ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

5 posters

Go down

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் Empty இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

Post by Guest Fri Jul 05, 2013 1:30 pm


இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் 05-thiruma33-300

புதுச்சேரி: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக எனக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வந்திருந்த திருமாவளவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இளவரசன் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நீதி விசாரணை தேவை. அந்த நீதிபதி சாதிசார்பற்றவராக பணியில் உள்ளவராக இருத்தல் வேண்டும். காரணம், இளவரசனின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பகத்தனமான தகவல் கிடைத்துள்ளது. எங்களுக்கு தமிழக அரசு மீது நம்பிக்கை உள்ளது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை. நேர்மையான விசாரணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் திருமாவளவன்

-
செய்தி ஒன் இந்தியா தமிழ் தளத்தில் இருந்து மீள் பதிவு
avatar
Guest
Guest


Back to top Go down

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் Empty Re: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 1:43 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் Empty Re: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

Post by தர்மா Fri Jul 05, 2013 6:35 pm

தமில் குடிதாங்கியும் நீங்களும் வாயை மூடிக்கிட்டு இருந்திருந்தால் ஒன்றுமே நடந்திருக்காது. நீங்க எங்க வாயை மூட போறீங்க


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் Empty Re: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

Post by SHANMUGHAM Fri Jul 05, 2013 7:10 pm

இதேபோல், அந்தப் பையன், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், என்ன செய்திருக்கும் இந்த சமூகம்? பெண்ணை "ஏமாற்றிய" குற்றத்திற்காக, சிறையில் அடைத்திருக்கும். அதேபோல் அந்தப் பெண்ணையும் தண்டிக்க வேண்டும். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா? இதை ஏன் பெண் அராஜகம் என்று கூறக் கூடாது?

குறிப்பு: இன்று பெண்கள் மிகப் பெரும்பாலான வீடுகளில் ஒத்துழைப்பாக செயல்படுவதை விட, "ஒத்துழையாமை"யாகத் தான் செயல்படுகிறார்கள். அவர்களிடம் அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதை குடும்பம் ஒற்றுமையாக உழைத்து, ஆண்களுக்கு உதவிகரமாகவும், குடும்ப முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண் சுதந்திரம் என்ற பெயரில் அராஜகம் செய்யக் கூடாது. சுதந்திரம் என்பது எல்லைகளுக்குட்பட்டது. இது குறித்து பெண்கள் கற்பிக்கப் பட வேண்டும். ஆண்கள் குடும்ப நலன் கருதி சகித்துக் கொண்டு செல்வதாலேயே, பல குடும்பங்கள் பிரியாமல் இருக்கின்றன. இவ்வாறு எதிர் வாதம் முதல் அடாவடி வரை செய்வதை ஏன் "பெண்ணாதிக்கம்" என்று கூறக் கூடாது?
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் Empty Re: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

Post by ராஜா Sat Jul 06, 2013 10:42 am

ஆரம்பிச்சிட்டீங்களாடா நாடகத்தை , இனிமேல் ஒருத்தன் மாற்றி ஒருத்தன் அறிக்கை விட்டு இரண்டு குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைத்துவீடுவீர்கள் என்ன கொடுமை சார் இது 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் Empty Re: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

Post by சிவா Sat Jul 06, 2013 11:06 am

SHANMUGHAM wrote:இதேபோல்,  அந்தப் பையன், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், என்ன செய்திருக்கும் இந்த சமூகம்?  பெண்ணை "ஏமாற்றிய" குற்றத்திற்காக, சிறையில் அடைத்திருக்கும்.  அதேபோல் அந்தப் பெண்ணையும் தண்டிக்க வேண்டும்.  ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?  இதை ஏன் பெண் அராஜகம் என்று கூறக் கூடாது?

குறிப்பு:  இன்று பெண்கள் மிகப் பெரும்பாலான வீடுகளில் ஒத்துழைப்பாக செயல்படுவதை விட, "ஒத்துழையாமை"யாகத் தான் செயல்படுகிறார்கள்.  அவர்களிடம் அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதை குடும்பம் ஒற்றுமையாக உழைத்து, ஆண்களுக்கு உதவிகரமாகவும், குடும்ப முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண் சுதந்திரம் என்ற பெயரில் அராஜகம் செய்யக் கூடாது.  சுதந்திரம் என்பது எல்லைகளுக்குட்பட்டது. இது குறித்து பெண்கள் கற்பிக்கப் பட வேண்டும்.  ஆண்கள் குடும்ப நலன் கருதி சகித்துக் கொண்டு செல்வதாலேயே, பல குடும்பங்கள் பிரியாமல் இருக்கின்றன.  இவ்வாறு எதிர் வாதம் முதல் அடாவடி வரை செய்வதை ஏன் "பெண்ணாதிக்கம்" என்று கூறக் கூடாது?

அனைத்துப் பதிவுகளுக்கும் ஒரே பின்னூட்டமா? என்ன கொடுமை சார் இது 


இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் Empty Re: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

Post by சிவா Sat Jul 06, 2013 11:07 am

ராஜா wrote:ஆரம்பிச்சிட்டீங்களாடா நாடகத்தை , இனிமேல் ஒருத்தன் மாற்றி ஒருத்தன் அறிக்கை விட்டு இரண்டு குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைத்துவீடுவீர்கள் என்ன கொடுமை சார் இது 

இந்த சாதி வெறி பிடித்த நாய்களால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது! இவர்கள் குளிர்காய இன்னும் எத்தனை உயிர்களைப் பலிவாங்கப் போகிறார்களோ தெரியவில்லை!


இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன் Empty Re: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum