Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்லி விழும் பலன்
+2
பூவன்
ராஜு சரவணன்
6 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பல்லி விழும் பலன்
First topic message reminder :
பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் நற்பலன் / கெடு பலன்கள் உங்களுக்காக
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்
நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்
வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்
முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி
மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை
தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்
நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்
மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை
நன்றி தமிழ் தாமரை.காம்

Last edited by ராஜு சரவணன் on Thu Jul 04, 2013 10:11 pm; edited 1 time in total
Re: பல்லி விழும் பலன்
*பல்லி தொல்லை போக, காலி முட்டை ஒட்டை ஆங்காங்கே ஆணியில் மாட்டி வைக்கனும்.
*பல்லி ஒழிப்பான் கடைகளில் அல்லது எக்ஸிபிஸனில் விற்க்கும் அதை வாங்கி ஒட்டவும்
*முட்டை கூடு பல்லி வரும் இடம் எல்லாம் போட்டு வையுங்கள். மறைவான இடங்கலிள் ஒட்டிவையுங்கள். இது என்அனுபவத்திள் கண்ட உண்மை. வசம்பு மருந்து கடைகளில் கிடைக்கும் அதைபொடி பன்னி துணியில் கட்டி பல்லி வரும் இடங்களில் போட்டு விடலாம்.
*பள்ளி தொல்லை இல்லாம இருக்க மயில் இறகை செவுத்துல அங்க அங்க ஒட்டி வெச்சா பல்லி ஜாஸ்தி இருக்காது
*எலி பிடிக்க உதவும் பசை தடவிய தாள் கிடைக்கும். அதை பல்லி வரும் இடத்தில் வைத்தல் பல்லி அதில் ஒட்டி விடும்.
(அனைத்தும் நெட்-ளில் இருந்து சுட்டது)

MADHUMITHA wrote:அதுக்குன்னு ஒரு சாக்பீஸ் வருதில்ல, அதை வாங்கி அது சுத்திகிட்டு இருக்க இடத்தை சுற்றி கோடு போட்டு வைங்க. அது மேலயே போய் போய் தான் வரும், ஆனால் சில நாட்களில் பல்லி காணாம போகும்.
(சுட்டது ....)
எறும்புக்கு அந்த சாக்பீஸ் தான் யூஸ் செய்றேன்... ஆனாலும் வருதே?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பல்லி விழும் பலன்
மாட்டாது முயற்ச்சி பண்ணி பாருங்க அக்கா ..இன்னொரு பெஸ்ட் அண்ட் பெஸ்ட் ஐடியா இருக்கு வேணுமா?ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:அதுக்குன்னு ஒரு சாக்பீஸ் வருதில்ல, அதை வாங்கி அது சுத்திகிட்டு இருக்க இடத்தை சுற்றி கோடு போட்டு வைங்க. அது மேலயே போய் போய் தான் வரும், ஆனால் சில நாட்களில் பல்லி காணாம போகும்.
(சுட்டது ....)
எறும்புக்கு அந்த சாக்பீஸ் தான் யூஸ் செய்றேன்... ஆனாலும் வருதே?
Re: பல்லி விழும் பலன்
வூட்ல அவ்ளோ இடம் இருக்கறப்ப ஏன் பாஸ் பல்லி பின்னாடி சுத்தி மூஞ்சி, முகரை, கண்ணு காது, காலு, கையி ன்னு காமிச்சு விழுடா செல்லம் ன்னு திரியறீங்க?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பல்லி விழும் பலன்
யினியவன் wrote:வூட்ல அவ்ளோ இடம் இருக்கறப்ப ஏன் பாஸ் பல்லி பின்னாடி சுத்தி மூஞ்சி, முகரை, கண்ணு காது, காலு, கையி ன்னு காமிச்சு விழுடா செல்லம் ன்னு திரியறீங்க?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பல்லி விழும் பலன்
MADHUMITHA wrote:அதுக்குன்னு ஒரு சாக்பீஸ் வருதில்ல, அதை வாங்கி அது சுத்திகிட்டு இருக்க இடத்தை சுற்றி கோடு போட்டு வைங்க. அது மேலயே போய் போய் தான் வரும், ஆனால் சில நாட்களில் பல்லி காணாம போகும்.
(சுட்டது ....)
லக்ஷ்மண் ரேகா வை சொல்லறீங்களா மது? அது வும் ஓகே தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» பல்லி விழும் பலன் .
» இணைய கலாட்டா
» பல்லி விழும் பலன்!
» பல்லி விழும் பலன் பாக்கலையோ.....
» பல்லி சொல்லும் பலன்
» இணைய கலாட்டா
» பல்லி விழும் பலன்!
» பல்லி விழும் பலன் பாக்கலையோ.....
» பல்லி சொல்லும் பலன்
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|