ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

+4
சிவா
manikandan.dp
Muthumohamed
சாமி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by சாமி Sat Jul 06, 2013 11:57 pm


(குறிப்பு: சிங்கம்-1 படத்தில் இதைப்போலவே ஒரு காட்சி வரும். அது இதைப்பார்த்து எடுத்ததா அல்லது இது அதைபார்த்து எழுதியதா ஒன்னும் புரியல )
இது பழைய சிங்கம். புது சிங்கம் இதைப் பார்த்துதான் உறுமுது......
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by Muthumohamed Sun Jul 07, 2013 12:40 am

மூளை உழைப்பின் நுண்மையை உடல் உழைப்பாளிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். உடல் உழைப்பின் அருமையை மூளை உழைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.


கதையின் கருத்து அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 



"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை M"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை U"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை T"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை H"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை U"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை M"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை O"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை H"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை A"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை M"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை E"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by manikandan.dp Sun Jul 07, 2013 10:07 am

சூப்பருங்க 
இது மாதிரி ஒரு காட்சி சிங்கம் பார்ட் 1ல் வந்திருக்கிறது.


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by சிவா Sun Jul 07, 2013 10:52 am

manikandan.dp wrote:சூப்பருங்க 
இது மாதிரி ஒரு காட்சி சிங்கம் பார்ட் 1ல் வந்திருக்கிறது.

ஆம் சரியாகக் கூறியுள்ளீர்கள்!

Dont work hard, work smart - என கிருஷ்ணம்மா தனது கையெழுத்துப் பகுதியில் வைத்துள்ளார்கள். இதுதான் இந்தக் கதை!


"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by மதுமிதா Sun Jul 07, 2013 10:58 am

கதை சூப்பர்


"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை M"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை A"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை D"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை H"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை U



"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by ராஜா Sun Jul 07, 2013 1:16 pm

சூப்பருங்க அருமை இதை படித்தவுடன் எனக்கு இன்னொரு கதை ஞாபகத்துக்கு வருகிறது ஈகரையில் ஏற்கனவே பதிவிட்டுருக்கிறேன் என நினைக்கிறேன்.


திருப்பூரில் , பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் வாங்கி  ஒரு தொழிற்சாலையில் நிறுவி உபயோகபடுத்தி கொண்டு உள்ளார்கள். ஒரு நாள் திடீரென்று அந்த இயந்திரம் பழுதாகி  நின்று விட்டது ON ஆகவில்லை , உள்ளூர் பொறியாளர்கள் எவ்வளவோ முயன்றும் அதை சரி செய்யஇயலவில்லை.வேறு வழியில்லாமல் முதலாளி இயந்திரம் வாங்கிய நிறுவனத்தை தொடர்பு கொள்ள அவர்களோ பொறியாளருக்கு விமான சீட்டு அப்புறம் தங்குமிடம் எல்லாம் செய்துதரவேண்டுமெனவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்குக் 50000 ரூபாய் செலவாகும் எனவும் சொல்ல இவரோ இயந்திரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சரி என்று சொல்லி பொறியாளர் வந்துவிட்டார். அவர் இயந்திரத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்த்துவிட்டு ஒரு சுத்தியல் எடுத்து ஓரிடத்தில் "டக் டக் " ரெண்டு தட்டு தட்டிவிடு இப்போ on செய்யுங்கள் என்றாராம் , ஆச்சரியம் இயந்திரம் மிக அருமையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

முதலாளிக்கு , சிறு நப்பாசை. இந்த ஆள் repair எதுவுமே செய்யாமல் ஒரு தட்டு தட்டியதற்கு 50000 கொடுக்கணுமா என்று நினைத்து பொறியாளரை பார்த்து .

"ஒரு சுத்தியலை எடுத்து ரெண்டு தட்டு தட்டியதற்கு 50000 ரூபாய் என்பது மிக அதிகம் என்றாராம்"

அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா ,  சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by Muthumohamed Sun Jul 07, 2013 2:32 pm

அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா , சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"

சூப்பருங்க அப்படியே இங்கையும் வந்து என்னையும் வந்து ரெண்டு தட்டு தட்டுங்க பொறியாலரே



"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை M"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை U"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை T"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை H"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை U"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை M"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை O"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை H"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை A"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை M"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை E"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by தர்மா Sun Jul 07, 2013 7:21 pm

அருமை. வொர்க்மன்ஷிப்
ராஜா wrote:சூப்பருங்க அருமை இதை படித்தவுடன் எனக்கு இன்னொரு கதை ஞாபகத்துக்கு வருகிறது ஈகரையில் ஏற்கனவே பதிவிட்டுருக்கிறேன் என நினைக்கிறேன்.


திருப்பூரில் , பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் வாங்கி  ஒரு தொழிற்சாலையில் நிறுவி உபயோகபடுத்தி கொண்டு உள்ளார்கள். ஒரு நாள் திடீரென்று அந்த இயந்திரம் பழுதாகி  நின்று விட்டது ON ஆகவில்லை , உள்ளூர் பொறியாளர்கள் எவ்வளவோ முயன்றும் அதை சரி செய்யஇயலவில்லை.வேறு வழியில்லாமல் முதலாளி இயந்திரம் வாங்கிய நிறுவனத்தை தொடர்பு கொள்ள அவர்களோ பொறியாளருக்கு விமான சீட்டு அப்புறம் தங்குமிடம் எல்லாம் செய்துதரவேண்டுமெனவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்குக் 50000 ரூபாய் செலவாகும் எனவும் சொல்ல இவரோ இயந்திரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சரி என்று சொல்லி பொறியாளர் வந்துவிட்டார். அவர் இயந்திரத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்த்துவிட்டு ஒரு சுத்தியல் எடுத்து ஓரிடத்தில் "டக் டக் " ரெண்டு தட்டு தட்டிவிடு இப்போ on செய்யுங்கள் என்றாராம் , ஆச்சரியம் இயந்திரம் மிக அருமையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

முதலாளிக்கு , சிறு நப்பாசை. இந்த ஆள் repair எதுவுமே செய்யாமல் ஒரு தட்டு தட்டியதற்கு 50000 கொடுக்கணுமா என்று நினைத்து பொறியாளரை பார்த்து .

"ஒரு சுத்தியலை எடுத்து ரெண்டு தட்டு தட்டியதற்கு 50000 ரூபாய் என்பது மிக அதிகம் என்றாராம்"

அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா ,  சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by krishnaamma Wed Jul 10, 2013 9:07 am

சாமி wrote:
(குறிப்பு: சிங்கம்-1 படத்தில் இதைப்போலவே ஒரு காட்சி வரும். அது இதைப்பார்த்து எடுத்ததா அல்லது இது அதைபார்த்து எழுதியதா ஒன்னும் புரியல )
இது பழைய சிங்கம். புது சிங்கம் இதைப் பார்த்துதான் உறுமுது......

கதையை காணுமே சாமி சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by krishnaamma Wed Jul 10, 2013 9:09 am

சிவா wrote:
manikandan.dp wrote:சூப்பருங்க 
இது மாதிரி ஒரு காட்சி சிங்கம் பார்ட் 1ல் வந்திருக்கிறது.

ஆம் சரியாகக் கூறியுள்ளீர்கள்!

Dont work hard, work smart - என கிருஷ்ணம்மா தனது கையெழுத்துப் பகுதியில் வைத்துள்ளார்கள். இதுதான் இந்தக் கதை!

நன்றி சிவா.... இது தானே சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை Empty Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum