புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
181 Posts - 77%
heezulia
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
10 Posts - 4%
prajai
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
2 Posts - 1%
nahoor
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
காகம்  Poll_c10காகம்  Poll_m10காகம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகம்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 08, 2013 2:50 pm

காகம்  Images?q=tbn:ANd9GcS6lnC-m0nkbPIuecrv6AxO2TkOV5qkDotRt4U-9d4Z813-VDqUHQ

காகம்  210px-House_Crows_%28Corvus_splendens%29_grooming_in_Kolkata_I_IMG_4324

காகம் அல்லது காக்கை என்பது கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமாகும். என்பது பொதுவாக கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். காகங்களில் 40 இனங்கள் உள்ளன. சிறிய புறா அளவிலிருந்து பெரிய 'ஜாக்டா' எனப்படும் இனம் வரை இவற்றில் அடங்கும். இது பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது.

இது மக்கள் வாழும் இடங்களில் கூட்டமாக இருந்து கொண்டு அவர்கள் வெளியிடும் குப்பைகளையும், மற்றைய வீண்பொருட்களையும் உண்டு வாழ்கிறது. இதன் காரணமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் ஒரு பங்கு வகிக்கிறது.


இவற்றை மிக இலகுவாகப் பயிற்றுவிக்க முடியும். காகங்களைப் பழக்கி இலகுவாகச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால் இவற்றைச் செல்லப்பறவைகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும்


வெண்கழுத்துக் காக்கை

காகம்  220px-Corvus_albicollis_White-necked_Raven

வெண்கழுத்துக் காக்கை அல்லது சுவாகிலி மொழியில் குங்குரு என்று அழைக்கப்படும் காக்கை அண்டங்காக்கையைப் போல் கரிய பெரிய காக்கை. இதன் கழுத்திலும், தோள் தொண்டைப் பகுதியிலும் வெண்ணிறப் பட்டை உண்டு. இதன் அலகு தடித்து இருக்கும். அலகின் நுனியிலும் வெண்ணிறம் உண்டு. குங்குரு ஏறத்தாழ 50-54 செமீ நீளம் உடைய பறவை. இது பறக்கும் பொழுது இறக்கை அடிப்பதால் உசு உசு என்று ஒலி எழுப்புகின்றது.

இது பெரும்பாலும் கிழக்கு, தென் ஆப்பிரிக்காவில் திறந்த புல் வெளிகளிலும், மலைகளிலும் காணப்படுகின்றது. பெரும்பாலும் கிழக்கு தென் ஆப்பிரிக்க மலைப்பகுதிகளில் காணப்படுவதால் இதனை வெண்கழுத்து மலை காக்கை என்றும் கூறலாம். மலைகளில் 4600 மீ உயரம் வரையிலும் காணப்படுகின்றது. இதன் இறைச்சியில் ஒரு நச்சுத் தன்மை உள்ளதால் இப்பறவை உண்ணப்படுவதில்லை

இப்பறவை எல்லாம் உண்ணிகள் வகையைச் சேர்ந்தது. விதை, தானியம், நிலக்கடலை, மற்றும் இறந்த விலங்குகள் பூச்சிகள், சிறு ஊர்வன ஆகிய யாவற்றையும் உண்ணும். ஆமைகளையும் உண்ணும்.

இதன் கூடுகள் பெரும்பாலும், உயரமான பாறைகளின் இடுக்குகளில் இருக்கும், ஆனால் சில நேரங்களில் இதன் கூடுகள் மரத்திலும் இருக்கும். கூட்டில் வழக்கமாக 3-5 முட்டைகள் இடும்.


இதன் கூவல் அண்டங்காக்கை போல இருந்தாலும் சற்று வேறாக ஒலிக்கும். காற்றொலி அதிகமாக இருக்கும்.



காகம்  Mகாகம்  Aகாகம்  Dகாகம்  Hகாகம்  U



காகம்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 08, 2013 2:52 pm

கைய்ய பிடிப்பேன் காலை பிடிப்பேன் கா கா காக்கா பிடிப்பேன்னு ஏன் சொல்றாங்க மது?




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 08, 2013 2:55 pm

காகம் கரையுதுன்னு சொல்லுறாங்க அது என்ன சோப்ப கரைவதுக்கு ?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 08, 2013 2:58 pm

காகம் கரைகிறது



காகம்  Mகாகம்  Aகாகம்  Dகாகம்  Hகாகம்  U



காகம்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக