புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
90 Posts - 71%
heezulia
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
255 Posts - 75%
heezulia
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
8 Posts - 2%
prajai
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jul 03, 2013 10:52 am

லண்டன் : செல்போன் பேட்டரி நீண்ட காலம் உழைக்க வேண்டுமெனில் அதை 50 சதவீதம் சார்ஜ் செய்தால் போதும். இது பற்றி, லண்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் எரிக் லிமெர் கூறியதாவது:

செல்போன் பேட்டரியை நீண்ட நேரம் சார்ஜரில் போட்டு வைத்திருந்தாலோ, நூறு சதவீதம் சார்ஜ் செய்தாலோ அது கொஞ்சம், கொஞ்சமாக பேட்டரியை பாதிக்கும். பேட்டரி நீண்ட காலம் நிலைத்திருக்க அதை ஒவ்வொரு முறையும் 50% சார்ஜ் செய்தாலே போதும். அதே போல் மாதத்திற்கு ஒரு முறையாவது பேட்டரி சார்ஜ் முழுவதும் இறங்கச் செய்து, அதன்பின் சார்ஜ் செய்ய வேண்டும் என்றார்.

-- தினகரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 03, 2013 10:54 am

100% சார்ஜ் செய்தாலே நான்கு முதல் ஆறு மணி நேரம் தான் பயன்படுத்த முடிகிறது, இந்த லட்சணத்தில் 50% மட்டும் சார்ஜ் செய்து கொண்டு வெளியே சென்றால் என்னாவது?

செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 03, 2013 11:10 am

அதைவிட பேட்டரியை கழட்டிவைத்துவிட்டு எப்பவும் AC Adaptar-ல் இணைத்து பயன்படுத்தினால் பேட்டரி உங்கள் ஆயுள் முழுவதும் நன்றாக இருக்கும்.என்ன கொடுமை சார் இது 

செல் ஃபோன் என்பதே கையில் எடுத்து போவதற்கும் அவசரத்திற்கு பேசுவதற்கும் தானே , வந்துட்டாய்ங்க கருத்து கந்தசாமி .....

செல்ஃபோன் பேட்டரி மட்டுமில்ல அனைத்து வகையான பேட்டரிகளையும் நன்றாக நீண்ட காலம் உழைக்க வைக்க எளிய முறை.

ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.

Charge -> Discharge->Charge -> Discharge->Charge -> Discharge இந்த முறைப்படி உபயோகபடுத்தினால் அனைத்து வகையான மின்கலங்களும் நன்றாக உழைக்கும்.

முக்கியமாக :- தினமும் வீட்டிற்கு போனதும் சட்டையை கழட்டி மாட்டியவுடன் கைபேசியை சார்ஜரில் இணைத்து விட்டு மறுநாள் காலையில் வெளியே போகும்போது எடுக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 03, 2013 1:28 pm

சிவா wrote:100% சார்ஜ் செய்தாலே நான்கு முதல் ஆறு மணி நேரம் தான் பயன்படுத்த முடிகிறது, இந்த லட்சணத்தில் 50% மட்டும் சார்ஜ் செய்து கொண்டு வெளியே சென்றால் என்னாவது?
ஆமோதித்தல் ஆமோதித்தல் 

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 03, 2013 4:30 pm

அதுவும் ஆண்ட்ரோய்டு ஃபோன் களுக்கு சொல்லவே வேண்டாம் ...

செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் Android-battery_01

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 03, 2013 5:06 pm

Raja wrote:
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.

இதை தான் நானும் கடைபிடிக்கிறேன் பாஸ் புன்னகை
நான் 2% வந்ததற்க்கு அப்புறம் தான் சார்ஜ் செய்வேன் புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 03, 2013 5:46 pm

கேலக்ஸி வகை போன்கள் அதிக அகன்ற திரையுடன் வருகிறது.
போன் ஆன் பண்ணினாலே 50% இறங்கிவிடுமே..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 03, 2013 5:49 pm

ராஜு சரவணன் wrote:
Raja wrote:
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.

இதை தான் நானும் கடைபிடிக்கிறேன் பாஸ் புன்னகை
நான் 2% வந்ததற்க்கு அப்புறம் தான் சார்ஜ் செய்வேன் புன்னகை
இது போல பண்ணிலாலே , பேட்டரிகள் நீண்ட நாட்கள் தரமாக இருக்கும் , நன்றி 

2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Wed Jul 03, 2013 8:06 pm

ஐந்து மாதங்களுக்கு முன் பூர்விகா மொபைல் கடையில் SAMSUNG மொபைல் வாங்க போன எனக்கு அங்கிருந்த salesman பல மாடல்களை எடுத்துக்காட்டினார்.இறுதியாக MICROMAX A87 model எடுத்துக்காட்டி அதன் சிறப்புகளை விளக்க, SAMSUNG வின் பாதிவிலையிலேயே இத்த்தனை feature உடன் கிடைப்பதை அறிந்து மகிழ்ந்து (Rs.6500/-) க்கு வாங்கி வந்தேன்.

முதல் ஒரு மாதம் வரை எல்லாம் நல்லாதான் போய்கொண்டிருந்தது. ஆனால் பேட்டரி சார்ஜ் மட்டும் அடிக்கடி செய்யவேண்டுயதாக இருந்தது. ஆண்ட் ராய்டு மொபைல்களில் நாலு மணி நேரத்திற்கு மேல் சார்ஜ் நிற்பதில்லை என்று எல்லோருமே சொன்னதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. ஆனால் மூன்று மாதங்கள் கழித்து சார்ஜ் சுத்தமாக நிற்கவே இல்லை. பூர்விகாவில் கேட்டதற்கு பேட்டரிக்கு வாரண்டி கிடையாது என்றும் நீங்கள் இதை எங்கள் சர்வீஸ் செண்டரில் போய் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள் (வாங்கும் போது அவர்கள் காட்டும் பணிவு எல்லாம் நல்ல நடிப்பு என்பதை இந்த மாதிரி பிரச்சனை என்று எடுத்துகொண்டு போகும் போது தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளலாம்- super customer service!). அடுத்து அவர்கள் சொன்ன சர்வீஸ் செண்டர் (நுங்கம்பாக்கத்தில் உள்ளது) போனால் ஒரு பெரிய கூட்டம் உட்கார்ந்து கொண்டிருந்தது. அங்கே ஏதோ டாக்டர் கிளீனிக்கில் காத்துக்கொண்டிருப்பது போல் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்க, என்னக்கு கொடுக்கப்பட்ட டோக்கன் எண் 70!. அடப்பாவிங்களா, பேட்டரி வாங்க கூட கியூவில் நிற்கவேண்டுமா? என்ன செய்வது விதியை நொந்துகொண்டு காத்துக்கொண்டிருந்ததில் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பின் என் முறை வந்தபோது அவர்கள் சொன்ன பதில் இப்போ ஸ்டாக் இல்லை. இன்னும் ஒரு வாரம் கழித்து வாங்க.

நானும் எல்லா மொபைல் கடையிலும் கேட்டுவிட்டேன். யாரிடமும் ஸ்டாக்கும் இல்லை. எல்லா கடைக்காரர்களும் சொல்லி வைத்தார்போல் சொல்லும் ஒரே பதில் ஒரு வாரம் கழிச்சு வாங்க. அடுத்த வாரம் சென்றால் இன்று போய் அடுத்த வாரம் வருக!

எந்த ஒரு சைனா மேக்கின் பேட்டரியும் இதற்கு மேட்ஸ் ஆகவில்லை. கூகுளில் பேட்டரி மட்டும் தனியாக எங்கே கிடைக்கும் என்று search செய்து பார்த்தும் பலன் இல்லை. மொத்தத்தில் ஆசையாசையாக வாங்கிய செல் பேட்டரி இல்லாததால் உயிர் இல்லாமல் கிடக்கிறது!

நீதி: எப்போதும் Branded items மட்டுமே வாங்க வேண்டும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 03, 2013 9:11 pm

நண்பர் 2000kr க்கு ஒரு மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

- என்னைக்கும் காசுக்கேத்த தோசை தான்.

- பூர்வீக மொபைல் நிறுவனத்தார் No: 1 பிராடுகாரர்கள்.(ரிப்பெருக்கு கொடுத்த என் மொபைலின் ஸ்க்ரீனை (240 x 320res) னை எடுத்து விட்டு (160×240res) ஸ்க்ரீனை வைத்து கொடுத்த பாவிகள்.

இவர்கள் மட்டும் இல்லை பொதுவாக அனைத்து கடைகளும் எந்த அளவிற்க்கு ஏமாற்றி பணம் பார்க்க முடியுமோ அந்த அளவிற்க்கு ஏமாற்ற கூடியவர்கள். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே புன்னகை

எந்த ஒரு எலெக்ட்ரோனிக் பொருள் வாங்கும் முன்பு அனுபவம் உள்ள மற்றவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

உங்க micromax போனை பற்றி இங்கு பாருங்கள் எப்படி வசைபாடுகிறார்கள் என்று. இதை நீங்கள் முன்பே பார்திருந்தால் அந்த போனை வாங்கி இருக்கமாட்டீர்கள்.

http://www.gsmarena.com/micromax_a87_ninja_4_0-reviews-5054.php

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக