ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடைக்கால சருமப் பராமரிப்பு!

Go down

 கோடைக்கால சருமப் பராமரிப்பு!  Empty கோடைக்கால சருமப் பராமரிப்பு!

Post by thivya balan Sun Jul 07, 2013 8:14 pm

எண்ணெய் குளியல் அவசியம்:

சிலருக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதே ஆகாது. ஆனால் இந்த கோடையின் கொடுமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிக மிக அவசியம். இதோ உங்களுக்கான என்னைக் குளியல்.

நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் இவைகளை தலா நூறு மிலி கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். குளிப்பதற்கு அரை மணிநேரம் முன் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து இறக்கிவைத்துவிட வேண்டும். பின் ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த கலவை எண்ணையை ஊற்றி, சூடான தண்ணீருக்குள் வைத்து சூடு செய்யவேண்டும். இந்த எண்ணையை தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து, ஷாம்பூ போட்டு குளித்துவிட வேண்டும். விளக்கெண்ணெயின் மைனஸ் குளிர்ச்சி, கடுகு எண்ணையின் மைனஸ் சூடு இப்படி மைனஸ் ப்ளஸ் மைனஸ் சேர்ந்து நம் உடலுக்கு ப்ளஸ்ஸாக மாறிவிடும்.

கோடைக்கால முகப் பராமரிப்பு குறிப்புக்கள்:

ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் எடுத்துக் கொள்ளவும். இதல் லாவண்டர் ஆயில், லெமன் கிராஸ் ஆயில், ஜெறேனியம் ஆயில், இவைகளை தலா ஒருசொட்டு கலக்கவும். இத்துடன் தேவையான அளவு காய்ச்சாத பால் அல்லது மோர் கலக்கவும். பேஸ்ட் பதம் வந்தவுடன் முகத்தில் தடவவும். பின் அரைமணி அல்லது 45 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று ஒரு மாற்றம் பெரும். இதை வாரத்தில் மூன்று முறை செய்யலாம்.


பட்டர் ப்ரூட் பேசியல்:

பட்டர் ப்ரூட் கூழ் ஒரு டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், ரோஸ் ஆயில் 2 டீஸ்பூன், இலாங் இலாங் ஆயில் 2 சொட்டு கலந்து முகத்தில் தடவவும். அரை மணி அல்லது 45 நிமிடங்கள் கழித்து கழுவவும். டிரை ஸ்கின் ஈரப்பதம் பெறும். முகச் சுருக்கம் மறையும். இன்ஸ்டன்ட் பளபளப்பில் முகம் மின்னும்.

வியர்த்து வியர்த்து முகத்துவாரம் ஒப்னாகி விட்டது என்கிற கவலையா?

ஒரு டீஸ்பூன் ஸ்ட்ராபெர்ரி கூழ், ஒருசொட்டு லெமன் கிராஸ் ஆயில், ஒரு சொட்டு டி ட்ரீ ஆயில், கலந்து முகத்தில் தடவி அரைமணி அல்லது 45 நிமிடங்கள் கழித்து கழுவிப் பாருங்கள். உடனே முகத்துவாரங்கள் குளோசாகியிருக்கும்! வாரத்தில் மூன்று நாட்கள் இப்படி செய்யலாம்.



உடல் சூட்டில் முடி உதிர்வது உடனே நிற்கனுமா?

முதலில் நாம் சொன்னதுபோல கலந்து வைத்த கலவை எண்ணையை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிடர்வுட் ஆயில் 2 சொட்டு,ரோஸ்மேரி ஆயில் 2 சொட்டு, லாவண்டர் ஆயில் மூன்று சொட்டுக்கள் கலந்து, கிண்ணத்தில் ஊற்றிவைத்து சூடான தண்ணீருக்குள் வைத்து முன்பு போலவே ஹீட் செய்யுங்கள். இதை தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்து பின் தலைக் குளித்துவிடுங்கள். முடி உதிர்தல் தற்காலிகமாக நின்றுவிடும். இரண்டொரு நாட்களில் மீண்டும் முடி உதிர்ந்தால் உன்க்ச்ல் டாக்டரின் ஆலோசனைப்படி ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் குளியலால் என்ன பயன்? ஆயுர்வேதா டாக்டர் சுவாமிநாதன் கூறுகிறார்:

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் முக்கிய பயனே நம் உடம்பில் உள்ள உட்புற அழுக்குகளை நெகிழச் செய்து வெளியேற்றுவதுதான். எண்ணெய் தேய்த்தால் உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் சீரடையும். சிறுநீர் அடைப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராது. உடலின் உட்புறம் எண்ணெய் பசை இருந்தால், உடலுறுப்புக்கள் உராயாது. உடலின் உட்புற குழாய்கள் மிருதுவாக இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனாலேயே அனைத்து உறுப்புகளும் மிருதுவாகி பல பிரச்சனைகளை கட்டுப் படுத்தும். நல்லத் தூக்கம் வரும். மலச்சிக்கல் பிரச்சனை வராது. முக்கியமாக இன்றைக்கு பலபேர்களை ஆட்டிப் படைக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களை குறைக்கும் ஆற்றல் இந்த என்னைக் குளியலுக்கு உண்டு. எனவே தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. அப்படி இல்லாவிட்டாலும் தினமும் தலை, காது, உள்ளங்கால்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்வது உங்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
thivya balan
thivya balan
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum