Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......
எல்லோருக்கும் வீட்டில் தொந்தரவாக இருப்பது இந்த பல்லி மற்றும் கரப்பு. இவற்றை துரத்த நிறைய வழிகள் இருக்கு அதில் சிலது இங்கே நான் சொல்கிறேன் , முயன்று பாருங்கள்
1. Cockroach & Lizard Repellent
கடந்த பல வருடங்களாக நான் உபயோகிப்பது இது.
தேவையானவை :
100 கிராம் போரிக் பவுடர் (Boric Powder) நாம காரம்போர்ட் விளையாட உபயோகிப்போமே அதுவே தான்
2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
செய்முறை:
இதை செய்வதற்கு முன் கைகளைல் கிளவுஸ் போட்டுக்கொள்வது சால சிறந்தது ஏன் என்றால் இது விஷம் .
எல்லாவற்றையும் ஒரு பேசினில் போடவும்.
துளி தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல மிகவும் கெட்டியாக பிசையவும்.
சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
கொஞ்சம் காய்ந்ததும் அதை எடுத்து எல்லா ரும்களிலும் போடுங்கள்.
ஒரே சமையத்தில் எல்லா ரும்களிலும் போடவேண்டும்.
இல்லாவிட்டால் ஒரு ரூமிலிருந்து அடுத்த ரூமுக்கு எல்லா பல்லி கரப்பும் போய்விடும்.
ஒரு முறை செய்து போட்டால், அதன் எஃபக்ட் ஒரு வருஷம் 2 வருஷம் வரை இருக்கும்.
அப்புறமும் கூட உருண்டைகள் தான் தொலைந்து போகுமே தவிர எஃபக்ட் போகாது.
குறிப்பு: இது விஷம் என்பதால் குழந்தைகள் கைகளில் எட்டாமல் பார்த்துக்கொள்ளவும்.
மேலும், உங்கள் சமையல் அறை il மேடைக்கு அருகே இடுக்குகள் இருந்தால், இந்த மாவு ஈரமாக இருக்கும்போதே அங்கு பூசி விடுங்கள், ஓட்டையும் அடையும் கரப்பும பல்லியும் அங்கு போயி புகுந்துகொள்ளது.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......
சூப்பர் மா ரொம்ப ரொம்ப நன்றிமா
ட்ரை பண்றேன்மா
கரப்பன் பூச்சி இல்ல அப்படியே வந்தாலும் அதுவா ஓடிரும்
ஒரு வேளை நான் சுட்ட வடைய சாப்பிட்டிருக்குமோ
ட்ரை பண்றேன்மா
கரப்பன் பூச்சி இல்ல அப்படியே வந்தாலும் அதுவா ஓடிரும்
ஒரு வேளை நான் சுட்ட வடைய சாப்பிட்டிருக்குமோ
Last edited by ஜாஹீதாபானு on Fri Jul 05, 2013 3:01 pm; edited 1 time in total (Reason for editing : ஏன் இன்னைக்கு தமிழ் இவ்ளோ தடுமாறுதுனு தெரியல)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......
ஜாஹீதாபானு wrote:சூப்பர் மா ரொம்ப ரொமப் நன்றிமா
ட்ரை பண்றேன்மா
கரப்பன் பூச்சி இல்ல அப்படியே வந்தாலும் அதுவா ஓடிரும்
ஒரு வேளை நான் சுட்ட வடைய சாப்பிட்டிருக்குமோ
ஆமாம் பானு முயற்சி செய்து பாருங்கள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......
2. வசம்பு போட்டு வைத்தாலும் பல்லித்தொல்லை இருக்காது .
3. வெங்காயத்தாள்களை போட்டு வைத்தாலும் பல்லிகள் வராது
3. வெங்காயத்தாள்களை போட்டு வைத்தாலும் பல்லிகள் வராது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......
krishnaamma wrote:2. வசம்பு போட்டு வைத்தாலும் பல்லித்தொல்லை இருக்காது .
3. வெங்காயத்தாள்களை போட்டு வைத்தாலும் பல்லிகள் வராது
வசம்பு பொடி எல்லாம் போட்டுட்டேன் அதுக்கு பின்னால ரொம்ப தெம்பா வருது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......
யினியவன் wrote:விஷத்தைக் கூட அப்படியே சமயல் குறிப்பு மாதிரியே சொல்றீங்கம்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......
யினியவன் wrote:விஷத்தைக் கூட அப்படியே சமயல் குறிப்பு மாதிரியே சொல்றீங்கம்மா
என்ன செய்வது................. அப்படீ சொல்லி சொல்லி பழகிவிட்டது
.
. ( ஆமாம் நீங்க அந்த பேய் படத்திரியை பார்க்கலியா ? )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......
krishnaamma wrote:யினியவன் wrote:விஷத்தைக் கூட அப்படியே சமயல் குறிப்பு மாதிரியே சொல்றீங்கம்மா
என்ன செய்வது................. அப்படீ சொல்லி சொல்லி பழகிவிட்டது
.
. ( ஆமாம் நீங்க அந்த பேய் படத்திரியை பார்க்கலியா ? )
பதில் போட்டிருக்கார் பாருங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மேலே பறக்கும் அதிசைய பாம்பு
» 'பல்லி'க்கூடம்!
» ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?
» இரட்டைவால் பல்லி!
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» 'பல்லி'க்கூடம்!
» ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?
» இரட்டைவால் பல்லி!
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum