ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

+11
சின்னக் கண்ணன்
ரா.ரா3275
கிருஷ்ணா
ராஜா
பாலாஜி
Aathira
யினியவன்
மதுமிதா
அருண்
ஜாஹீதாபானு
krishnaamma
15 posters

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma Mon Jul 08, 2013 11:45 am

First topic message reminder :

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 0b6w


மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் புன்னகைஇது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை புன்னகை

நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை சோகம்

ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான். அழுகை அழுகை அழுகை 

ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது  இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ?  நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து  விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே புன்னகை

நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி  இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.

பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான் புன்னகைஎனவே சில சமையங்களில் நான் "நேயர் விருப்பத்துக்காகவும்" சமைத்துக்கொடுக்க நேரும். சாயங்காலம் சில மானேஜர்கள் ஆத்துக்கு வந்து சமயல் சூப்பர் என்று சொல்லிட்டும் போவார்கள் புன்னகைஇதன்விளைவு.... ஆஃபிஸ் இல் யாராவது  விசிட்டேர்ஸ் வந்தால் கூட நான் சமைக்கும்படி ஆனது....
ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.

இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்......  ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே  பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன் புன்னகை

இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன்  இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம்.புன்னகை )
எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா  ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் )  இது உங்களுக்கு  தெரியாதா என்  நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது சோகம்

இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஆமாம் நான் சதா  'மெத் மெத்' இல்லை சூப்பர் 'மெத் மெத்' இட்லி செய்து விட்டேன்....................யெஸ்..... அது எப்படி என்று சொல்லவே இந்த திரி...............பொறுத்திருந்து படியுங்கோ புன்னகை


Last edited by krishnaamma on Tue Jul 16, 2013 8:55 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma Mon Jul 08, 2013 1:48 pm

யினியவன் wrote:பேசாம முருகன் இட்லிக் கடையில் பார்சல் வாங்கிட்டு வந்து சாப்பிடுங்கம்மா - அஞ்சு கலர் சட்னியும், ரெண்டு சாம்பாரும், பொடியும் சூப்பரா இருக்கும் புன்னகை

ஆமாம் இனியவன்............ நான் தோசைக்கு மட்டும் தான் அரைப்பேன் . இட்லி வேண்டுமானால் வாங்கி வந்து விடுவோம் அல்லது அரைத்த மாவு வாங்கி வந்து வர்ப்போம்புன்னகை ஏன்னா எங்கள் வீட்டில் வடகறி ரொம்ப ஃபேமஸ் புன்னகை ஸோ இட்லி வெளியே வடகறி வீட்டில்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma Mon Jul 08, 2013 1:49 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:ம்‌ம்‌ம் ஜமாயுங்கோ அம்மா....
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..

அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................

ஓ... அப்படியா? சின்ன வயதில் உனலுக்கு ரொம்ப இட்லி ஊட்டிட்டாங்களோ உங்க  அம்மா? ஜாலி ஜாலி ஜாலி
தெரில அம்மா வீட்டில் எல்லாருக்கும் இட்லி ஊத்தினால் எனக்கு மட்டும் ஒரு 3 தோசை ஊத்தி தந்துடுவாங்க.. இட்லிய சாப்படா நு கேட்ட என் ஓட்டு சாப்பாடுக்கு தான்

ஓ... புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by யினியவன் Mon Jul 08, 2013 1:50 pm

krishnaamma wrote:ஆமாம் இனியவன்............ நான் தோசைக்கு மட்டும் தான் அரைப்பேன் . இட்லி வேண்டுமானால் வாங்கி வந்து விடுவோம் அல்லது அரைத்த மாவு வாங்கி வந்து வர்ப்போம்புன்னகை ஏன்னா எங்கள் வீட்டில் வடகறி ரொம்ப ஃபேமஸ் புன்னகை ஸோ இட்லி வெளியே வடகறி வீட்டில்.
வடகறி இல்லாம பாவம் அந்த எலி என்ன பண்ணும்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma Mon Jul 08, 2013 1:50 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:ம்‌ம்‌ம் ஜமாயுங்கோ அம்மா....
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..

அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................

ஓ... அப்படியா? சின்ன வயதில் உனலுக்கு ரொம்ப இட்லி ஊட்டிட்டாங்களோ உங்க  அம்மா? ஜாலி ஜாலி ஜாலி
தெரில அம்மா வீட்டில் எல்லாருக்கும் இட்லி ஊத்தினால் எனக்கு மட்டும் ஒரு 3 தோசை ஊத்தி தந்துடுவாங்க.. இட்லிய சாப்படா நு கேட்ட என் ஓட்டு சாப்பாடுக்கு தான்

ஓ... புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma Mon Jul 08, 2013 1:51 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு தோசைய விட இட்லி தான் பிடிக்கும்

தோசை சுட்டாக் கூட ஆற வச்சு தான் சாப்பிடுவேன்

எங்க வீட்டில் எல்லோர் ஓட்டும் தோசைக்குத்தான்............இனித்தான் பார்க்கணும் இட்லிக்கு எப்படி என்று. கிருஷ்ணா இப்பவே சொல்லிட்டான் அடுத்த சன்டே இட்லி வடகறி என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma Mon Jul 08, 2013 1:53 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஆமாம் இனியவன்............ நான் தோசைக்கு மட்டும் தான்  அரைப்பேன் . இட்லி வேண்டுமானால் வாங்கி வந்து விடுவோம் அல்லது அரைத்த மாவு வாங்கி வந்து வர்ப்போம்புன்னகை ஏன்னா எங்கள் வீட்டில் வடகறி ரொம்ப ஃபேமஸ் புன்னகைஸோ இட்லி வெளியே வடகறி வீட்டில்.
வடகறி இல்லாம பாவம் அந்த எலி என்ன பண்ணும்? புன்னகை

எந்த எலி இனியவன் ? அநியாயம் அநியாயம் அநியாயம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by யினியவன் Mon Jul 08, 2013 1:55 pm

krishnaamma wrote:எந்த எலி இனியவன் ? அநியாயம் அநியாயம் அநியாயம் 
அதாம்மா எல்லாதயும் கடிச்சு குதறும் அந்த எலி - அத குளோஸ் பண்ணத்தானே வடை பண்ணுவீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma Mon Jul 08, 2013 1:57 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:எந்த எலி இனியவன் ? அநியாயம் அநியாயம் அநியாயம் 
அதாம்மா எல்லாதயும் கடிச்சு குதறும் அந்த எலி - அத குளோஸ் பண்ணத்தானே வடை பண்ணுவீங்க புன்னகை


முதலில் எங்க வீட்டுல 4 கால் எலிகள் இல்லை................. ( 2 கால் எலி ஒன்று தான் இருக்கு கண்ணடி ) மேலும் இந்த வடகறி வேறு எலிக்கு வைக்கும் வடை வேறு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by மதுமிதா Mon Jul 08, 2013 2:00 pm

2 கால் எலி ஒன்று தான் இருக்கு ?????????????????????????????????
க்ரிஷ்ணா அண்ணா தானே ...................!!!!!!!!!!!!!!!!


சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Mசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Aசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Dசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Hசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 U



சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by krishnaamma Mon Jul 08, 2013 2:06 pm

MADHUMITHA wrote:2 கால் எலி ஒன்று தான் இருக்கு ?????????????????????????????????
க்ரிஷ்ணா அண்ணா தானே ...................!!!!!!!!!!!!!!!!

யெஸ்....யெஸ்...யெஸ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 3 Empty Re: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum