ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ராஜு சரவணன் Mon Jul 08, 2013 12:27 pm

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 2013-14-ன் கீழ் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்திருப்பது:


படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், சிறப்புப் பிரிவான மகளிர் 50 சதம் பயன்பெற வேண்டும் என ஒதுக்கீடு செய்து, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இளங்கலை, முதுகலை பட்டயப் படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இவர்களுக்கு ஒரு மாத காலம் தொழில்முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படும். பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.   
இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில்முனைவோருக்குத் தொழில் திட்ட மதிப்பில் 25 சதம் (அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதம் வட்டி மானியமும் அளிக்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ. 5 லட்சத்துக்கு மேல், அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங்கலாம்.
பொதுப் பிரிவினர் தனது பங்காகத் திட்ட மதிப்பில் 10 சதம் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 சதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெறப் பரிந்துரை செய்யப்படும்.
சிறப்புப் பிரிவினரான மகளிர் இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதம் பயன் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள படித்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டத் தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 257345, 255318 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி - அதிரைபூமி ப்ளாக்ஸ்பாட்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by யினியவன் Mon Jul 08, 2013 12:29 pm

நல்ல தொழில் ஒண்ணு சொல்லுங்க ராஜூ - ஆரம்பிச்சிடுவோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ராஜு சரவணன் Mon Jul 08, 2013 12:33 pm

தல ஹோட்டல் தொழில் ஓகேவா. 

சமையல் செய்து கொடுப்பதற்க்கும், சமையல் டிப்ஸ் கொடுப்பதற்க்கு தான் இங்கு நிறைய பேர் உள்ளனரே.

எப்படி வசதி புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by யினியவன் Mon Jul 08, 2013 12:37 pm

நம்பள நம்பி சாப்பிட ஆள் வரனுமே ராஜூ வருவாங்களா?

ஆரம்பிக்கும்போதே காந்தி கணக்கும் ஒண்ணு ஆரம்பிச்சிடுவோமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ராஜு சரவணன் Mon Jul 08, 2013 12:40 pm

யினியவன் wrote:நம்பள நம்பி சாப்பிட ஆள் வரனுமே ராஜூ வருவாங்களா?

ஆரம்பிக்கும்போதே காந்தி கணக்கும் ஒண்ணு ஆரம்பிச்சிடுவோமா? புன்னகை
 
காந்தி கணக்கில் சாப்பிட வருபவர்களுக்கு மதுவின் கிச்சடியும் , அக்காவின் வடையையும் போட்டுடுவோம் பாஸ் புன்னகை புன்னகை 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by யினியவன் Mon Jul 08, 2013 12:41 pm

ராஜு சரவணன் wrote:காந்தி கணக்கில் சாப்பிட வருபவர்களுக்கு மதுவின் கிச்சடியும் , அக்காவின் வடையையும் போட்டுடுவோம் பாஸ் புன்னகை புன்னகை 
திருச்சி சப் ஜெயிலில் இடம் புக் பண்ணிக்குவோமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ராஜு சரவணன் Mon Jul 08, 2013 12:45 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:காந்தி கணக்கில் சாப்பிட வருபவர்களுக்கு மதுவின் கிச்சடியும் , அக்காவின் வடையையும் போட்டுடுவோம் பாஸ் புன்னகை புன்னகை 
திருச்சி சப் ஜெயிலில் இடம் புக் பண்ணிக்குவோமா? புன்னகை
 
யாருக்கு தல ச்சடி மற்றும் வடை சப்ளையர்களுக்கா ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by யினியவன் Mon Jul 08, 2013 12:45 pm

அதை சப்ளை பண்ணின நமக்குத்தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ராஜு சரவணன் Mon Jul 08, 2013 12:49 pm

யினியவன் wrote:அதை சப்ளை பண்ணின நமக்குத்தான் புன்னகை
 
நாம் வாழ்கையை ஏற்கனவே திகார் சிறையில் தானே கழித்துக்கொண்டிருக்கிறோம் புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by ஜாஹீதாபானு Mon Jul 08, 2013 1:14 pm

உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Empty Re: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum