புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் பிடிப்பதை நிறுத்த 10 சிறந்த வழிகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது என்பது எளிதானதுதான் நீங்கள் உறுதியாக முடிவெடுத்துவிட்டால். அப்படி சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று விரும்பினால் அதற்கான 10 வழிகளைப் பாருங்கள்.
சிகரெட் பிடிப்பதை விடுவதில் உள்ள நன்மைகளை சிந்தியுங்கள்
சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஒருவர், அதனை நிறுத்துவதால், உடல் நிலை அதிக முன்னேற்றம் அடைகிறது. சிகரெட் பிடிப்பதை விடுவதால் நீங்கள் ஆரோக்கியமானவராக வாழப் போகிறீர்கள் என்பதை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்.
உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்
சிகரெட்டை விடும் போது, உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்கள். ஆப்பிள், இனிப்பு, சிப்ஸ் என எதுவாக இருந்தாலும், எப்போது எல்லாம் சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை எடுத்து சாப்பிடுங்கள்.
உடனே நிறுத்த வேண்டாம்
சிகரெட்டைப் போறுத்தவரை உடனடியாக நிறுத்தக் கூடாது. அவ்வாறு நிறுத்தினால், ஒரு கட்டத்தில் மீண்டும் சிகரெட் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். எனவே, ஒரு நாளைக்கு 5 சிகரெட் பிடித்து வந்தீர்களானால், ஒரு வாரம் 4 ஆகக் குறைத்து, அடுத்த வாரம் 3 என தொடர்ந்து குறைத்து கடைசியாக சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதே சிறந்த வழியாகும்.
உடற்பயிற்சி அவசியம்
சிகரெட்டை நிறுத்த முடிவு செய்த பிறகு, அடுத்த ஒரு வேலையையும் நாம் செய்தே ஆக வேண்டும். அதுதான் உடற்பயிற்சி, சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அறவே ஒழிக்க இந்த உடற்பயிற்சி உதவும்.
வெற்றியாளர்களைப் பற்றி அறியலாம்
சிகரெட்டுக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் அனுபவங்களை படிக்கலாம். இது உங்களுக்கு நிச்சயம் ஒரு உந்துதலை ஏற்படுத்தும்.
நல்ல நண்பர்களுக்கு சொல்லுங்கள்
நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்த முடிவு செய்திருப்பதை உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் உங்களுடன் இருக்கும் உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உற்சாகமூட்டி அதற்கு உதவியும் செய்வார்கள். மேலும், சிலரும் உங்களோடு சிகரெட் பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்யலாம்.
சிகரெட் பணத்தை சேமியுங்கள்
சிகரெட் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம், அதற்கான காசை எடுத்து ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். அந்த பணம் சேர்ந்து கொண்டிருக்கும் போது, அதனை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம், உங்களை சிகரெட் வாங்குவதில் இருந்து தடுக்கலாம். அந்த பணத்தை ஏதேனும் இல்லத்துக்குக் கொடுத்து உதவி செய்யுங்கள்.
தூர வீசுங்கள்
சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதும், அதனை நினைவு கூறும் பொருட்களை தூக்கி எறியுங்கள். உங்களிடம் உள்ள ஆஷ் ட்ரே, லைட்டர் போன்றவற்றை சந்தோஷமாக தூக்கி எறியுங்கள்.
வெகு நாட்களாக வாங்க நினைத்ததை வாங்குங்கள்
சிகரெட் பிடிப்பதை நிறுத்தி ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் ஆன பிறகு உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். வெகு நாட்களாக வாங்க நினைத்து வாங்காமல் இருந்த பொருளை வாங்குங்கள். அவ்வப்போது அதற்காக பெருமையும், சந்தோஷமும் அடைவீர்கள்.
மருத்துவரை நாடலாம்
சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட தற்போது ஏராளமான மருந்துகள் வந்துவிட்டன. மருத்துவரின் உதவியோடு மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ ஆலோசனை பெறாமல் அதைச் செய்ய வேண்டாம்.
குடிப்பழக்கதை கைவிடுங்கள்
பலருக்கும் குடிப்பழக்கம் தான் பல்வேறு கெட்ட பழக்க வழக்கங்களுக்கு காரணமாக இருக்கும். எனவே, சிகரெட் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள், குடிப்பழக்கம் இருந்தால், அதையும் விட்டுவிடுங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவித்துப் பாருங்கள்.
-- Vanisri சிவகுமார்

- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இதெல்லாம் கத பாஸ். ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் குடித்தவன் என்ற முரயில் சொல்கிறேன் சடாரென தூக்கி போட்டு விட்டு ஒரு நிமிடம் குடும்பம் குட்டிகளை நினைக்கவும். நாம் சமுதாயத்தில் நாம் குழந்தைகளுக்கு ரோல் மாடல் என்பதை நாபக படுத்திக்கொண்டு குறிப்பாக பெட்டி கடை கண்ணில் படாமல் ஒருவாரம் ஒட்டி விட்டால் போதும் தப்பித்து விடலாம். நாலரை வருடம் ஆகிறது சிகரெட் விட்டு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
குட்க, பான்பராக் தடை செய்தது போல் இதையும் தடை செய்தால் எவ்வளவு நல்லது. இதை மட்டும் என் எந்த அரசுகளும் செய்ய தயங்குகின்றன.
தடை செய்தாலே உடனடியாக பாதிக்கு பாதி பேர் நிச்சயம் இந்த பழகத்தை விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது போன்ற தடைகள் எல்லாம் நடக்கிற காரியமில்லை. எல்லாம் கடைசி வரை கனவுகளே
தடை செய்தாலே உடனடியாக பாதிக்கு பாதி பேர் நிச்சயம் இந்த பழகத்தை விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது போன்ற தடைகள் எல்லாம் நடக்கிற காரியமில்லை. எல்லாம் கடைசி வரை கனவுகளே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
.ராஜு சரவணன் wrote:குட்க, பான்பராக் தடை செய்தது போல் இதையும் தடை செய்தால் எவ்வளவு நல்லது. இதை மட்டும் என் எந்த அரசுகளும் செய்ய தயங்குகின்றன.
தடை செய்தாலே உடனடியாக பாதிக்கு பாதி பேர் நிச்சயம் இந்த பழகத்தை விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது போன்ற தடைகள் எல்லாம் நடக்கிற காரியமில்லை. எல்லாம் கடைசி வரை கனவுகளே
என்னது குட்கா பாண்பராக் நிறுத்தி விட்டாங்களா ஏங்க பாஸ் நீங்க வேற அதெல்லாம் இன்றும் அமோக விற்பனை
பூவன் wrote:.ராஜு சரவணன் wrote:குட்க, பான்பராக் தடை செய்தது போல் இதையும் தடை செய்தால் எவ்வளவு நல்லது. இதை மட்டும் என் எந்த அரசுகளும் செய்ய தயங்குகின்றன.
தடை செய்தாலே உடனடியாக பாதிக்கு பாதி பேர் நிச்சயம் இந்த பழகத்தை விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது போன்ற தடைகள் எல்லாம் நடக்கிற காரியமில்லை. எல்லாம் கடைசி வரை கனவுகளே
என்னது குட்கா பாண்பராக் நிறுத்தி விட்டாங்களா ஏங்க பாஸ் நீங்க வேற அதெல்லாம் இன்றும் அமோக விற்பனை
இல்லையா பின்னே.... அட பாவிகளா ரொம்ப நாளா இது தெரியாம பான் பிராக்கு போடாமல் வாயி நாம நாமனு இருக்கு. இதோ போறேன் பீட கடைக்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:.ராஜு சரவணன் wrote:குட்க, பான்பராக் தடை செய்தது போல் இதையும் தடை செய்தால் எவ்வளவு நல்லது. இதை மட்டும் என் எந்த அரசுகளும் செய்ய தயங்குகின்றன.
தடை செய்தாலே உடனடியாக பாதிக்கு பாதி பேர் நிச்சயம் இந்த பழகத்தை விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது போன்ற தடைகள் எல்லாம் நடக்கிற காரியமில்லை. எல்லாம் கடைசி வரை கனவுகளே
என்னது குட்கா பாண்பராக் நிறுத்தி விட்டாங்களா ஏங்க பாஸ் நீங்க வேற அதெல்லாம் இன்றும் அமோக விற்பனை
இல்லையா பின்னே.... அட பாவிகளா ரொம்ப நாளா இது தெரியாம பான் பிராக்கு போடாமல் வாயி நாம நாமனு இருக்கு. இதோ போறேன் பீட கடைக்கு
பெட்டி கடை எங்கும் பெட்டி பெட்டியாய் கிடைக்குது ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுகவிஞர் கே இனியவன் wrote:உண்மை பூவன் ...சரியான மோசம் ..சிறுவயது இளைஞர்கள் ...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2