புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 11:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 10:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 10:10 am

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 10:08 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 9:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 5:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 8:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:42 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
8 Posts - 19%
heezulia
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
194 Posts - 75%
heezulia
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_m10இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 24, 2009 4:45 pm

இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை Arunlal-Rajput""கடந்த ஆண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க, ஆஸ்திரேலிய அணியினர் காத்திருக்கின்றனர். இதனால் இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,'' என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் தெரிவித்து உள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் நாளை ஆரம்பமாகிறது. இத்தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் கூறியது: பொதுவாக ஆஸ்திரேலிய அணியினர் கண்காட்சி போட்டியில் தோல்வியடைவதைக் கூட விரும்ப மாட்டார்கள். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியை இப்போதும் மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆகையால் இதற்கு பழிதீர்க்க பாண்டிங் அணியினர் காத்துக் கொண்டிருப்பார்கள். இந்திய அணியினர் அவர்களை வீழ்த்துவது என்பது சிரமம் தான்.
துருப்புச் சீட்டு: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங், பிரட் லீ இருவரும், இந்த தொடரில் துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என நினைக்கிறேன். மற்றவர்களையும் லேசாக எடை போட வேண்டாம். அணியின் இளம் வீரர்கள், சுழற்பந்து வீச்சாளர் ஹாரிட்ஸ் போன்றவர்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்று போதிய அனுபவத்துடன் உள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் போதிய பயிற்சி இல்லாமல் உள்ளது எனக்கு பயமாக உள்ளது. இதனால் இந்திய அணியினர் அவர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமானது.

சேவக் நம்பிக்கை: காயத்திற்கு பின் மீண்டுள்ள சேவக், நம்பிக்கை தருகிறார். ஆனால் காம்பிரின் "பார்ம்' மட்டும் சற்று கவலையளிக்கிறது. ஏனெனில் இவர்கள் இருவரும் சேர்ந்து தரும் சிறப்பான துவக்கம், அடுத்து வரும் சச்சின், தோனி, யுவராஜ் போன்றவர்களுக்கும் உதவும்.

வெற்றி வாய்ப்பு: இந்த தொடரில் எந்த அணி 2-0, அல்லது 3-0 என முன்னிலை பெறுகிறதோ, அந்த அணி தொடரை வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கும். தற்போது பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களை இந்திய வீரர்கள் இழந்துள்ளனர். இவர்கள் இல்லாத நிலையில் பவுலர்கள் சரியான இடத்தில் பந்து வீச வேண்டும், பீல்டர்களும் சரியாக தங்கள் பணியை செய்யவேண்டும். அப்போது தான் தொடரை வெல்ல முடியும்.

பயமாக உள்ளது: கடந்த "டுவென்டி-20' <உலக கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில், இந்திய இளம் வீரர்கள் "ஷார்ட் பிட்ச்' பந்துகளை சந்திக்க திணறினர். தற்போதைய தொடரில் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது பயமாக உள்ளது.
இவ்வாறு ராஜ்புட் தெரிவித்தார்.

தோனி காயம்: வதோதராவில் நேற்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றார் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,"" பயிற்சியின் போது முனாப் படேல் வீசிய பந்து முழங்காலில் தாக்கி காயம் ஏற்பட்டுள்ளது. இன்று குணமாகி விடும் என எண்ணுகிறேன்,'' என்றார்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக