புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_lcapசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_voting_barசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_lcapசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_voting_barசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_lcapசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_voting_barசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_lcapசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_voting_barசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_lcapசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_voting_barசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_lcapசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_voting_barசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_lcapசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_voting_barசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 08, 2013 11:45 am

First topic message reminder :

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 10 0b6w

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் புன்னகைஇது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை புன்னகை

நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை சோகம்

ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான். அழுகை அழுகை அழுகை 

ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது  இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ?  நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து  விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே புன்னகை

நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி  இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.

பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான் புன்னகைஎனவே சில சமையங்களில் நான் "நேயர் விருப்பத்துக்காகவும்" சமைத்துக்கொடுக்க நேரும். சாயங்காலம் சில மானேஜர்கள் ஆத்துக்கு வந்து சமயல் சூப்பர் என்று சொல்லிட்டும் போவார்கள் புன்னகைஇதன்விளைவு.... ஆஃபிஸ் இல் யாராவது  விசிட்டேர்ஸ் வந்தால் கூட நான் சமைக்கும்படி ஆனது....
ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.

இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்......  ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே  பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன் புன்னகை

இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன்  இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம்.புன்னகை )
எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா  ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் )  இது உங்களுக்கு  தெரியாதா என்  நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது சோகம்

இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஆமாம் நான் சதா  'மெத் மெத்' இல்லை சூப்பர் 'மெத் மெத்' இட்லி செய்து விட்டேன்....................யெஸ்..... அது எப்படி என்று சொல்லவே இந்த திரி...............பொறுத்திருந்து படியுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 13, 2014 5:10 pm

மெத்து மெத்துன்னு இல்லேன்னா மொத்து மொத்து தானாம்மா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 13, 2014 6:27 pm

என்னாது?...திருப்பதிக்கே லட்டு செய்யத் தெரியலயா?..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 13, 2014 7:56 pm

யினியவன் wrote:[link="/t101219p90-topic#1063367"]மெத்து மெத்துன்னு இல்லேன்னா மொத்து மொத்து தானாம்மா?
ம்ம்... சோகம் முன்பு அப்படி இப்போ புன்னகை இப்படி புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 13, 2014 7:56 pm

ரா.ரா3275 wrote:[link="/t101219p90-topic#1063382"]என்னாது?...திருப்பதிக்கே லட்டு செய்யத் தெரியலயா?..

ம்... என்ன பண்ணுவது ? அதுதான் சொன்னேனே போனஜன்மத்து பகை என்று. ஆனால் இப்போ ....... ஜாலி ஜாலி ஜாலி

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue May 13, 2014 10:51 pm

நல்ல பதிவு கிருஷ்ணம்மா தொடருஙகள் (மெத் மெத்னு ஆகிறதுக்கு இட்லி மாவில் ஸ்பான்ச் எதுவும் போட்டுடலையே  புன்னகை 

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue May 13, 2014 10:55 pm

ஓ.. ஏழு பக்கம் ஓடியதை இப்போதான் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 13, 2014 11:09 pm

சின்னக் கண்ணன் wrote:[link="/t101219p90-topic#1063422"]நல்ல பதிவு கிருஷ்ணம்மா தொடருஙகள் (மெத் மெத்னு ஆகிறதுக்கு இட்லி மாவில் ஸ்பான்ச் எதுவும் போட்டுடலையே  புன்னகை 

புன்னகை இல்ல இல்ல கண்ணன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 13, 2014 11:10 pm

சின்னக் கண்ணன் wrote:[link="/t101219p90-topic#1063423"]ஓ.. ஏழு பக்கம் ஓடியதை இப்போதான் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் புன்னகை

ஒருத்தர் கஷ்டப்படுவதை பார்த்தா சிரிப்பு தன்னால வருமே ன்னுதான் போட்டேன் புன்னகை ( கலாட்டாக்கு சொன்னேன் புன்னகை )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 1:43 pm

யாராவது இந்த இட்லி முயன்று பார்த்திங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jul 06, 2014 2:37 pm

எங்க ஊருல இதுக்கு போரு, 'பாவ்' PAU என்று சொல்லுவோம். வேணும்னா மாமா அங்கள் கிட்ட கேட்டு பாருங்க அக்கா. அது மேல இருக்கிற தொல உறிச்சி பிறகுக தான் சாப்படனும். சூப்பர் ருசியா இருக்கும்.

Sponsored content

PostSponsored content

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக