ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஐ நா வில் தமிழ் Poll_c10ஐ நா வில் தமிழ் Poll_m10ஐ நா வில் தமிழ் Poll_c10 
heezulia
ஐ நா வில் தமிழ் Poll_c10ஐ நா வில் தமிழ் Poll_m10ஐ நா வில் தமிழ் Poll_c10 
mohamed nizamudeen
ஐ நா வில் தமிழ் Poll_c10ஐ நா வில் தமிழ் Poll_m10ஐ நா வில் தமிழ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ நா வில் தமிழ்

+2
யினியவன்
Muthumohamed
6 posters

Go down

ஈகரை ஐ நா வில் தமிழ்

Post by Muthumohamed Sun Jul 07, 2013 4:27 pm

ஐ நா மாமன்ற
கட்டிடத்திலே 52
நுழை வாயில்
உண்டு.
அந்த 52
வாயிலிலும் ஒரு நாட்டின்
உன்னதமான உயர்ந்த
பழமொழியை எழுதி வைத்துள்ளார்கள்.

அந்த 52 வாயிலிலும்
மிகப்பெரிய வாயில்
தலைவாயில், அந்தத் தலை வாயிலில் என்ன எழுதி வைத்திருக்கிறான்
தெரியுமா ?

" யாதும் ஊரே யாவரும்
கேளிர் " என்ற உங்கள் தமிழ்
மொழி எழுதப்பட்டு இருக்கிறது.
உலகமே தமிழை உச்சிமீது
கொண்டிருக்கிறது...
ஆனால் தமிழர்களே நீங்கள்
அதை காலில்
போட்டு மிதித்துக்
கொண்டிருக்கிறீர்கள்
இது சரிதானா ?

தமிழே உங்கள்
அடையாளம்
அதை இழக்காதீர்கள் .......


ஜபுராஸ் காசீம்


Last edited by Muthumohamed on Mon Jul 08, 2013 12:12 am; edited 1 time in total



ஐ நா வில் தமிழ் Mஐ நா வில் தமிழ் Uஐ நா வில் தமிழ் Tஐ நா வில் தமிழ் Hஐ நா வில் தமிழ் Uஐ நா வில் தமிழ் Mஐ நா வில் தமிழ் Oஐ நா வில் தமிழ் Hஐ நா வில் தமிழ் Aஐ நா வில் தமிழ் Mஐ நா வில் தமிழ் Eஐ நா வில் தமிழ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஐ நா வில் தமிழ்

Post by யினியவன் Sun Jul 07, 2013 5:05 pm

சூப்பருங்க 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஐ நா வில் தமிழ்

Post by ராஜு சரவணன் Sun Jul 07, 2013 5:27 pm

தெரிந்து கொள்ளவோமுள்ள புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: ஐ நா வில் தமிழ்

Post by சாமி Sun Jul 07, 2013 7:52 pm

Muthumohamed wrote: அந்தத் தலை வாயிலில் என்ன எழுதி வைத்திருக்கிறான்
தெரியுமா ? " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற உங்கள் தமிழ் மொழி எழுதப்பட்டு இருக்கிறது.

நிழற்படம் கிடைக்குமான்னு தேடிப்பார்த்தேன்! கிடைக்கல....
நானே கொண்டுபோய் நட்டுட்டு வந்துட்டேன்.

ஐ நா வில் தமிழ் Ghj6


Muthumohamed wrote: " யாதும் ஊரே யாவரும் கேளீர் "
கேளீர் இல்லை முத்து கேளிர். கேளிர் என்றால் உறவினர் என்று பொருள்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றால்
எல்லா ஊரும் எம் ஊர்...எல்லா மக்களும் எம் உறவினரே... என்று பொருள்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: ஐ நா வில் தமிழ்

Post by Muthumohamed Mon Jul 08, 2013 12:13 am

சாமி wrote:
Muthumohamed wrote: அந்தத் தலை வாயிலில் என்ன எழுதி வைத்திருக்கிறான்
தெரியுமா ? " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற உங்கள் தமிழ் மொழி எழுதப்பட்டு இருக்கிறது.

நிழற்படம் கிடைக்குமான்னு தேடிப்பார்த்தேன்! கிடைக்கல....
நானே கொண்டுபோய் நட்டுட்டு வந்துட்டேன்.

ஐ நா வில் தமிழ் Ghj6


Muthumohamed wrote: " யாதும் ஊரே யாவரும் கேளீர் "
கேளீர் இல்லை முத்து கேளிர். கேளிர் என்றால் உறவினர் என்று பொருள்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றால்
எல்லா ஊரும் எம் ஊர்...எல்லா மக்களும் எம் உறவினரே... என்று பொருள்.

திருத்திவிட்டேன் அண்ணா உங்க விளக்கம் சூப்பருங்க 



ஐ நா வில் தமிழ் Mஐ நா வில் தமிழ் Uஐ நா வில் தமிழ் Tஐ நா வில் தமிழ் Hஐ நா வில் தமிழ் Uஐ நா வில் தமிழ் Mஐ நா வில் தமிழ் Oஐ நா வில் தமிழ் Hஐ நா வில் தமிழ் Aஐ நா வில் தமிழ் Mஐ நா வில் தமிழ் Eஐ நா வில் தமிழ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஐ நா வில் தமிழ்

Post by T.N.Balasubramanian Mon Jul 08, 2013 6:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: ஐ நா வில் தமிழ்

Post by ஜாஹீதாபானு Mon Jul 08, 2013 8:03 am

பதிவும் சூப்பர் நட்டதும் சூப்பர்மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: ஐ நா வில் தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "அ"வில் தொடங்கும் அழகு தமிழ் பழமொழி
» பெண்குழந்தைக்கு "அ" மற்றும் "ஆ" வில் தொடங்கும் நல்ல தமிழ் பெயர்கள்
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்
» நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ>வில் சேருகிறார்
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum