகில் ஏது?
பெயரில்லாதது ஒன்று உண்டு எனில் அதற்கும் பெயர் வைப்பார்கள் பெயர் உள்ளவர்கள்...!

ஒன்றும் இல்லாத ஒன்றை வெற்றிடம் என்று கூறலாம்.. அவ்வெற்றிடத்தின் உள்ளிலும் உள்ளதல்லவா வெறுமை என்னும் ஒன்று...!

* கொலைகள்

நிகழ்த்தியவன், நிகழ்த்திய பிறகு அதை ரசிப்பதில்லை. வருந்துகிறான் எப்போதாவது எந்த இடத்திலாவது.. ஒரு குரூரன் கூட...!

* மனம்

பூட்டிய ஆயிரம் விலங்குகளை உடைத்துக் கொண்டு, லட்சம் சிறகுகளை ஏந்தி மேலே உயர்ந்து, சகதியில் புரண்டு, ஆலய வாசலில் துவட்டி, ஆசை மூட்டை மேலே ஏற, அலைந்து வியர்த்து, சிரிர்த்து,அழுது, கலைந்து, படுத்து என ஏகக் கழிசடைகளில் தினம் குளித்து வருகிறது


* பிடித்து போவதற்கும் பிடிக்காமல் போவதற்கும் பெரிய காரணங்களை வைப்பது இல்லை மனிதர்கள்; பிடிக்கிறது என்றால் பிடிக்கிறது; இல்லையென்றால் இல்லை;

பிடிக்கவேண்டும் என்பதற்காக காட்டப்படும் உறவு வளையங்களும், பிடிக்காமல் போகும் உணர்வு கீறல்களும் சரசரிகளுக்கு தான்.... சஞ்சாரிகளுக்கு இல்லை

* தூக்கம்

தூக்கம் என்பது உடலின் தேடல் தான். உடற்கடிகாரத்தின் இயக்கப்படியே உறக்கம் வருகிறது.. போகிறது...

உடற்கடிகாரம் ஓய்வு கேட்டால் விழிகள் இமை ஜன்னல்களை இழுத்து சத்தி இரவை ஏற்படுத்தும்

* இரவுகள்
உண்மையில் இரவுகள் உறங்குவதற்கு அல்ல.. பூமியின் மற்றொரு அழகுபுரம் இரவில் உதயமாகிறது...! அதை ரசிக்க தான் ...!


பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 U



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by மதுமிதா Tue Jul 16, 2013 12:41 pm

மணி அண்ணா அகிலன் அண்ணா இருவருக்கும் நன்றிகள்


பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 U



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Empty எஸ்கிமோஸ் லைஃப்

Post by மதுமிதா Mon Jul 22, 2013 7:07 pm

போலார்ல எஸ்கிமோஸ் லைஃப் தனிதான், பாவம்
அங்ெகல்லாம் ஆறு மாதம் ஐஸ் உைறந்து ேபாய் விடுமாம்

குத்தீட்டி மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டே நிற்பார்களாம்,
வாட்டருக்குள் பிஷ் மாதிரி ஏதாவது மூவ் ஆவது தெரிந்தால், சதக்னு ஒரே குத்து, அதை
சாப்பிடுவார்கள், மீதியை குளிர் காலத்திற்கு சேர்த்து வைத்துக் கொள்வார்கள் .
அப்படிசேர்த்து வைத்திருப்பது தீர்ந்து போய் சாப்பாடு இல்லையென்றால் எஸ்கிேமாஸ் கேம்ப்பில்
யார் வயதானவர்கேளா அவர்கள் மற்றவர்கள் தூங்கும் போது  ஐஸ்ல போய் படுத்துக் கொள்வார்கள்,
குளிரில் விறைத்து ஒரே  நாளில் இறந்து விடுவார்களாம், அவருடைய சாப்பாடடை  மற்றவர்கள்
பகிர்ந்து காள்ள வேண்டுமாம்”


பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 U



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Empty தேனீக்கள் ரகசியம்

Post by மதுமிதா Mon Jul 22, 2013 7:10 pm

தேனீ   வட்டமாக சுற்றிச் சுற்றி டான்ஸ் ஆடினால் நெக்டார் இருக்கும் பூக்கள்  பக்கத்தில் இருக்கிறது என்று அர்த்தம்....

உடம்பை வளைத்து பாஸ்டாக டான்ஸ் ஆடினால் பூக்கள் தூரமாக உள்ளது என்று அர்த்தம்.....


பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 U



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  - Page 2 Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum