ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
11 பில்லியன் டாலர்கள் முதலீடு, 1,00,000 புதிய வேலைவாய்ப்பு : அமெரிக்காவை கலக்கும் இந்தியா Poll_c1011 பில்லியன் டாலர்கள் முதலீடு, 1,00,000 புதிய வேலைவாய்ப்பு : அமெரிக்காவை கலக்கும் இந்தியா Poll_m1011 பில்லியன் டாலர்கள் முதலீடு, 1,00,000 புதிய வேலைவாய்ப்பு : அமெரிக்காவை கலக்கும் இந்தியா Poll_c10 
Dr.S.Soundarapandian
11 பில்லியன் டாலர்கள் முதலீடு, 1,00,000 புதிய வேலைவாய்ப்பு : அமெரிக்காவை கலக்கும் இந்தியா Poll_c1011 பில்லியன் டாலர்கள் முதலீடு, 1,00,000 புதிய வேலைவாய்ப்பு : அமெரிக்காவை கலக்கும் இந்தியா Poll_m1011 பில்லியன் டாலர்கள் முதலீடு, 1,00,000 புதிய வேலைவாய்ப்பு : அமெரிக்காவை கலக்கும் இந்தியா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 பில்லியன் டாலர்கள் முதலீடு, 1,00,000 புதிய வேலைவாய்ப்பு : அமெரிக்காவை கலக்கும் இந்தியா

Go down

11 பில்லியன் டாலர்கள் முதலீடு, 1,00,000 புதிய வேலைவாய்ப்பு : அமெரிக்காவை கலக்கும் இந்தியா Empty 11 பில்லியன் டாலர்கள் முதலீடு, 1,00,000 புதிய வேலைவாய்ப்பு : அமெரிக்காவை கலக்கும் இந்தியா

Post by DERAR BABU Mon Jul 08, 2013 11:50 am

அமெரிக்காவில் இந்தியா 11 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதும், அங்கு 1,00,000 புதிய வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளதும் தெரியவதுள்ளது.

அமெரிக்காவில் இந்திய முதலீடு குறித்து, அமெரிக்க - இந்திய வர்த்தக சபை ஆய்வு ஒன்றை நடத்தியது. ‘அமெரிக்காவில் முதலீடு, அமெரிக்காவில் வேலைகளை உருவாக்க இந்தியா எப்படி உதவுகிறது‘ ('Investing in America, How India Helps Create American Jobs' )என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் இந்தியாவுடனான பரஸ்பர மற்றும் வர்த்தக உறவுகள் மூலம் அமெரிக்காவின்
பொருளாதாரம் அடையும் பயன்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா, அமெரிக்காவில் 11 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாகவும், இதனால் அமெரிக்காவில் 1 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் துணை செயலாளர் வில்லியம் பர்ன்ஸ், 2000 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரை அமெரிக்காவில் இந்திய முதலீடு 200 மில்லியனிலிருந்து 5 பில்லியனாக உயர்ந்ததையும், அப்போது இந்தியாவால் அமெரிக்காவில் 50,000 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டதையும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum