ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே .இனியவன் அம்மா கவிதைகள்

3 posters

Go down

கே .இனியவன் அம்மா கவிதைகள்  Empty கே .இனியவன் அம்மா கவிதைகள்

Post by கவிஞர் கே இனியவன் Sun Jul 07, 2013 12:29 pm

தாயே ...
என்னை ஈறேடுத்த ...
கனப்பொழுதுவரை....
நான் தந்த வலிகள் ...
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ....
அதற்காக தானா தாயே ...
சிறு முள்ளு குற்றினாலும் ...
அம்மா என்று காத்த வைக்கிறாய் ...
என் ஆயுள் முழுவதும் ....!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

கே .இனியவன் அம்மா கவிதைகள்  Empty Re: கே .இனியவன் அம்மா கவிதைகள்

Post by கவிஞர் கே இனியவன் Sun Jul 07, 2013 12:35 pm

சுகமான சுமையை
இடம் மாற்றினாள்
தெய்வம் தாய்
பிரசவத்திற்குப் பின்
வயிற்றில் இருந்த சுகத்தை
இதயத்திற்கு....!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

கே .இனியவன் அம்மா கவிதைகள்  Empty Re: கே .இனியவன் அம்மா கவிதைகள்

Post by கவிஞர் கே இனியவன் Sun Jul 07, 2013 12:42 pm

வீட்டு வேலை செய்து...
படிக்க வைத்த மகன்.....
வேலை கிடைத்ததும்.....
பணக்காரப் பெண்ணை
மணந்து கொண்டான்....
இப்போது அவர்கள்...
பத்துப்பாத்திரம் துலக்கி ..
வாழுகிறாள் அன்னை ...
இப்போ சொந்தவீட்டில் ...!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

கே .இனியவன் அம்மா கவிதைகள்  Empty Re: கே .இனியவன் அம்மா கவிதைகள்

Post by கவிஞர் கே இனியவன் Sun Jul 07, 2013 12:50 pm

என்ன செய்ய மகனே ...?
கருவறை என்றால் ..
இருட்டறைதான் ...!!!
அதற்காக என்னை ..
இப்போ தனியே ...
இருட்டறையில் ...
வைத்துவிட்டு வெளியே ..
செல்கிறாயா ...?
பறவாயில்லை மகனே ...
அநாதை ஆச்சிரமத்தில் ..
இல்லாமல் உன் வீட்டில் தானே ..
இருக்கிறேன் ....!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

கே .இனியவன் அம்மா கவிதைகள்  Empty Re: கே .இனியவன் அம்மா கவிதைகள்

Post by கவிஞர் கே இனியவன் Sun Jul 07, 2013 12:57 pm

மாதக்கணக்கில் ...
கருவறை என்னும் ...
இருட்டறையில் ...
உன்னை சுமர்ந்தேன் ...
எனக்கு உன் வீட்டில் ...
ஒரு இருட்டறைகூடவா ..
இல்லை என்னை இருத்த ..
அநாதை இல்லத்தில் ..
வைத்துவிட்டாயே ...!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

கே .இனியவன் அம்மா கவிதைகள்  Empty Re: கே .இனியவன் அம்மா கவிதைகள்

Post by Aathira Sun Jul 07, 2013 1:17 pm

அத்தனை கவிதைகளும் அருமை கவிஞரேநன்றி 


கே .இனியவன் அம்மா கவிதைகள்  Aகே .இனியவன் அம்மா கவிதைகள்  Aகே .இனியவன் அம்மா கவிதைகள்  Tகே .இனியவன் அம்மா கவிதைகள்  Hகே .இனியவன் அம்மா கவிதைகள்  Iகே .இனியவன் அம்மா கவிதைகள்  Rகே .இனியவன் அம்மா கவிதைகள்  Aகே .இனியவன் அம்மா கவிதைகள்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கே .இனியவன் அம்மா கவிதைகள்  Empty Re: கே .இனியவன் அம்மா கவிதைகள்

Post by Muthumohamed Sun Jul 07, 2013 2:29 pm

தாயை பற்றிய சிறந்த கவிதை வரிகள் சூப்பருங்க 



கே .இனியவன் அம்மா கவிதைகள்  Mகே .இனியவன் அம்மா கவிதைகள்  Uகே .இனியவன் அம்மா கவிதைகள்  Tகே .இனியவன் அம்மா கவிதைகள்  Hகே .இனியவன் அம்மா கவிதைகள்  Uகே .இனியவன் அம்மா கவிதைகள்  Mகே .இனியவன் அம்மா கவிதைகள்  Oகே .இனியவன் அம்மா கவிதைகள்  Hகே .இனியவன் அம்மா கவிதைகள்  Aகே .இனியவன் அம்மா கவிதைகள்  Mகே .இனியவன் அம்மா கவிதைகள்  Eகே .இனியவன் அம்மா கவிதைகள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கே .இனியவன் அம்மா கவிதைகள்  Empty Re: கே .இனியவன் அம்மா கவிதைகள்

Post by கவிஞர் கே இனியவன் Sun Jul 07, 2013 3:55 pm

நன்றிகள் ...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

கே .இனியவன் அம்மா கவிதைகள்  Empty Re: கே .இனியவன் அம்மா கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum