ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Poll_c10 
heezulia
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by krishnaamma Fri Jul 05, 2013 2:46 pm

First topic message reminder :

எல்லோருக்கும் வீட்டில் தொந்தரவாக இருப்பது இந்த பல்லி மற்றும் கரப்பு. இவற்றை துரத்த  நிறைய வழிகள் இருக்கு அதில் சிலது இங்கே நான் சொல்கிறேன் , முயன்று பாருங்கள் புன்னகை

1.   Cockroach & Lizard Repellent

கடந்த பல வருடங்களாக நான் உபயோகிப்பது இது.

தேவையானவை :

100 கிராம் போரிக் பவுடர்  (Boric Powder) நாம காரம்போர்ட் விளையாட உபயோகிப்போமே அதுவே தான் புன்னகை
2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை

செய்முறை:

இதை செய்வதற்கு முன் கைகளைல் கிளவுஸ் போட்டுக்கொள்வது சால சிறந்தது புன்னகைஏன் என்றால் இது விஷம் .


எல்லாவற்றையும் ஒரு  பேசினில் போடவும்.
துளி தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல மிகவும் கெட்டியாக பிசையவும்.
சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
கொஞ்சம் காய்ந்ததும் அதை எடுத்து எல்லா ரும்களிலும் போடுங்கள்.
ஒரே சமையத்தில் எல்லா ரும்களிலும் போடவேண்டும்.
இல்லாவிட்டால் ஒரு ரூமிலிருந்து அடுத்த ரூமுக்கு எல்லா பல்லி கரப்பும் போய்விடும்.
ஒரு முறை செய்து போட்டால், அதன் எஃபக்ட் ஒரு வருஷம்  2 வருஷம்  வரை இருக்கும்.
அப்புறமும்  கூட உருண்டைகள் தான் தொலைந்து போகுமே தவிர எஃபக்ட் போகாது.

குறிப்பு: இது விஷம் என்பதால் குழந்தைகள் கைகளில் எட்டாமல் பார்த்துக்கொள்ளவும்.


மேலும், உங்கள் சமையல் அறை il மேடைக்கு அருகே இடுக்குகள் இருந்தால், இந்த மாவு ஈரமாக இருக்கும்போதே அங்கு பூசி விடுங்கள், ஓட்டையும் அடையும் கரப்பும  பல்லியும் அங்கு போயி புகுந்துகொள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by krishnaamma Fri Jul 05, 2013 3:15 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:2. வசம்பு போட்டு வைத்தாலும் பல்லித்தொல்லை இருக்காது .

3. வெங்காயத்தாள்களை போட்டு வைத்தாலும் பல்லிகள் வராது புன்னகை

வசம்பு பொடி எல்லாம் போட்டுட்டேன்  அதுக்கு பின்னால ரொம்ப தெம்பா வருதுசோகம்

முழுசாக போடுங்கோ பானு, வசம்பு ரொம்ப எஃபக்ட்டிவ் , பீரோக்களில் கூட silver fish என்று சொல்லப்படும் பூச்சிகள் வராமல் இருக்க
போட்டுவைப்போம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 3:16 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:2. வசம்பு போட்டு வைத்தாலும் பல்லித்தொல்லை இருக்காது .

3. வெங்காயத்தாள்களை போட்டு வைத்தாலும் பல்லிகள் வராது புன்னகை

வசம்பு பொடி எல்லாம் போட்டுட்டேன்  அதுக்கு பின்னால ரொம்ப தெம்பா வருதுசோகம்

முழுசாக போடுங்கோ பானு, வசம்பு ரொம்ப எஃபக்ட்டிவ் , பீரோக்களில் கூட silver fish என்று சொல்லப்படும் பூச்சிகள் வராமல் இருக்க
போட்டுவைப்போம்.

சரிமா போடுறேன் நன்றி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by யினியவன் Fri Jul 05, 2013 3:20 pm

krishnaamma wrote:முழுசாக போடுங்கோ பானு, வசம்பு ரொம்ப எஃபக்ட்டிவ் , பீரோக்களில் கூட silver fish என்று சொல்லப்படும் பூச்சிகள் வராமல் இருக்க
போட்டுவைப்போம்.
பெங்க் ஷ்வீ சொல்லுதாம் நடு வீட்ல கோல்ட் பிஷ், சில்வர் பிஷ் இதெல்லாம் வளக்கணும்ன்னு அதான் பானு வளக்குராங்கம்மா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 3:21 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:முழுசாக போடுங்கோ பானு, வசம்பு ரொம்ப எஃபக்ட்டிவ் , பீரோக்களில் கூட silver fish என்று சொல்லப்படும் பூச்சிகள் வராமல் இருக்க
போட்டுவைப்போம்.
பெங்க் ஷ்வீ சொல்லுதாம் நடு வீட்ல கோல்ட் பிஷ், சில்வர் பிஷ் இதெல்லாம் வளக்கணும்ன்னு அதான் பானு வளக்குராங்கம்மா

என்ன? 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by krishnaamma Fri Jul 05, 2013 3:22 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:முழுசாக போடுங்கோ பானு, வசம்பு ரொம்ப எஃபக்ட்டிவ் , பீரோக்களில் கூட silver fish என்று சொல்லப்படும் பூச்சிகள் வராமல் இருக்க
போட்டுவைப்போம்.
பெங்க் ஷ்வீ சொல்லுதாம் நடு வீட்ல கோல்ட் பிஷ், சில்வர் பிஷ் இதெல்லாம் வளக்கணும்ன்னு அதான் பானு வளக்குராங்கம்மா

ஹா...ஹா....ஹா.....ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by யினியவன் Fri Jul 05, 2013 3:26 pm

ஜாஹீதாபானு wrote:என்ன? 
அந்த வாஸ்துவோட சைனீஸ் ஒண்ணு விட்ட சித்தப்பா தான் பெங்க் ஷ்வீ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by krishnaamma Fri Jul 05, 2013 3:29 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன? 
அந்த வாஸ்துவோட சைனீஸ் ஒண்ணு விட்ட சித்தப்பா தான் பெங்க் ஷ்வீ

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by Guest Fri Jul 05, 2013 4:24 pm

பாவம் அதுக ... வேண்டும் என்றே எந்த கரப்பை , பல்லியும் வீட்டிற்குள் வராது . நாம் அசுத்தமாக வைது இருந்தால் மட்டுமே வரும் சரிதானே அம்மா ...
avatar
Guest
Guest


Back to top Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 4:38 pm

புரட்சி wrote:பாவம் அதுக ... வேண்டும் என்றே எந்த கரப்பை , பல்லியும் வீட்டிற்குள் வராது . நாம் அசுத்தமாக வைது இருந்தால் மட்டுமே வரும் சரிதானே அம்மா ...

மண்டையில் அடி மண்டையில் அடி :farao: 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by Guest Fri Jul 05, 2013 4:46 pm

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:பாவம் அதுக ... வேண்டும் என்றே எந்த கரப்பை , பல்லியும் வீட்டிற்குள் வராது . நாம் அசுத்தமாக வைது இருந்தால் மட்டுமே வரும் சரிதானே அம்மா ...

மண்டையில் அடி மண்டையில் அடி :farao: 

அந்த திரி கோபம் ஏன் இங்க வரைக்கும் வருது ?சிரி 
avatar
Guest
Guest


Back to top Go down

பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 2 Empty Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum