புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
78 Posts - 77%
heezulia
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
243 Posts - 76%
heezulia
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
8 Posts - 3%
prajai
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_m10கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே .இனியவன் குறுங்காதல் கவிதை


   
   
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 23:27

இரண்டு இதயம்

என் உடலில்
எனக்குத் தெரியாமல்
இரண்டு இதயம்
ஒன்று என்னுயிர்
மற்றையது உன் உயிர்


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 23:33

எப்போது தருவாய் முகவரி

கைபேசியில் பேசுகிறாய்
முகநூலில் பேசுகிறாய் ..
மின்னஞ்சலும் அனுப்புகிறாய் ..
எப்போது காட்டப் போகிறாய்...
உன் 'முக'வரி!


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 23:43

எப்போது இணைவோம் ...???

உன்னை மாற்றிவிட நானும்
என்னை மாற்றிவிட நீயும்
செய்யும் செயல்கள் ..
தண்டவாளம் போல் ..
நீண்டுகொண்டே போகிறதே ...
எப்போது இணைவோம் ...???




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 7 Jul 2013 - 0:05

குறுங்கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




கே .இனியவன் குறுங்காதல் கவிதை  Mகே .இனியவன் குறுங்காதல் கவிதை  Uகே .இனியவன் குறுங்காதல் கவிதை  Tகே .இனியவன் குறுங்காதல் கவிதை  Hகே .இனியவன் குறுங்காதல் கவிதை  Uகே .இனியவன் குறுங்காதல் கவிதை  Mகே .இனியவன் குறுங்காதல் கவிதை  Oகே .இனியவன் குறுங்காதல் கவிதை  Hகே .இனியவன் குறுங்காதல் கவிதை  Aகே .இனியவன் குறுங்காதல் கவிதை  Mகே .இனியவன் குறுங்காதல் கவிதை  Eகே .இனியவன் குறுங்காதல் கவிதை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun 7 Jul 2013 - 7:52

நன்றிகள் ...

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun 7 Jul 2013 - 8:00

என் சுற்றுதல் இருக்கும்....!!!

அன்பே !
எண் திசை பூமி சுற்றி சுற்றி வருவது
அதன் தொழிற்பாடு ...!!!
உன் திசை நோக்கியே
என் சுற்றுதல் இருக்கும்....!!!


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun 7 Jul 2013 - 8:04

சேர்ந்து வாழ்கிறேன் ...!!!

கனவு வந்து போன பின்பும்
காட்சி மனதில் எஞ்சியிருப்பது போல்
நீ வந்து போனதற்கான தடயங்களின்
நெஞ்சில் இருப்பதால் நினைவுகளுடன் ..
சேர்ந்து வாழ்கிறேன் ...!!!


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun 7 Jul 2013 - 8:08

நான் இறக்காமல் ...

நீ தூங்குவதற்கு
சரியான இடம்
என் இதயம் என்பதால் ..
நான் இறக்காமல் ...
இதயத்தை துடிக்க விடுகிறேன் ...!!!


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun 7 Jul 2013 - 8:15

தளரசெய்துவிட்டது ...!!!

இடியை பார்த்து
தளராத இந்த நெஞ்சம்
இரு நொடிக்குள் -உன்
பிரிவு என்னையே ...
தளரசெய்துவிட்டது ...!!!


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun 7 Jul 2013 - 17:42

அளந்து
கொண்டேயிருக்கிறேன்.

காதலின்
ஆழத்தை அளவிட
முடியாது என்கிறார்கள்
காதல் ஞானிகள்

அன்று
விழுந்தவன்..
இன்னும்
எழவில்லை..

அளந்து
கொண்டேயிருக்கிறேன்..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக