புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 I_vote_lcapசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 I_voting_barசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 I_vote_lcapசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 I_voting_barசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 I_vote_rcap 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 I_vote_lcapசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 I_voting_barசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 08, 2013 11:45 am

First topic message reminder :

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 0b6w

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் புன்னகைஇது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை புன்னகை

நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை சோகம்

ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான். அழுகை அழுகை அழுகை 

ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது  இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ?  நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து  விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே புன்னகை

நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி  இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.

பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான் புன்னகைஎனவே சில சமையங்களில் நான் "நேயர் விருப்பத்துக்காகவும்" சமைத்துக்கொடுக்க நேரும். சாயங்காலம் சில மானேஜர்கள் ஆத்துக்கு வந்து சமயல் சூப்பர் என்று சொல்லிட்டும் போவார்கள் புன்னகைஇதன்விளைவு.... ஆஃபிஸ் இல் யாராவது  விசிட்டேர்ஸ் வந்தால் கூட நான் சமைக்கும்படி ஆனது....
ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.

இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்......  ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே  பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன் புன்னகை

இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன்  இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம்.புன்னகை )
எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா  ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் )  இது உங்களுக்கு  தெரியாதா என்  நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது சோகம்

இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஆமாம் நான் சதா  'மெத் மெத்' இல்லை சூப்பர் 'மெத் மெத்' இட்லி செய்து விட்டேன்....................யெஸ்..... அது எப்படி என்று சொல்லவே இந்த திரி...............பொறுத்திருந்து படியுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 9:54 pm

கேழ்வரகு இட்லி அளவுகள் :

அளவு :

4 கப் கேழ்வரகு மாவு
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)

செய்முறை:

அவல் மற்றும் உளுத்தம்  பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
பிறகு  கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மட்டா  விடவும்.
ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு 8 மணி நேரம் கழித்து இட்லி வார்க்கலாம்.
அருமையான 'கேழ்வரகு இட்லி' தயார்.

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 12 IDGlbvj5RuiLJLPYkMjB+111020141243

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Oct 12, 2014 10:02 pm

தேவயானவை :

500 கிராம் வெங்காயம்

250 கிராம் கடலை பருப்பு
250 கிராம் தக்காளி
250 கிராம் Vegetable Shortening அதாவது vegetable ghee (dalda)
50 கிராம் பொட்டுக்கடலை
50 கிராம் பூண்டு
சோம்பு, இஞ்சி , கச காஸா தலா 25 கிராம்
ஏலம், கிராம்பு தலா 2
பட்டை கொஞ்சம் (2 -3 துண்டுகள் )
1/2 முடி தேங்காய்
மஞ்சள் பொடி
5 -6 பச்சை மிளகாய்
கொத்துமல்லி
உப்பு

மேலை உள்ளவை வடைகறி ரெசிப்பியில் கொடுத்துள்ளீர்கள்...இதில் ஒரு சந்தேகம்..சிவப்பில் குறிப்பிட்டுள்ள வெங்காயம் 500 கிராம்..அதாவது அரைகிலோ தேவைப்படுமா...கூறுங்கள் அம்மா.. புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 10:11 pm

தமிழ்நேசன்1981 wrote:தேவயானவை :

மேற்கோள் செய்த பதிவு: 1095537

ஆமாம் நேசன், அப்போ தான் 'gravy ' நிறைய இருக்கும்.............கடலை பருப்பு வடை என்பதால் நிறைய ஊறும் புன்னகை செய்து பாருங்களேன்.....ரொம்ப சூப்பர் ஆகா இருக்கும் புன்னகை YUMMY ! ஜாலி ஜாலி ஜாலி எங்க வீட்டில் அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும்...............நாங்கள் சில சமையம் பூரிக்கு கூட செய்வோம் புன்னகை
கிருஷ்ணா- ஆர்த்தி செய்வதை step by step போட்டோ கூட போட்டிருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Oct 12, 2014 10:19 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:தேவயானவை :

500 கிராம் வெங்காயம்

250 கிராம் கடலை பருப்பு
250 கிராம் தக்காளி
250 கிராம் Vegetable Shortening அதாவது vegetable ghee (dalda)
50 கிராம் பொட்டுக்கடலை
50 கிராம் பூண்டு
சோம்பு, இஞ்சி , கச காஸா தலா 25 கிராம்
ஏலம், கிராம்பு தலா 2
பட்டை கொஞ்சம் (2 -3 துண்டுகள் )
1/2 முடி தேங்காய்
மஞ்சள் பொடி
5 -6 பச்சை மிளகாய்
கொத்துமல்லி
உப்பு

மேலை உள்ளவை வடைகறி ரெசிப்பியில் கொடுத்துள்ளீர்கள்...இதில் ஒரு சந்தேகம்..சிவப்பில் குறிப்பிட்டுள்ள வெங்காயம் 500 கிராம்..அதாவது அரைகிலோ தேவைப்படுமா...கூறுங்கள் அம்மா.. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095537

ஆமாம் நேசன், அப்போ தான் 'gravy ' நிறைய இருக்கும்.............கடலை பருப்பு வடை என்பதால் நிறைய ஊறும் புன்னகை செய்து பாருங்களேன்.....ரொம்ப சூப்பர் ஆகா இருக்கும் புன்னகை YUMMY ! ஜாலி ஜாலி ஜாலி எங்க வீட்டில் அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும்...............நாங்கள் சில சமையம் பூரிக்கு கூட செய்வோம் புன்னகை
கிருஷ்ணா- ஆர்த்தி செய்வதை step by step போட்டோ கூட போட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095539

ஓ..அப்படின்னா சரி அம்மா.. செய்துவிட்டு பகிர்ந்து கொள்கிறேன்..நிச்சயம் நன்றாக இருக்கும்..நீங்கள் கூறியபடி சரியாக செய்யவேண்டும் சொதப்பாமல்... புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 10:24 pm

தமிழ்நேசன்1981 wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1095541

ஆல் தி பெஸ்ட் நேசன் புன்னகை உங்கள் FEED BACK காக காத்திருக்கேன் புன்னகை ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 13, 2014 3:20 pm

எங்க வீட்டுக் கீழ செளராஷ்ட்ராகாரங்க இருக்காங்கமா. அவுங்க பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்கு பூரியும் வடகறியும் செய்தேனு சொன்னாங்க. நான் இந்த வடகறி ரெண்டு தடவையோ என்னவோ சாப்பிட்டிருக்கிறேன்.. டேஸ்ட் நினைவில் இருக்கு. ஆனாலும் செய்முறை தெரியாது. செய்வதற்கும் ஆர்வம் இல்லை. ஆர்வம் இருந்திருந்தால் செய்து பார்த்திருப்பேன்.

அன்னைக்கு சொல்லும் போது எப்படி செய்விங்கனு கேட்டேன். அவுங்க கடலைப்பருப்பை ஊற வச்சு கொரகொரன்னு அரைச்சு இட்லி பானையில் அவிச்சு , வெங்காயம் தக்காளி, சோம்பு போட்டு தாளிச்சு அவித்த பருப்பை உதிர்த்து போட்டு செய்யனும்னு சொன்னாங்க . அதே போல ஒரு நாள் பூரிக்கும் இட்லிக்கும் செய்தேன் நல்லா இருந்ததுமா.

உங்க ரெசிபி வித்தியாசமா இருக்கு. அவுங்க சொன்னதை விட சுவையா தான் இருக்கும். ஏன்னா பொரிச்சு போடனும்னு சொல்றீங்களே. அப்படினா இன்னும் டேஸ்ட் கூடும் தானே...

நீங்க சொன்னது போல செய்து பார்க்கிறேன்மா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 7:49 pm

ஜாஹீதாபானு wrote:எங்க வீட்டுக் கீழ செளராஷ்ட்ராகாரங்க இருக்காங்கமா. அவுங்க பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்கு பூரியும் வடகறியும் செய்தேனு சொன்னாங்க. நான் இந்த வடகறி ரெண்டு தடவையோ என்னவோ சாப்பிட்டிருக்கிறேன்.. டேஸ்ட் நினைவில் இருக்கு. ஆனாலும் செய்முறை தெரியாது. செய்வதற்கும் ஆர்வம் இல்லை. ஆர்வம் இருந்திருந்தால் செய்து பார்த்திருப்பேன்.

அன்னைக்கு சொல்லும் போது எப்படி செய்விங்கனு கேட்டேன். அவுங்க கடலைப்பருப்பை ஊற வச்சு கொரகொரன்னு அரைச்சு இட்லி பானையில் அவிச்சு , வெங்காயம் தக்காளி, சோம்பு போட்டு தாளிச்சு அவித்த பருப்பை உதிர்த்து போட்டு செய்யனும்னு சொன்னாங்க . அதே போல ஒரு நாள் பூரிக்கும் இட்லிக்கும் செய்தேன் நல்லா இருந்ததுமா.

உங்க ரெசிபி வித்தியாசமா இருக்கு. அவுங்க சொன்னதை விட சுவையா தான் இருக்கும். ஏன்னா பொரிச்சு போடனும்னு சொல்றீங்களே. அப்படினா இன்னும் டேஸ்ட் கூடும் தானே...

நீங்க சொன்னது போல செய்து பார்க்கிறேன்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096011

ஆமாம் பானு அது வேகவைப்பதால் எண்ணெய் குறைவாக செலவாகும்.............இப்படி செய்வதால் கொஞ்சம் எண்ணெய் கூட செலவாகும் ...... ஆனால் taste அபாரமாக இருக்கும்.................கொஞ்சம் மீந்தால் கூட அடுத்தநாள் வைத்திருக்கலாம்..............அது ஒரே வேளைக்குத்தான்............அப்புறம் கெட்டுவிடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 14, 2014 1:32 pm

ம்ம்ம் நன்றிமா இதே போல ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jan 09, 2015 5:27 am

கிருஷ்ணம்மா நீங்கள் சமையல் கலைவிஞ்ஞானிங்க.............வாழ்த்துக்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 09, 2015 6:12 pm

ஜாஹீதாபானு wrote:ம்ம்ம் நன்றிமா இதே போல ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.

செய்தீர்களா பானு ? புன்னகை......இன்று ராஜன் அண்ணா இதை மேலே கொண்டு வந்திருக்கிறார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக