ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

4 posters

Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by soplangi Sat Jul 06, 2013 12:32 pm

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Tamil_News_large_750983

உலக அழகியும், பிரபல நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் மும்பை அம்போலி போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
யுக்தா முகி 1999 ல் நடந்த உலக அழகி போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர். இவர் பிரின்ஸ் துளி என்பவரை கடந்த 2008 ல் திருமணம் செய்தார். நியூயார்க்கை மையமாக கொண்ட வர்த்தகம் மற்றும் பைனான்ஸ் கன்சல்டன்ட் துளி. 35 வயதான முகிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இவர் போலீசில் அளித்துள்ள புகாரில் ; எனது கணவர் என்னிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி சண்டை போடுகிறார் . இயற்கைக்கு ஒவ்வாத செக்ஸ் புணர்ச்சிக்கு என்னை வற்றுபுறுத்துகிறார், மேலும் என்னை அடித்து துன்புறுத்துகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து போலீசார் செக்ஷன் 498 ( கொடுமை படுத்துதல் ) செக்ஷன் (377 ) இயற்கைக்கு ஒவ்வாத புணர்ச்சி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் பாலிவுட் நடிகை ஜியாகான் தற்கொலை செய்தார். இது போல் பாலிவுட் நடிகைகள் பலர் தங்களின் கணவர் மீது அடிக்கடி புகார் கூறுவது இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலக அழகியாக இருந்தவர் யுக்தா என்பதால் போலீசார் இந்த புகாரை அலட்சியம் செய்யாமல் முக்கியத்துவம் கொடுத்து விசாரித்து வருகின்றனர்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty Re: ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by krishnaamma Sat Jul 06, 2013 1:22 pm

போட்டோ தெரியவில்லை நண்பரே ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty Re: ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by krishnaamma Sat Jul 06, 2013 1:27 pm

இதோ அவர் படம் புன்னகை ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Images?q=tbn:ANd9GcQZprgP3T7wZhpR7CHKn63CrRHUlSUpWSYKBvtTlIMEgGsi7gdq


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty Re: ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by soplangi Sat Jul 06, 2013 1:38 pm

krishnaamma wrote:போட்டோ தெரியவில்லை நண்பரே ! சோகம்

எனக்கு படம் தெரிகிறது... ஏதேனும் சாஃப்ட்வேர் ப்ராப்ளம்-ஆக இருக்கும் அழுகை அழுகை 
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty Re: ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by krishnaamma Sat Jul 06, 2013 1:41 pm

soplangi wrote:
krishnaamma wrote:போட்டோ தெரியவில்லை நண்பரே ! சோகம்

எனக்கு படம் தெரிகிறது... ஏதேனும் சாஃப்ட்வேர் ப்ராப்ளம்-ஆக இருக்கும் அழுகை அழுகை 

எது? நான் போட்டது தானே? ஹா..ஹா..ஹா... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
.
.
இல்லை, நான் கூகிள் க்ரோம் il இருக்கேன், பியர் பொக்ஸ் லும் போயி பார்த்தேன் தெரியலை அது தான் சொன்னேன். புன்னகை

பிளீஸ் உங்க பேர் சொல்லுங்கோ .......கூப்பிட சௌகர்க்யமாய் இருக்கும் ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty Re: ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by ஜாஹீதாபானு Sat Jul 06, 2013 1:48 pm

நாட்டுக்கே ராணியானாலும் வீட்டுக்கு அவ மனைவி தானே...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty Re: ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by krishnaamma Sat Jul 06, 2013 1:50 pm

ஜாஹீதாபானு wrote:நாட்டுக்கே ராணியானாலும் வீட்டுக்கு அவ மனைவி தானே...

அதுக்குன்னு அடிக்கலாமா பானு.............. சோகம் பாவம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty Re: ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by ராஜா Sat Jul 06, 2013 1:52 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நாட்டுக்கே ராணியானாலும் வீட்டுக்கு அவ மனைவி தானே...
அதுக்குன்னு அடிக்கலாமா  பானு.............. சோகம்பாவம்
பாவம் , எப்படி தான் மனசு வந்து மனைவியை அடிக்கிறாங்களோ ?! சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty Re: ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by ஜாஹீதாபானு Sat Jul 06, 2013 1:54 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நாட்டுக்கே ராணியானாலும் வீட்டுக்கு அவ மனைவி தானே...

அதுக்குன்னு அடிக்கலாமா  பானு.............. சோகம்பாவம்

நான் அதுக்கு சொல்லலாமா

அவளும் மனுசிதானே என்ற அர்த்தத்தில் சொன்னேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty Re: ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by soplangi Sat Jul 06, 2013 1:58 pm

krishnaamma wrote:
soplangi wrote:
krishnaamma wrote:போட்டோ தெரியவில்லை நண்பரே ! சோகம்

எனக்கு படம் தெரிகிறது... ஏதேனும் சாஃப்ட்வேர் ப்ராப்ளம்-ஆக இருக்கும் அழுகை அழுகை 

எது? நான் போட்டது தானே? ஹா..ஹா..ஹா... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
.
.
இல்லை, நான் கூகிள் க்ரோம் il இருக்கேன், பியர் பொக்ஸ் லும் போயி பார்த்தேன் தெரியலை அது தான் சொன்னேன். புன்னகை

பிளீஸ்  உங்க பேர் சொல்லுங்கோ .......கூப்பிட சௌகர்க்யமாய்  இருக்கும் ஜாலி

நான் வேறு ஒரு படம் போட்டிருக்கிறேன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி Empty Re: ‘உலக அழகியா இருந்தாலும் கணவன் அடிக்கத்தான் செய்றார் ’- யுக்தா முகி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum