ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

5 posters

Go down

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Empty குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

Post by manikandan.dp Sat Jul 06, 2013 5:00 pm


1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரிய க் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டை யிட்டுக் கொள்வ தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்ச னாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிட லாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவ தை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடு வேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைக ளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இரு ந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறு வர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையி லேயே “அப்பாக்கிட்ட சொல்லிடு வேன்’ என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சரு க்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைக ளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறி னால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதி க்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவ தை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டு ப் பேசா தீர்கள். அப்படி பேசினால், குழந்தை யின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைக ளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக் காது. இந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடா து.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்க ளை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

படித்ததில் பிடித்தது
Posted by vidhai2virutcham


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Empty Re: குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

Post by டார்வின் Sat Jul 06, 2013 5:14 pm

manikandan.dp wrote:
குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும்.
கடந்த 10வருடங்களில் வளிவந்த  படங்களில் 'குழந்தைகள் முன்னிலையில்  பார்க்க வேண்டிய படம் பெயர் யாராவது சொல்லுங்கள்??
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Empty Re: குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

Post by manikandan.dp Sat Jul 06, 2013 5:37 pm

டார்வின் wrote:
manikandan.dp wrote:
குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும்.
கடந்த 10வருடங்களில் வளிவந்த  படங்களில் 'குழந்தைகள் முன்னிலையில்  பார்க்க வேண்டிய படம் பெயர் யாராவது சொல்லுங்கள்??

cartoon மற்றும் animation திரைப்படங்களில் எந்தவித பிரச்சினை இல்லை என கருதுகிறேன். தற்போது தமிழில் cartoon மற்றும் animation திரைப்படங்கள் அதிகமாக வருகிறது.இதில் எந்தவித அபாசமான கட்சிகள் அதிகம் இல்லை மற்றும் நல்ல கதையும்,கருத்தும் இருக்கிறது.


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Empty Re: குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

Post by ராஜா Sat Jul 06, 2013 7:15 pm

manikandan.dp wrote:
டார்வின் wrote:
manikandan.dp wrote: குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும்.
கடந்த 10வருடங்களில் வளிவந்த  படங்களில் 'குழந்தைகள் முன்னிலையில்  பார்க்க வேண்டிய படம் பெயர் யாராவது சொல்லுங்கள்??
cartoon மற்றும்  animation திரைப்படங்களில் எந்தவித பிரச்சினை இல்லை என கருதுகிறேன். தற்போது தமிழில் cartoon மற்றும்  animation திரைப்படங்கள் அதிகமாக வருகிறது.இதில் எந்தவித அபாசமான கட்சிகள் அதிகம் இல்லை மற்றும் நல்ல கதையும்,கருத்தும்  இருக்கிறது.
இதுக்கு பதிலா வீட்டில் அனைவரும் கார்ட்டூன் நெட்வொர்க் , சுட்டி டி‌வி போன்ற தொலைக்காட்சிகளை மட்டும் பாருங்கள் என சொல்லிடலாம் , செய்தி அலைவரிசைகளை கூட பார்க்க முடியாது (நித்தியானந்தா போன்ற செய்திகளை திரும்ப திரும்ப ஒளிபரப்புவார்கள் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Empty Re: குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

Post by manikandan.dp Sat Jul 06, 2013 7:58 pm

ராஜா wrote:
manikandan.dp wrote:
டார்வின் wrote:
manikandan.dp wrote:  குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும்.
கடந்த 10வருடங்களில் வளிவந்த  படங்களில் 'குழந்தைகள் முன்னிலையில்  பார்க்க வேண்டிய படம் பெயர் யாராவது சொல்லுங்கள்??
cartoon மற்றும்  animation திரைப்படங்களில் எந்தவித பிரச்சினை இல்லை என கருதுகிறேன். தற்போது தமிழில் cartoon மற்றும்  animation திரைப்படங்கள் அதிகமாக வருகிறது.இதில் எந்தவித அபாசமான கட்சிகள் அதிகம் இல்லை மற்றும் நல்ல கதையும்,கருத்தும்  இருக்கிறது.
இதுக்கு பதிலா வீட்டில் அனைவரும் கார்ட்டூன் நெட்வொர்க் , சுட்டி டி‌வி போன்ற தொலைக்காட்சிகளை மட்டும் பாருங்கள் என சொல்லிடலாம் , செய்தி அலைவரிசைகளை கூட பார்க்க முடியாது (நித்தியானந்தா போன்ற செய்திகளை திரும்ப திரும்ப ஒளிபரப்புவார்கள் )

கார்ட்டூன் நெட்வொர்க் , சுட்டி டி‌வி பார்ப்பது நல்லதுதானே....குழந்தைகளுக்கும் பிடிக்கும் அல்லவா...
குழந்தைகள் இல்லாத நேரங்களில் மற்ற நிகழ்சிகளையும் பார்க்கலாம்....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Empty Re: குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

Post by krishnaamma Sat Jul 06, 2013 8:43 pm

டார்வின் wrote:
manikandan.dp wrote:
குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும்.
கடந்த 10வருடங்களில் வளிவந்த  படங்களில் 'குழந்தைகள் முன்னிலையில்  பார்க்க வேண்டிய படம் பெயர் யாராவது சொல்லுங்கள்??

நல்ல கேள்வி................மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வர வர திரைப்படம் அல்ல... டி‌வி யும் படு வெட்டில் போகிறது..இது எங்க போயி முடியுமோ அதிர்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Empty Re: குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

Post by krishnaamma Sat Jul 06, 2013 8:44 pm

manikandan.dp wrote:
டார்வின் wrote:
manikandan.dp wrote:
குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும்.
கடந்த 10வருடங்களில் வளிவந்த  படங்களில் 'குழந்தைகள் முன்னிலையில்  பார்க்க வேண்டிய படம் பெயர் யாராவது சொல்லுங்கள்??

cartoon மற்றும்  animation திரைப்படங்களில் எந்தவித பிரச்சினை இல்லை என கருதுகிறேன். தற்போது தமிழில் cartoon மற்றும்  animation திரைப்படங்கள் அதிகமாக வருகிறது.இதில் எந்தவித அபாசமான கட்சிகள் அதிகம் இல்லை மற்றும் நல்ல கதையும்,கருத்தும்  இருக்கிறது.


அது தான் சந்தேகமாக இருக்கு எனக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Empty Re: குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

Post by Muthumohamed Sun Jul 07, 2013 1:34 am

மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி மணிகண்டன்



குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Mகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Uகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Tகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Hகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Uகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Mகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Oகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Hகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Aகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Mகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Eகுழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் ! Empty Re: குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum