புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! I_vote_lcapஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! I_voting_barஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! I_vote_lcapஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! I_voting_barஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! I_vote_lcapஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! I_voting_barஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 07, 2013 9:07 pm

ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! NT_130707145020000000

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் இன்று ஆபரேஷன் நடக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஹிருத்திக் ரோசனும் ஒருவர். இவர் தற்போது கிரிஷ்-3 மற்றும் பேங் பேங் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பின் போது ஹிருத்திக் ரோஷனுக்கு தலையில் அடிபட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மூளையில் அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் ஹிருத்திக்கிற்கு ஆபரேஷன் நடக்கிறது. இத்தகவலை இந்துஜா மருத்துவமனையும், ஹிருத்திக்கின் அப்பாவும் உறுதிபடுத்தியுள்ளனர்.

இதனிடையே தனக்கு ஆபரேஷன் நடக்க இருப்பது குறித்து பேஸ்புக்கில் கூறியுள்ள ஹிருத்திக், நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ எப்படி செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்க வைப்பது நமது மூளை தான். அப்படிப்பட்ட மூளையில் எனக்கு ஆபரேஷன் நடைபெற இருக்கிறது. அது நல்லபடியாக முடிந்து மீண்டும் நான் நலமுடன் திரும்புவேன். அதற்கு அனைவரும் பிரார்த்தனை செய்யுமாரு வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 07, 2013 9:08 pm

ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Images?q=tbn:ANd9GcSn_Cbfqws3kykPLnukaAMXUSbPUQtcp9B4cxC2ehEpReOvjJPIgQ

ஆபரேஷன் நல்லபடி முடிய ஆண்டவனை வேண்டுகிறேன் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 08, 2013 12:08 am

விரைவில் குணமடைய இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்




ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Mஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Uஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Tஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Hஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Uஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Mஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Oஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Hஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Aஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Mஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Eஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 08, 2013 1:37 pm

நலமுடன் திரும்ப ஆண்டவன் அருள் புரியட்டும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 08, 2013 1:42 pm

நானும் இறைவனை வேண்டி கொள்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் ஆக்டிங்... kabhi khushi kabhi gham ஜோதா அக்பர் கிரீஸ் தூம் அனைத்து படங்களுக்கும் நான் பெரிய ரசிகை வீட்டில் போரடிக்கும் போதெல்லாம் ஓடும் படங்க்லில் இவர் படம் கண்டிப்பாக இருக்கும் கிரீஸ் 3 ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் .. சோகம் சோகம் 

விரைவில் பூரண குணமடைய வேண்டிக்கிறேன்



ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Mஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Aஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Dஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Hஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! U



ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 08, 2013 1:43 pm

நமக்கு இந்த ஆபரேஷனை பண்ணவே முடியாது - தப்பிச்சோம்டா சாமி புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 08, 2013 2:19 pm

யினியவன் wrote:நமக்கு இந்த ஆபரேஷனை பண்ணவே முடியாது - தப்பிச்சோம்டா சாமி புன்னகை
சொல்ல போன நீங்க இந்த பக்கமே வந்துருக்க கூடாது ஓடுங்க



ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Mஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Aஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Dஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Hஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! U



ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Postpriyean Mon Jul 08, 2013 5:07 pm


அன்பு தோழர்களே .,
ஹிருத்திக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்ததாம் ......



என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 08, 2013 5:10 pm

priyean wrote:
அன்பு தோழர்களே .,
ஹிருத்திக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்ததாம் ......
நன்றி தகவலுக்கு ..
இறைவனுக்கும் நன்றி புன்னகை



ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Mஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Aஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Dஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Hஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! U



ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 08, 2013 5:16 pm

சூப்பருங்க வாழ்த்துகள் ஹிரித்திக் ....


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக