Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9by ayyasamy ram Today at 7:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 6:52 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 6:34 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 5:07 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 5:05 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 5:03 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 5:01 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 5:00 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 4:57 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 4:53 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 4:52 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 4:49 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 4:46 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 4:44 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 4:40 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 4:39 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 4:37 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 4:28 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 4:26 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 4:25 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 4:23 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 4:11 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 1:08 pm
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53 pm
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:24 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது
3 posters
Page 1 of 1
செவ்விதழ் அல்லவோ அழகை தருவது
முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப்பார்கள். கண் இமைகளை அலங்கரிப்பதிலும், உதடுகளை அலங்கரிக்கவும் ஆர்வம் இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் தோல் உரிந்தும் வறண்டும் காணப்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் உதடுகளை பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பாக மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் மென்மையாக மாறும். உதடுகளை கடிக்கும் பழக்கம் கொண்ட சிலருக்கு இருக்கும். அவ்வாறு உதட்டை கடிப்பதால் உதடு வறண்டு நிறம் மாறி காணப்படும். எனவே உதட்டை கடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போடும் போது மிக கவனம் தேவை. சக தோழிகள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்கை பகிர்ந்து போடக்கூடாது. அவ்வாறு உபயோகித்தால் மற்ற பெண்களிடம் இருந்து ஏதாவது தொற்று கிருமிகள் பரவும். தரமான லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும். தரமில்லாத லிப்ஸ்டிக்கை பயன் படுத்தினால் உதடுகள் கருப்பாக மாறும்.
லிப்ஸ்டிக் போட பயன்படுத்தும் பிரஸ்ஷை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் தொற்று கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. இரவு தூங்க செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டும். லிப்ஸ்டிக்கை நீக்க தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம்.
லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அவ்வாறு செய்தால் உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஸால் மட்டுமே லிப்ஸ்டிக் போடவேண்டும். லிப்ஸ்டிக் போடும் முன்பு உதட்டில் ஐஸ் கட்டியை ஒற்றி எடுத்தால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அத்துடன் தேன் கலந்து உதட்டில் தடவி வந்தால் அழகு பெறும்.
தினமும் நெய் அல்லது வெண்ணெயை தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கி உதடுகள் வழவழப்பாக மாறும். முட்டை கருவின் வெள்ளை கருவுடன் அரை கரண்டி பாதாம் பவுடர் சிறிது பாலாடை சேர்த்து உதட்டில் தடவி வந்தால் வறண்ட உதடுகள் குணமாகும். இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும் பன்னீரும் கலந்து உதட்டில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும் மென்மையாகவும் மாறும்.
கொத்தமல்லி சாற்றை உதட்டில் தினமும் தடவி வந்தால் லிப்ஸ்டிக் போட்டது போலவே இயற்கையிலே சிவப்பு நிறமாக இருக்கும். லிப்ஸ்டிக் உபயோகித்து பழக்கம் இல்லாதவர்கள் லிப் சால்வ் பயன்படுத்தலாம். அதே போல பல வண்ண நிறங்களில் உள்ள வாசலினையும் உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவும் பழக்கம் பல பெண்களுக்கு உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். லிப்ஸ்டிக் மேல் தான் லிப் கிளாஸ் தடவ வேண்டும். வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதட்டின் ஒரத்தில் புண்கள் வரும். அதற்கு மருதுவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் உதடு சரியாகிவிடும்

thivya balan- பண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013
Similar topics
» அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
» இவற்றை எல்லவோ நாம் ரசிக்க வேண்டும் இயற்கையின் கொடை அல்லவோ ?
» சொல்லித் தருவது தான் திருப்தி!
» பிளாக் இல் எப்படி மெனு லிங்க் தருவது
» வாழ்வின் உண்மையான சமநிலை தருவது மனைவியே
» இவற்றை எல்லவோ நாம் ரசிக்க வேண்டும் இயற்கையின் கொடை அல்லவோ ?
» சொல்லித் தருவது தான் திருப்தி!
» பிளாக் இல் எப்படி மெனு லிங்க் தருவது
» வாழ்வின் உண்மையான சமநிலை தருவது மனைவியே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum