ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தம் .......

+2
ராஜு சரவணன்
பூவன்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வருத்தம் ....... - Page 2 Empty வருத்தம் .......

Post by பூவன் Thu Jul 04, 2013 8:37 pm

First topic message reminder :

வருத்தம் ....... - Page 2 Images?q=tbn:ANd9GcTP9M6YTpE0DA0zOoLtT053RmCgforvn_uz1EE5cLrtNykNaDl78A

வருத்தம்  இதுவே இடையிடையே
வாழ்க்கையில்  வரும் நிறுத்தம்  ....

வருத்தம்  இது  ...
பொருத்தமில்லாத  வார்த்தைகள்  
பொருந்தும்  இடம்  வரும்  வருத்தம்  ...

திருத்தபடவேண்டியவை எல்லாம்
திருத்தபட  முயலும்  போதெல்லாம்
திரும்ப திரும்ப வந்தது  வருத்தம் ....

நிறுத்தங்களில் எல்லாம்
நிறுத்தாத போகும்  பேருந்தின்  மீதும்
நித்தம் வருவது  வருத்தம்  ...

நீண்ட  நேரம்  நின்றிந்தும்
நின்றிருக்கும் நிழற்குடை மேல்
நில்லாது  வருவது இந்த வருத்தம் ....

நினைக்கும்  எண்ணம்  எல்லாம்
நிறைவேறாத  போதும்  நமக்குள்ளே
நிரந்தரமாய் நிற்பது  வருத்தம்  ....

நித்திரையில்  பூக்கும்  
நித்தம் நித்தம்  வரும்  கனவுகள்
நிஜமாகாத போதும்  வருவது  வருத்தம் ...

வருத்தம்  வருத்தம்  வருத்தம்  
வாழ்க்கையில்  எல்லா  இடங்களிலும்  
வந்து  பொருந்தும் பொருத்தம்  இதுவே
வாழ்க்கையில்  இடையிடையே
வரும் வருத்தம் ......



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by யினியவன் Fri Jul 05, 2013 2:04 pm

இதுக்காக காந்திமதி, வடிவுக்கரசி தலைமையில் அழுவறதுக்கு க்ரூப்பு க்ரூப்பா ஏற்பாடு பண்ணி அழவா சொல்றீங்க ராஜூ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by பூவன் Fri Jul 05, 2013 2:04 pm

யினியவன் wrote:வருத்தத்திற்கும் பூவனுக்கும் பத்து பொருத்தம் சூப்பருங்க 

பத்து போடாம இருந்தால் சரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by மதுமிதா Fri Jul 05, 2013 2:04 pm

நித்திரையில் பூக்கும் நித்தம் நித்தம் வரும் கனவுகள் நிஜமாகாத போதும் வருவது வருத்தம் ... wrote:
சூப்பருங்க 
வி.பொ.பா


வருத்தம் ....... - Page 2 Mவருத்தம் ....... - Page 2 Aவருத்தம் ....... - Page 2 Dவருத்தம் ....... - Page 2 Hவருத்தம் ....... - Page 2 U



வருத்தம் ....... - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by பூவன் Fri Jul 05, 2013 2:05 pm

யினியவன் wrote:இதுக்காக காந்திமதி, வடிவுக்கரசி தலைமையில் அழுவறதுக்கு க்ரூப்பு க்ரூப்பா ஏற்பாடு பண்ணி அழவா சொல்றீங்க ராஜூ? புன்னகை

இதெல்லாம் வேற பண்ணுவீங்களா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by பூவன் Fri Jul 05, 2013 2:06 pm

MADHUMITHA wrote:சூப்பருங்க 
வி.பொ.பா

தூக்கத்திலே  படித்தால் இப்படி தான் ...

நன்றி நன்றி நன்றி நன்றி 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by பூவன் Fri Jul 05, 2013 2:13 pm

யினியவன் wrote:வருத்தத்திற்கும் பூவனுக்கும் பத்து பொருத்தம் சூப்பருங்க 

எனக்கு ஒரு சந்தேகம் எப்படி இந்த பதிவை தேடிபிடித்து கண்டுபிடிச்சீங்க ...

நீங்கள் இல்லாத போது தானே போட்டேன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 2:40 pm

பூவன் wrote:
யினியவன் wrote:வருத்தத்திற்கும் பூவனுக்கும் பத்து பொருத்தம் சூப்பருங்க 

எனக்கு  ஒரு  சந்தேகம்  எப்படி  இந்த  பதிவை  தேடிபிடித்து கண்டுபிடிச்சீங்க ...

நீங்கள் இல்லாத போது தானே போட்டேன்  புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
இது பெரிய விசயமா?
உங்க பெயரைப் போட்டு எண்டர் போட்டா உங்க பதிவுகள் வரப்போவுது...

இன்னிக்கு என்ன புலம்பி இருக்கிங்கனு ஆர்வம் தான் காரணம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by பூவன் Fri Jul 05, 2013 2:58 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:வருத்தத்திற்கும் பூவனுக்கும் பத்து பொருத்தம் சூப்பருங்க 

எனக்கு  ஒரு  சந்தேகம்  எப்படி  இந்த  பதிவை  தேடிபிடித்து கண்டுபிடிச்சீங்க ...

நீங்கள் இல்லாத போது தானே போட்டேன்  புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
இது பெரிய விசயமா?
உங்க பெயரைப் போட்டு எண்டர் போட்டா உங்க பதிவுகள் வரப்போவுது...

இன்னிக்கு என்ன புலம்பி இருக்கிங்கனு ஆர்வம் தான் காரணம்

நம்ம புலம்புவதை கேட்க அவ்வளவு ஆவலா ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by யினியவன் Fri Jul 05, 2013 3:00 pm

அப்படி எல்லாம் தேடிப் போயி ஒப்பாரி வைப்பதில்லை நான் புன்னகை

கண்ணுல பட்டுச்சு அம்புட்டுதான் வந்து கலாய்த்தேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by மதுமிதா Fri Jul 05, 2013 3:01 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:வருத்தத்திற்கும் பூவனுக்கும் பத்து பொருத்தம் சூப்பருங்க 

எனக்கு  ஒரு  சந்தேகம்  எப்படி  இந்த  பதிவை  தேடிபிடித்து கண்டுபிடிச்சீங்க ...

நீங்கள் இல்லாத போது தானே போட்டேன்  புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
இது பெரிய விசயமா?
உங்க பெயரைப் போட்டு எண்டர் போட்டா உங்க பதிவுகள் வரப்போவுது...

இன்னிக்கு என்ன புலம்பி இருக்கிங்கனு ஆர்வம் தான் காரணம்

நம்ம புலம்புவதை கேட்க அவ்வளவு ஆவலா ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை   
ஒரு கவிஞரின் புலம்பல் தான் -கவிதை


வருத்தம் ....... - Page 2 Mவருத்தம் ....... - Page 2 Aவருத்தம் ....... - Page 2 Dவருத்தம் ....... - Page 2 Hவருத்தம் ....... - Page 2 U



வருத்தம் ....... - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வருத்தம் ....... - Page 2 Empty Re: வருத்தம் .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum