புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
46 Posts - 69%
heezulia
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
2 Posts - 3%
Guna.D
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
209 Posts - 74%
heezulia
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_m10‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 7 Jul 2013 - 19:56

‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Tamil-Daily-News_8440363408

சென்னை : மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூட அதிகம் வாங்காமல் ஓட்டப்படும் ‘நம்ம ஆட்டோ’க்களுக்கு சென்னை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
‘நம்ம ஆட்டோ‘ என்ற புதிய பெயரில் சென்னையில் சில ஆட்டோக்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அப்துல் கஜீப், மன்சூர் அலிகான் ஆகிய இருவரும் இணைந்து இத்திட்டத்தை மே மாதம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தினர். 19 ஆட்டோக்களுடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால் தற்போது நம்ம ஆட்டோ எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

இத்திட்டம் குறித்து அதன் பொது மேலாளர் மூசா சபிகான் கூறியதாவது: நம்ம ஆட்டோக்களில் ஜிபி ஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் ஒவ்வொரு ஆட்டோவையும் தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கிறோம். குறைந்தபட்ச கட்டணமாக (2 கி.மீ. வரை) ஸி25ம், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக ரூ.10ம் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோவில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. செல்லும் தூரத்தையும் அதற்கான கட்டணத்தையும் பயணிகள் பார்த்துக் கொண்டே செல்லலாம். மீட்டர் காட்டும் கட்டணத்துக்கு மேல் ஒரு பைசா கூட வாங்கக்கூடாது என ஓட்டுனர்களுக்கு கூறப்பட்டுள்ளது. செலுத்தும் கட்டணத்துக்கு தேதி, நேரம், ஆட்டோ நம்பருடன் கூடிய ரசீது தரப்படும்.

பயணிகளிடம் டிரைவர் தவறாக நடந்தால் அல்லது மரியாதையின்றி பேசினால் அல்லது வேறுவகையான ஆபத்து என்றால் டிஜிட்டல் மீட்டர் அருகில் உள்ள பட்டனை அழுத்தினால் உடனே தலைமை அலுவலகத்தில் பெல் அடிக்கும். ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் பயணிகள் தங்கள் குறைகளை புகார்களை அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம். மற்ற ஆட்டோக்களை விட கண்டிப்பாக 50 சதவீதம் வரை கட்டணம் குறைவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு மூசா கூறினார்.

நம்ம ஆட்டோ டிரைவர்களுக்கு நிறுவனமே ஆட்டோ வழங்குவதுடன், ஸி18,000 வரை மாத சம்பளம் கொடுக்கிறது. வசூலிலும் கமிஷன் உண்டு. வாரம் ஒருநாள் விடுமுறை. சீருடை இலவசம். மீட்டர் போட வேண்டும், டிப்ஸ் வாங்க கூடாது, மீதி சில்லரை கொடுக்க வேண்டும் என்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு டிரைவருக்கு ஆட்டோ சொந்தமாக்கப்படும்.

தேனாம்பேட்டை டூ கிண்டி சாதாரண ஆட்டோ ரூ.150 ‘நம்ம ஆட்டோ’வில் ரூ.81

‘நம்ம ஆட்டோ‘வில் தினகரன் நிருபர்கள் வெவ்வேறு இடங்களில் ஏறி பயணம் செய்தனர். தேனாம்பேட்டையில் இருந்து கிண்டிக்கு ‘நம்ம ஆட்டோ‘வில் சென்றபோது 81 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ரசீது கொடுத்தார் டிரைவர். இறங்கிய இடத்தில் இருந்து உடனே தேனாம்பேட்டை திரும்ப சாதாரண ஆட்டோவை அழைத்தபோது, ‘ரூ.180 கொடுங்கள்’ என்று உடனே கேட்டார் அவர். பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.150க்கு சம்மதித்தார். அதேபோன்று தேனாம்பேட்டையில் இருந்து கோயம்பேடுக்கு சாதாரண ஆட்டோவில் ரூ.250 வசூலிக்கப்பட்டது. நம்ம ஆட்டோவில் தேனாம்பேட்டையில் இருந்து கோயம்பேடுக்கும், பின்னர் அங்கிருந்து தேனாம்பேட்டைக்கு திரும்பி வரவும் மொத்தமே ரூ.220 கட்டணம் வந்தது. நம்ம ஆட்டோ டிரைவர்கள் மிதமான வேகத்தில் செல்வதும் பயணிகளை கவர்ந்துள்ளது.
-dinakaran

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 7 Jul 2013 - 20:46

இன்னும் மேற்கு மாம்பலம் பக்கம் நம்ம ஆட்டோ தென்படவில்லை. வந்தால் நல்லது . சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சேர்ந்து "நம்ம ஆட்டோ" ஓட்டுனரை பயமூர்த்தியதாக கேள்வி.
ஒவ்வொரு தெரு முனையிலும் அரசியல் தலைவர்கள் பெயரிலும் கட்சி பெயரிலும் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து , வெட்டி பொழுது போக்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாக பணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் திருந்துவர் என்றோ?
நம் மாநிலம் தவிர வேறெங்கும் வெட்டியாக அரசியல் பேசி நேரத்தை வீணடிக்கும் ஓட்டுனர்களை கண்டது இல்லை. சும்மா உட்கார்ந்து இருப்பதால்தான் ரெட்டை மடங்கு வசூலிக்கிறார்கள். சாலையில் ஒட்டிச்சென்று கொண்டு இருந்தாலே சவாரிகள் பல கிடைக்கும். உழைப்புக்கு தக்க ஊதியம் கிடைக்கும். திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. திருந்தா ஜன்மங்கள் இந்த சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள்.

ரமணியன் சோகம் 

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sun 7 Jul 2013 - 20:48

எல்லா தொழிலும் திருட்டு தனம் உள்ளது என்ன செய்ய வாயை மூடிக்கொண்டு தான் வாழ வேண்டியதுள்ளது

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 8 Jul 2013 - 9:14

T.N.Balasubramanian wrote:இன்னும் மேற்கு மாம்பலம் பக்கம் நம்ம ஆட்டோ தென்படவில்லை. வந்தால் நல்லது . சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சேர்ந்து "நம்ம ஆட்டோ" ஓட்டுனரை பயமூர்த்தியதாக கேள்வி.
ஒவ்வொரு தெரு முனையிலும் அரசியல் தலைவர்கள் பெயரிலும் கட்சி பெயரிலும் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து , வெட்டி பொழுது போக்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாக பணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் திருந்துவர் என்றோ?
நம் மாநிலம் தவிர வேறெங்கும் வெட்டியாக அரசியல் பேசி நேரத்தை வீணடிக்கும் ஓட்டுனர்களை கண்டது இல்லை. சும்மா உட்கார்ந்து இருப்பதால்தான் ரெட்டை மடங்கு வசூலிக்கிறார்கள். சாலையில் ஒட்டிச்சென்று கொண்டு இருந்தாலே சவாரிகள் பல கிடைக்கும். உழைப்புக்கு தக்க ஊதியம் கிடைக்கும். திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. திருந்தா ஜன்மங்கள் இந்த சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள்.

ரமணியன் சோகம் 

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க வி போ பாவித்தேன் அய்யா
புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லது தான்

‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு M‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு U‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு T‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு H‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு U‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு M‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு O‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு H‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு A‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு M‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு E‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon 8 Jul 2013 - 14:03

T.N.Balasubramanian wrote:இன்னும் மேற்கு மாம்பலம் பக்கம் நம்ம ஆட்டோ தென்படவில்லை. வந்தால் நல்லது . சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சேர்ந்து "நம்ம ஆட்டோ" ஓட்டுனரை பயமூர்த்தியதாக கேள்வி.
ஒவ்வொரு தெரு முனையிலும் அரசியல் தலைவர்கள் பெயரிலும் கட்சி பெயரிலும் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து , வெட்டி பொழுது போக்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாக பணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் திருந்துவர் என்றோ?
நம் மாநிலம் தவிர வேறெங்கும் வெட்டியாக அரசியல் பேசி நேரத்தை வீணடிக்கும் ஓட்டுனர்களை கண்டது இல்லை. சும்மா உட்கார்ந்து இருப்பதால்தான் ரெட்டை மடங்கு வசூலிக்கிறார்கள். சாலையில் ஒட்டிச்சென்று கொண்டு இருந்தாலே சவாரிகள் பல கிடைக்கும். உழைப்புக்கு தக்க ஊதியம் கிடைக்கும். திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. திருந்தா ஜன்மங்கள் இந்த சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள்.

ரமணியன் சோகம் 

சரியாகச் சொன்னீர்கள் ஐயா! "நம்ம ஆட்டோ" ஓட்டுனர்கள் பரவலாக மிரட்டப்படுவதாக நானும் கேள்விப்பட்டேன். தானும் நியாயமாக நடக்க மாட்டார்கள். நியாயமாக நடக்கும் மற்றவர்களையும் விடமாட்டார்கள். பேராசைப் பிடுவதிலும் அளவு கடந்து போகிறார்கள். கோபம் 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக