ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

Top posting users this week
ayyasamy ram
கண்ணன் வந்தான்!  Poll_c10கண்ணன் வந்தான்!  Poll_m10கண்ணன் வந்தான்!  Poll_c10 
VENKUSADAS
கண்ணன் வந்தான்!  Poll_c10கண்ணன் வந்தான்!  Poll_m10கண்ணன் வந்தான்!  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கண்ணன் வந்தான்!  Poll_c10கண்ணன் வந்தான்!  Poll_m10கண்ணன் வந்தான்!  Poll_c10 
VENKUSADAS
கண்ணன் வந்தான்!  Poll_c10கண்ணன் வந்தான்!  Poll_m10கண்ணன் வந்தான்!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் வந்தான்!

5 posters

Go down

கண்ணன் வந்தான்!  Empty கண்ணன் வந்தான்!

Post by யாழ்மொழி Mon 8 Jul 2013 - 12:14

மலர் தூவி தினம்
பூஜித்தேன் - மனமி றங்கிக்
கண்ணன் வந்தான்!

மாயனின் அழகில் - எனை
முற்றும் மறந்தேன் - மனைவி
ராதையை ஏமாற்றிக்
கண்ணன் வந்தான்!

காதலன் அவனி னைவில்
கண் மூடினேன் - வண்ணக்
கனவுகள் சுமந்து கொண்டு
கண்ணன் வந்தான்!

கண்டதும் மெய் மறந்து
பிதற்றலானேன் - என் வாய்மொழி
அடைத்திடக் கண்ணன் வந்தான்!

அந்த மயக்கத்தில் - மங்கை
நான்த் தடுமாறினேன் - தங்க
மார்போ டணைத்திடக்
கண்ணன் வந்தான்!

விடியும் பொழுதெண்ணி
மனம் வாடினேன் - எனை
விலகிடக் கூடாதெனக்
கண்ணன் வந்தான்!

வீசிச் செல்லும்
வாடைக் காற்றும் - வெட்கத்தில்
வந்த வழி திரும்பிப் போக - பேதை
பொண்ணுடல் கலந்திருக்க
கண்ணன் வந்தான்!

கனவுகளும், கற்பனைகளும்
போதுமடி - இனி கண்ணே
நான் உன்னோடெனக்
கண்ணன் வந்தான்!

ராதை என்னடி?
ராதை என்றான்.
இந்தக் கோதையிடம்
தன்னைத் தந்தான்!
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down

கண்ணன் வந்தான்!  Empty Re: கண்ணன் வந்தான்!

Post by ராஜு சரவணன் Mon 8 Jul 2013 - 12:47

அழகான கண்ணன் கவிதை அருமை புன்னகை


எனது விருப்பம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கண்ணன் வந்தான்!  Empty Re: கண்ணன் வந்தான்!

Post by ஜாஹீதாபானு Mon 8 Jul 2013 - 13:41

அருமையான கவி யாழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கண்ணன் வந்தான்!  Empty Re: கண்ணன் வந்தான்!

Post by மதுமிதா Mon 8 Jul 2013 - 13:52

அருமை யாழ்

மிகவும் அருமையாக இருந்தது
பொதுவாக கண்ணன் என்றால் அனைவருக்கும் ஒரு மயக்கம் தான் ...


கண்ணன் வந்தான்!  Mகண்ணன் வந்தான்!  Aகண்ணன் வந்தான்!  Dகண்ணன் வந்தான்!  Hகண்ணன் வந்தான்!  U



கண்ணன் வந்தான்!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கண்ணன் வந்தான்!  Empty Re: கண்ணன் வந்தான்!

Post by யினியவன் Mon 8 Jul 2013 - 13:58

கதைக்கு / கவிதைக்கு கண்ணன் ராதை விட்டு கோதையிடம் வந்தது வேணா நல்லாருக்கலாம் ஆனால் நிஜத்தில் அப்படி சொல்ல இயலாது / கூடாது.

கவிதை நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்ணன் வந்தான்!  Empty Re: கண்ணன் வந்தான்!

Post by மதுமிதா Mon 8 Jul 2013 - 14:04

யினியவன் wrote:கதைக்கு / கவிதைக்கு கண்ணன் ராதை விட்டு கோதையிடம் வந்தது வேணா நல்லாருக்கலாம் ஆனால் நிஜத்தில் அப்படி சொல்ல இயலாது / கூடாது.

கவிதை நன்று.
ஆமாம் ஆமா ராமர்-சீதை தான் கரெக்ட்


கண்ணன் வந்தான்!  Mகண்ணன் வந்தான்!  Aகண்ணன் வந்தான்!  Dகண்ணன் வந்தான்!  Hகண்ணன் வந்தான்!  U



கண்ணன் வந்தான்!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கண்ணன் வந்தான்!  Empty Re: கண்ணன் வந்தான்!

Post by யாழ்மொழி Mon 8 Jul 2013 - 14:53

மாறுபட்ட கருத்துகளுக்கு
மனம் நிறைந்த நன்றி தோழமைகளே!
----- யாழ்மொழி
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down

கண்ணன் வந்தான்!  Empty Re: கண்ணன் வந்தான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum