ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தம் .......

+2
ராஜு சரவணன்
பூவன்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வருத்தம் ....... Empty வருத்தம் .......

Post by பூவன் Thu Jul 04, 2013 8:37 pm

வருத்தம் ....... Images?q=tbn:ANd9GcTP9M6YTpE0DA0zOoLtT053RmCgforvn_uz1EE5cLrtNykNaDl78A

வருத்தம்  இதுவே இடையிடையே
வாழ்க்கையில்  வரும் நிறுத்தம்  ....

வருத்தம்  இது  ...
பொருத்தமில்லாத  வார்த்தைகள்  
பொருந்தும்  இடம்  வரும்  வருத்தம்  ...

திருத்தபடவேண்டியவை எல்லாம்
திருத்தபட  முயலும்  போதெல்லாம்
திரும்ப திரும்ப வந்தது  வருத்தம் ....

நிறுத்தங்களில் எல்லாம்
நிறுத்தாத போகும்  பேருந்தின்  மீதும்
நித்தம் வருவது  வருத்தம்  ...

நீண்ட  நேரம்  நின்றிந்தும்
நின்றிருக்கும் நிழற்குடை மேல்
நில்லாது  வருவது இந்த வருத்தம் ....

நினைக்கும்  எண்ணம்  எல்லாம்
நிறைவேறாத  போதும்  நமக்குள்ளே
நிரந்தரமாய் நிற்பது  வருத்தம்  ....

நித்திரையில்  பூக்கும்  
நித்தம் நித்தம்  வரும்  கனவுகள்
நிஜமாகாத போதும்  வருவது  வருத்தம் ...

வருத்தம்  வருத்தம்  வருத்தம்  
வாழ்க்கையில்  எல்லா  இடங்களிலும்  
வந்து  பொருந்தும் பொருத்தம்  இதுவே
வாழ்க்கையில்  இடையிடையே
வரும் வருத்தம் ......



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வருத்தம் ....... Empty Re: வருத்தம் .......

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 8:54 pm

நிறுத்தங்களில் எல்லாம்
நிறுத்தாத போகும்  பேருந்தின்  மீதும்
நித்தம் வருவது  வருத்தம்  ...

கண்டிப்பா பாஸ்... பேருந்து நிற்க வேண்டிய  இடத்திலா நிக்குது.

ரொம்ப பீலிங்ஸ்சா போச்சு பாஸ் புன்னகை

நல்ல கவிதை புன்னகை

விரும்புகிறேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வருத்தம் ....... Empty Re: வருத்தம் .......

Post by கவிஞர் கே இனியவன் Thu Jul 04, 2013 9:00 pm

வருத்தம் எனக்கு இந்த கவிதையால் வருத்தம் ...
கவிதை நல்லா இருக்கே என்று வருத்தம் ....
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

வருத்தம் ....... Empty Re: வருத்தம் .......

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 9:14 pm

கவிஞர் கே இனியவன் wrote:வருத்தம் எனக்கு இந்த கவிதையால் வருத்தம் ...
கவிதை நல்லா இருக்கே என்று வருத்தம் ....

உண்மையை சொன்ன உங்களுக்கும் ஒரு பரிசு சீட்டு தரலாமே , கிளி சீட்டு எடுத்து போடுவது போல புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வருத்தம் ....... Empty Re: வருத்தம் .......

Post by பூவன் Thu Jul 04, 2013 10:11 pm

கவிஞர் கே இனியவன் wrote:வருத்தம் எனக்கு இந்த கவிதையால் வருத்தம் ...
கவிதை நல்லா இருக்கே என்று வருத்தம் ....

நன்றி கவிஞரே சூப்பருங்க 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வருத்தம் ....... Empty Re: வருத்தம் .......

Post by பூவன் Thu Jul 04, 2013 10:12 pm

ராஜு சரவணன் wrote:
நிறுத்தங்களில் எல்லாம்
நிறுத்தாத போகும்  பேருந்தின்  மீதும்
நித்தம் வருவது  வருத்தம்  ...

கண்டிப்பா பாஸ்... பேருந்து நிற்க வேண்டிய  இடத்திலா நிக்குது.

ரொம்ப பீலிங்ஸ்சா போச்சு பாஸ் புன்னகை

நல்ல கவிதை புன்னகை

விரும்புகிறேன்

நன்றி நண்பரே ....நன்றி நன்றி 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வருத்தம் ....... Empty Re: வருத்தம் .......

Post by யினியவன் Fri Jul 05, 2013 1:44 pm

வருத்தத்திற்கும் பூவனுக்கும் பத்து பொருத்தம் சூப்பருங்க 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருத்தம் ....... Empty Re: வருத்தம் .......

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2013 1:51 pm

கவிதைசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வருத்தம் ....... Empty Re: வருத்தம் .......

Post by ராஜு சரவணன் Fri Jul 05, 2013 2:01 pm

யினியவன் wrote:வருத்தத்திற்கும் பூவனுக்கும் பத்து பொருத்தம் சூப்பருங்க 

விடுங்க தல புள்ளைய ரொம்ப தான் மிரட்டி வைச்சுருக்கீங்க. பாவம் தூங்கும் போது கூட நான் இனி....  இனி....  இனி.... கவிதை எழுதமாட்டேன் என்று புலம்புவதாக கோவை முழுவதும் ஒரே பேச்சு.. புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வருத்தம் ....... Empty Re: வருத்தம் .......

Post by பூவன் Fri Jul 05, 2013 2:03 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:வருத்தத்திற்கும் பூவனுக்கும் பத்து பொருத்தம் சூப்பருங்க 

விடுங்க தல புள்ளைய ரொம்ப தான் மிரட்டி வைச்சுருக்கீங்க. பாவம் தூங்கும் போது கூட நான் இனி....  இனி....  இனி.... கவிதை எழுதமாட்டேன் என்று புலம்புவதாக கோவை முழுவதும் ஒரே பேச்சு.. புன்னகைபுன்னகை

நானாவது நிறுத்துவதாவது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வருத்தம் ....... Empty Re: வருத்தம் .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum