ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைசுவை துளிகள் பாருங்கோ....

+2
krishnaamma
கவிஞர் கே இனியவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by கவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 1:35 pm

“மன்னா, உங்களைப் பாட புலவர் வந்திருக்கிறார்…!”
“இப்போதுதான் மகாராணியிடம் பாட்டு வாங்கி வந்தேன்!”

“டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க…?”
“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க…”

. “தலைவர் ஒரு துறவி மாதிரின்னு எப்படி சொல்றே?”
“ஆமா… நேர்மை, நாணயம், மனசாட்சி எல்லாத்தையும் துறந்துட்டாரே”

. “மன்னா! புலவர் எழுதிய பாட்டில் உங்களைப் புகழ்ந்து தானே இருக்கிறது. ஏன் கோபப்படுகிறீர்கள்?”
“அமைச்சரே! ஓலையின் கீழே பாருங்கள். ‘மேலே கூறியவை முழுக்க, முழுக்க கற்பனையே! யாரையும், எவரையும் குறிப்பிடுபவை அல்ல’னு எழுதியிருக்கே!”

. “அந்த பாகவதர் சினிமா ரசிகர்னு எப்படி சொல்றே…?”
“தகதிமிதா-னு பாடாம, ‘தகதகநமீதா’னு பாடறாரே…!”

. “நான் லவ் பண்றது தெரிஞ்சா, அப்பா என் கையில சூடு வைப்பார்!”
“இப்படி கூட செய்வாங்களா?”
“இங்க பாருங்க… ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்!”

படித்ததில் பிடித்தது ....


Last edited by கவிஞர் கே இனியவன் on Sun Jul 07, 2013 2:51 pm; edited 1 time in total
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty Re: நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by krishnaamma Sat Jul 06, 2013 1:45 pm

.எல்லாமே நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க 
.
நீங்க எல்லாவற்றையும் தொடர் பதிவாகக்கூட போடலாமே இனியவ்ன்2 ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty Re: நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by கவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 2:31 pm

மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!
ஏன் அப்படி சொல்றே?
மயிலுக்கு தமிழ் தெரியாதே!
********************************
என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு…
அட… நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!
*********************************
உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
படுத்த படுக்கையாக…
***********************************
எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு…
எங்க தலைவரு ‘சிக்கனோட’ பயன்படுத்துவாரு.
*****************************
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா….
*****************************************
உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது ‘ஈஸி’ சேராச்சே!
****************************************
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி
நீ பரவாயில்லே… என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா…
****************************************
நன்றி ;தமிழ் ஜோக்ஸ்
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty Re: நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by mekala Sat Jul 06, 2013 3:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
mekala
mekala
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 02/07/2013

Back to top Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty Re: நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by கவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 4:37 pm

நன்றிகள் .............
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty Re: நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by krishnaamma Sat Jul 06, 2013 9:26 pm

arumaii iniyavan 2:) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty Re: நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by Muthumohamed Sat Jul 06, 2013 9:39 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



நகைசுவை துளிகள் பாருங்கோ....  Mநகைசுவை துளிகள் பாருங்கோ....  Uநகைசுவை துளிகள் பாருங்கோ....  Tநகைசுவை துளிகள் பாருங்கோ....  Hநகைசுவை துளிகள் பாருங்கோ....  Uநகைசுவை துளிகள் பாருங்கோ....  Mநகைசுவை துளிகள் பாருங்கோ....  Oநகைசுவை துளிகள் பாருங்கோ....  Hநகைசுவை துளிகள் பாருங்கோ....  Aநகைசுவை துளிகள் பாருங்கோ....  Mநகைசுவை துளிகள் பாருங்கோ....  Eநகைசுவை துளிகள் பாருங்கோ....  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty Re: நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by கவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 10:06 pm

நன்றிகள் நன்றிகள் ....
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty Re: நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by கவிஞர் கே இனியவன் Sun Jul 07, 2013 2:50 pm

எவ்வளவு பட்டாலும் என் புருஷனுக்கு புத்தியே
வர மாட்டேங்குது..!
-
எதை வச்சு சொல்றே?
-
பூரிக்கட்டையை இரும்புல வாங்கிட்டு வந்திருக்காருன்னா
பாரேன்...!
-
>அ.சக்திவேல்
-
---------------------------------------------
-
கட்சியில கொஞ்சம் முதியோரையும் சேர்த்துக்கங்கப்பா..!
-
ஏன் தலைவரே..?
-
வாழ்த்த வயதில்லைன்னு பொறந்த நாளைக்கு
ஒருத்தனும் பிளெக்ஸ் பேனர் வைக்க மாட்டேங்கிறான்..!
-
>வி.சகிதாமுருகன்
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty Re: நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by யினியவன் Sun Jul 07, 2013 4:21 pm

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நகைசுவை துளிகள் பாருங்கோ....  Empty Re: நகைசுவை துளிகள் பாருங்கோ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum