ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

+6
ராஜா
sathikdm
Aathira
ராஜு சரவணன்
யினியவன்
Powenraj
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by Powenraj Sun Jul 07, 2013 12:38 pm

சிங்கம்-2 திரைப்படத்தின் தரவிறக்கம்...

First link:
http://www.tamilmini.mobi/showindex.php?dir=Latest_Tamil_Movies_2013&movie=Singam_2
குறிப்பு:இந்ந முகவரி PCயில் தரவிறக்கம் செய்ய முடியாது.அனைத்து மொபைல்களுக்கு மட்டும்
-
Second link:
http://tamildon.com/index.php?dir=2013+Movies/Singam+2/MP4&p=1&sort=1


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty Re: சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by யினியவன் Sun Jul 07, 2013 12:44 pm

சூப்பருங்க பவன்ராஜ் - இரண்டுமே அலைபேசியில் மட்டுமே - கணினிக்கு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty Re: சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by ராஜு சரவணன் Sun Jul 07, 2013 1:14 pm

தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனை இந்த படத்தில் கதைக்கு தேவையே இல்லாமல் சிங்களவன் காதாப்பாத்திரத்தில் ஒருவனை நடிக்க வைத்து அவன் பேசும் சிங்கள மொழி வசனங்களை அப்படியே படத்தில் போட்ட இயக்குனர் ஹரி உன்மையில் தமிழனா அல்லது சிங்களவனின் கை கூலியா. இது படம் தான் இதில் என்ன இருக்கிறது என்று சொல்லலாம். நம்ம தமிழர்கள் படத்தை படமாகவா பார்கின்றனர். நடிகனை கடவுள் போல் அல்லவா பார்கின்றனர். படத்தில் தனது இனம் சமயம் பற்றி தவறான கருத்துகளை கூறும் படங்களை தடைசெய்யும் அளவிற்கு போராடும் இவர்கள் சிங்கள வசனம் உள்ள இந்த படத்தை என்ன செய்ய போகிறார்கள். படத்தில் நாட்டிற்கும் இனத்திற்குமான பச் வசனங்கள் வைத்தால் மட்டும் போதாது கொஞ்சமாவது உண்மையான இன உணர்வு வேண்டும் . இந்த உணர்வு இல்லாத இந்த இயக்குனர் ஹரி எடுத்த படத்தை தமிழ் உணர்வுள்ள எந்த தமிழனும் பார்காமல் புறக்கனிக்க வேண்டும்.

ஒரு வேலை இப்படி போட்டு பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் இந்த படத்திற்கு விளம்பரம் தேட முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதோ என்னவோ.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty Re: சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by Aathira Sun Jul 07, 2013 1:16 pm

யினியவன் wrote:சூப்பருங்க பவன்ராஜ் - இரண்டுமே அலைபேசியில் மட்டுமே - கணினிக்கு?
ஆமோதித்தல் 


சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Aசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Aசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Tசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Hசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Iசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Rசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Aசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty Re: சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by sathikdm Sun Jul 07, 2013 1:21 pm

ராஜு சரவணன் wrote:
ஒரு வேலை இப்படி போட்டு பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் இந்த படத்திற்கு விளம்பரம் தேட முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதோ என்னவோ.

உண்மைதான் சரவணன்,

இப்பல்லாம் நம்ம ஆளுக ஏதாவது ஒரு வழியில பாப்புலர் பண்ணனும்னு நினைக்குறாங்க. அவங்களோட டார்கெட் பாப்புரல் மட்டும்தான். அது நெகட்டிவா இருந்தா என்ன , பாசிட்டிவா இருந்தா என்ன. எப்படியோ படத்தை ஓடவைக்க டிரிக் பண்ணுறாங்க.


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty Re: சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by ராஜா Sun Jul 07, 2013 1:24 pm

ராஜு சரவணன் wrote:தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனை இந்த படத்தில் கதைக்கு தேவையே இல்லாமல் சிங்களவன் காதாப்பாத்திரத்தில் ஒருவனை நடிக்க வைத்து அவன் பேசும் சிங்கள மொழி வசனங்களை அப்படியே படத்தில் போட்ட இயக்குனர் ஹரி உன்மையில் தமிழனா அல்லது சிங்களவனின் கை கூலியா. இது படம் தான் இதில் என்ன இருக்கிறது என்று சொல்லலாம். நம்ம தமிழர்கள் படத்தை படமாகவா பார்கின்றனர். நடிகனை கடவுள் போல் அல்லவா பார்கின்றனர். படத்தில் தனது இனம் சமயம் பற்றி தவறான கருத்துகளை கூறும் படங்களை தடைசெய்யும் அளவிற்கு போராடும் இவர்கள் சிங்கள வசனம் உள்ள இந்த படத்தை என்ன செய்ய போகிறார்கள். படத்தில் நாட்டிற்கும் இனத்திற்குமான பச் வசனங்கள் வைத்தால் மட்டும் போதாது கொஞ்சமாவது உண்மையான இன உணர்வு வேண்டும் . இந்த உணர்வு இல்லாத இந்த இயக்குனர் ஹரி எடுத்த படத்தை தமிழ் உணர்வுள்ள எந்த தமிழனும் பார்காமல் புறக்கனிக்க வேண்டும்.

ஒரு வேலை இப்படி போட்டு பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் இந்த படத்திற்கு விளம்பரம் தேட முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதோ என்னவோ.
சூப்பருங்க  இப்ப இது ஒரு டிரிக் என்று நினைக்கிறேன் , இதை பார்த்து ஒரு கூட்டம் படம் பார்க்க ஒடுமே அதற்கு தான் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty Re: சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by ராஜு சரவணன் Sun Jul 07, 2013 1:32 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனை இந்த படத்தில் கதைக்கு தேவையே இல்லாமல் சிங்களவன் காதாப்பாத்திரத்தில் ஒருவனை நடிக்க வைத்து அவன் பேசும் சிங்கள மொழி வசனங்களை அப்படியே படத்தில் போட்ட இயக்குனர் ஹரி உன்மையில் தமிழனா அல்லது சிங்களவனின் கை கூலியா. இது படம் தான் இதில் என்ன இருக்கிறது என்று சொல்லலாம். நம்ம தமிழர்கள் படத்தை படமாகவா பார்கின்றனர். நடிகனை கடவுள் போல் அல்லவா பார்கின்றனர். படத்தில் தனது இனம் சமயம் பற்றி தவறான கருத்துகளை கூறும் படங்களை தடைசெய்யும் அளவிற்கு போராடும் இவர்கள் சிங்கள வசனம் உள்ள இந்த படத்தை என்ன செய்ய போகிறார்கள். படத்தில் நாட்டிற்கும் இனத்திற்குமான பச் வசனங்கள் வைத்தால் மட்டும் போதாது கொஞ்சமாவது உண்மையான இன உணர்வு வேண்டும் . இந்த உணர்வு இல்லாத இந்த இயக்குனர் ஹரி எடுத்த படத்தை தமிழ் உணர்வுள்ள எந்த தமிழனும் பார்காமல் புறக்கனிக்க வேண்டும்.

ஒரு வேலை இப்படி போட்டு பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் இந்த படத்திற்கு விளம்பரம் தேட முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதோ என்னவோ.
சூப்பருங்க  இப்ப இது ஒரு டிரிக் என்று நினைக்கிறேன் , இதை பார்த்து ஒரு கூட்டம் படம் பார்க்க ஒடுமே அதற்கு தான் .

ஏன் இப்படி போய்விட்டான் தமிழன். உயர்வான தனது அறிவு , திறமைகள் மீது நம்பிக்கை வைக்காமல் இப்படி மலிவாக போய்விட்டான்.பணத்திற்காக தனது உறவுகளை கூட விற்க தயங்க மாட்டார்கள் இது போன்ற சண்டாலர்கள்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty Re: சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by யினியவன் Sun Jul 07, 2013 2:06 pm

இதை எதிர்த்து இன்னும் இந்தப் படத்துக்கு வடை செய்ய யாரும் கிளம்பலையா?

(இந்த பானு வடை தான் ஞாபகத்துக்கு வருது - அதை தடை ன்னு படிங்கப்பா) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty Re: சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by Muthumohamed Sun Jul 07, 2013 2:24 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனை இந்த படத்தில் கதைக்கு தேவையே இல்லாமல் சிங்களவன் காதாப்பாத்திரத்தில் ஒருவனை நடிக்க வைத்து அவன் பேசும் சிங்கள மொழி வசனங்களை அப்படியே படத்தில் போட்ட இயக்குனர் ஹரி உன்மையில் தமிழனா அல்லது சிங்களவனின் கை கூலியா. இது படம் தான் இதில் என்ன இருக்கிறது என்று சொல்லலாம். நம்ம தமிழர்கள் படத்தை படமாகவா பார்கின்றனர். நடிகனை கடவுள் போல் அல்லவா பார்கின்றனர். படத்தில் தனது இனம் சமயம் பற்றி தவறான கருத்துகளை கூறும் படங்களை தடைசெய்யும் அளவிற்கு போராடும் இவர்கள் சிங்கள வசனம் உள்ள இந்த படத்தை என்ன செய்ய போகிறார்கள். படத்தில் நாட்டிற்கும் இனத்திற்குமான பச் வசனங்கள் வைத்தால் மட்டும் போதாது கொஞ்சமாவது உண்மையான இன உணர்வு வேண்டும் . இந்த உணர்வு இல்லாத இந்த இயக்குனர் ஹரி எடுத்த படத்தை தமிழ் உணர்வுள்ள எந்த தமிழனும் பார்காமல் புறக்கனிக்க வேண்டும்.

ஒரு வேலை இப்படி போட்டு பிரச்சனையை கிளப்பி அதன் மூலம் இந்த படத்திற்கு விளம்பரம் தேட முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதோ என்னவோ.
சூப்பருங்க  இப்ப இது ஒரு டிரிக் என்று நினைக்கிறேன் , இதை பார்த்து ஒரு கூட்டம் படம் பார்க்க ஒடுமே அதற்கு தான் .

ஏன் இப்படி போய்விட்டான் தமிழன். உயர்வான தனது அறிவு , திறமைகள் மீது நம்பிக்கை வைக்காமல் இப்படி மலிவாக போய்விட்டான்.பணத்திற்காக தனது உறவுகளை கூட விற்க தயங்க மாட்டார்கள் இது போன்ற சண்டாலர்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Mசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Uசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Tசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Hசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Uசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Mசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Oசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Hசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Aசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Mசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Eசிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty Re: சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by manikandan.dp Sun Jul 07, 2013 4:45 pm

சிங்கம்-2 படம் மொக்க பாஸ். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை டூ மச் வசனம் ,டூ டூ மச் சண்டை காட்சி .....கதையே இல்ல.....பாட்டும் மொக்க

எனக்கு ஒரு சந்தேகம் சிங்கம் பார்ட் 1ல வந்த காட்சிகளை மாதிரி பார்ட் 2யும் இருக்கு இல்ல (இதுல 2 கதநாயகி வெளங்கிடும் )


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

சிங்கம்-2  முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Empty Re: சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum