ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லி விழும் பலன்

+2
பூவன்
ராஜு சரவணன்
6 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty பல்லி விழும் பலன்

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 10:06 pm

First topic message reminder :

பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் நற்பலன் / கெடு  பலன்கள்  உங்களுக்காக

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்

வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்

முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி

மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை

தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்

நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்

மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை


நன்றி தமிழ் தாமரை.காம்


Last edited by ராஜு சரவணன் on Thu Jul 04, 2013 10:11 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by ராஜு சரவணன் Fri Jul 05, 2013 12:43 pm

MADHUMITHA wrote:எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்

நல்ல வேல மது நான் பல்லி படத்தை போட்டு பதிவை போடலாம் என்று இருந்தேன். அப்புறமாக தான் நியாபகம் வந்தது ச்ச.. மக்கள் பல்லிய பார்த்து பயந்து கீபோர்ட்ட எடுத்து மானிட்டரில் இருக்கும் பல்லிய அடுசுட போறாங்க என்று தான் போடலா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by மதுமிதா Fri Jul 05, 2013 12:45 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்

நல்ல வேல மது நான் பல்லி படத்தை போட்டு பதிவை போடலாம் என்று இருந்தேன். அப்புறமாக தான் நியாபகம் வந்தது ச்ச.. மக்கள் பல்லிய பார்த்து பயந்து கீபோர்ட்ட எடுத்து மானிட்டரில் இருக்கும் பல்லிய அடுசுட போறாங்க என்று தான் போடலா புன்னகை
பள்ளி வராம இருக்க சாம்பிராணி போட்டால் வரதாம்


பல்லி விழும் பலன் - Page 2 Mபல்லி விழும் பலன் - Page 2 Aபல்லி விழும் பலன் - Page 2 Dபல்லி விழும் பலன் - Page 2 Hபல்லி விழும் பலன் - Page 2 U



பல்லி விழும் பலன் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by krishnaamma Fri Jul 05, 2013 12:56 pm

MADHUMITHA wrote:எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்

நானும் அப்படித்தான் மது, எனக்கு ரொம்ப பயம், எங்கவீட்டில் அதுக்கு இடமே கிடையாது கூடாது கூடாது கூடாது  வந்தால் துரத்திவிட்டுதான்  மறு வேலைபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by krishnaamma Fri Jul 05, 2013 12:58 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்

நல்ல வேள மது நான் பல்லி படத்தை போட்டு பதிவை போடலாம் என்று இருந்தேன். அப்புறமாக தான் நியாபகம் வந்தது ச்ச.. மக்கள் பல்லிய பார்த்து பயந்து கீபோர்ட்ட எடுத்து மானிட்டரில் இருக்கும் பல்லிய அடுசுட போறாங்க என்று தான் போடலா புன்னகை

thank god ராஜு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by krishnaamma Fri Jul 05, 2013 1:01 pm

MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்

நல்ல வேல மது நான் பல்லி படத்தை போட்டு பதிவை போடலாம் என்று இருந்தேன். அப்புறமாக தான் நியாபகம் வந்தது ச்ச.. மக்கள் பல்லிய பார்த்து பயந்து கீபோர்ட்ட எடுத்து மானிட்டரில் இருக்கும் பல்லிய அடுசுட போறாங்க என்று தான் போடலா புன்னகை
பல்லி வராம இருக்க சாம்பிராணி போட்டால் வரதாம்

வெங்காயத்தாள்கள் வைத்தாலும் வராது மது புன்னகை ஆமாம் கனவு பலன்கள் லிங்க் தந்தேனே பார்த்தீர்களா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by மதுமிதா Fri Jul 05, 2013 1:02 pm

சரியாக வார மட்டுத்து அம்மா அந்த பேஜ் அதுல தான் படிச்சூடு இருக்கேன் நான் கண்ட கனவின் பலனை


பல்லி விழும் பலன் - Page 2 Mபல்லி விழும் பலன் - Page 2 Aபல்லி விழும் பலன் - Page 2 Dபல்லி விழும் பலன் - Page 2 Hபல்லி விழும் பலன் - Page 2 U



பல்லி விழும் பலன் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by மதுமிதா Fri Jul 05, 2013 1:06 pm

அதில் இறுதி பக்கத்தில் உள்ளது முதல் பக்கத்துக்கு போக முடிய வில்லை page கிளிக் பண்ணினாலும் போகல.. சாரி அம்மா அந்த லிங்க் பார்த்ததும் அவசரத்தில் அங்க போயிட்டேன் பதில் போடவில்லை மற்றும் என்று வெள்ளி என்பதால் டி‌எல்,பி‌எம், எல்லாரும் வந்துடு போய்டு இருக்காங்க சரியா ரீப்ளே பண்ண முடியல மத்தநாள் மாதிரி மன்னிக்கவும் சோகம்


பல்லி விழும் பலன் - Page 2 Mபல்லி விழும் பலன் - Page 2 Aபல்லி விழும் பலன் - Page 2 Dபல்லி விழும் பலன் - Page 2 Hபல்லி விழும் பலன் - Page 2 U



பல்லி விழும் பலன் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by krishnaamma Fri Jul 05, 2013 1:10 pm

MADHUMITHA wrote:அதில் இறுதி பக்கத்தில் உள்ளது முதல் பக்கத்துக்கு போக முடிய வில்லை page கிளிக் பண்ணினாலும் போகல.. சாரி அம்மா அந்த லிங்க் பார்த்ததும் அவசரத்தில் அங்க போயிட்டேன் பதில் போடவில்லை மற்றும் என்று வெள்ளி என்பதால் டி‌எல்,பி‌எம், எல்லாரும் வந்துடு போய்டு இருக்காங்க சரியா ரீப்ளே பண்ண முடியல மத்தநாள் மாதிரி மன்னிக்கவும் சோகம்

அட ராமா, மன்னிபெல்லாம் எதுக்கு மது புன்னகை நீங்க கவனிச்சிங்களா என்று தெரியலை அது தான் கேட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by மதுமிதா Fri Jul 05, 2013 1:11 pm

ஏற்கனவே நான் வேற ஒரு பதிவில் போட்டு இருந்தேன் அம்மா.. டெய்லி ஏதாவது கனவு வருகிறது அதிகாலை கனவினால் மூளித்து விடுகிறேன் அப்புறம் தூக்கமே வர மட்டுது... அன்று என்னுடைய் கோழிக்குஞ்சு-வை காகம் தூக்கி கொண்டு போவது போல் வந்தது, நேற்று சனி பகவான் சன்னதியில் சாமி கும்பிடு கொண்டு இருந்தேன் .. நான் இது சொன்னதில் இருந்து என் அம்மா இரவு விபூதி வைத்து விடுகிறார்கள் தான் ஆனாலும் வருகிறது


பல்லி விழும் பலன் - Page 2 Mபல்லி விழும் பலன் - Page 2 Aபல்லி விழும் பலன் - Page 2 Dபல்லி விழும் பலன் - Page 2 Hபல்லி விழும் பலன் - Page 2 U



பல்லி விழும் பலன் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by krishnaamma Fri Jul 05, 2013 1:13 pm

MADHUMITHA wrote:அதில் இறுதி பக்கத்தில் உள்ளது முதல் பக்கத்துக்கு போக முடிய வில்லை page கிளிக் பண்ணினாலும் போகல.. சாரி அம்மா அந்த லிங்க் பார்த்ததும் அவசரத்தில் அங்க போயிட்டேன் பதில் போடவில்லை மற்றும் என்று வெள்ளி என்பதால் டி‌எல்,பி‌எம், எல்லாரும் வந்துடு போய்டு இருக்காங்க சரியா ரீப்ளே பண்ண முடியல மத்தநாள் மாதிரி மன்னிக்கவும் சோகம்

இருங்க, நான் அதில் ஒரு பதில் போடுகிறேன், அது முதல் பக்கத்திற்கு வந்து விடும் பிறகு நீங்க சுலபமாக கிளிக் செயலாம். ஓகே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல்லி விழும் பலன் - Page 2 Empty Re: பல்லி விழும் பலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum